முஸ்லிம்
மக்களில் சில தீவிரவாதிகள், தத்தம் நாட்டு எல்லைகளையும் தாண்டி, உலகளாவிய ரீதியில்
ஆயுதமெடுத்துப் 'புனிதப் போர்' என்று கூறிக்கொண்டு பல அழிவுகளை ஏற்படுத்திக்கொண்டிருகிறார்களே,
இது ஏன் தெரியுமா? இப்படிச் செய்யும்படி கடவுள்தான் ஆணையிட்டார் என்று ஒருவிதமான மறுப்புமின்றி
நம்புவதால்தான்!
அவர்களின்
புனித நூலை அல்லாதான் அவர்களுக்கு அளித்தார் என்றும், அதில் கூறப்பட்டிருக்கும் கட்டளைகள்
யாவற்றையும் அப்படியே செயற்படுத்த வேண்டும் என்றும், அவற்றில் எதையாவது காலத்திற்கு
ஏற்ப மாற்ற முயற்ச்சித்தால் அல்லாவின் சீற்றத்துக்கு ஆளாவார்கள் என்றும் பூரணமாக நம்ப
வைத்துள்ளனர்.
இவர்களின்
இந்தத் தீவிரவாத செயற்பாடுகள் எல்லாம் கடவுளால் பணிக்கப்பட்டதாலும், அவர்கள் கூறும்
அல்லாவை நம்பாதவர்கள் எல்லாம் இறந்தபின்னர் நரகத்து நெருப்பினுள் விழுந்துவிடாமல் தடுக்கும்
உயரிய நல் நோக்கத்துடன் செய்யப்படுவதாலும் இவை எல்லாம் குற்றச் செயல்கள் அல்ல
என்று அவர்கள் பூரணமாக நம்புகின்றார்கள்,
அவர்கள்
எதுவித மறுப்பும் இன்றி மத நூலில் கூறப்பட்ட அனைத்தையும் அப்படியே நம்பவேண்டும்; கடைப்பிடிக்க
வேண்டும்; இம்மியளவுதான் சிறு சந்தேகப்பட்டாலோ இங்கும் பெரிய தண்டனை; அங்கும்
அகோர தண்டனைதான்!
அவற்றில்
சில மாத்திரம்:
*அல்லா
மட்டும் தான் ஒரே ஒரு கடவுள்; முகமது மட்டும்தான் ஒரே ஒரு தூதர். மற்றயோரை வணங்குவது
பாவம்.(2.163++)
*
அல்லாவை வணங்குபவர்கள் மட்டும்தான் (இறந்தபின்) சொர்க்க லோக சுகம் பெறுவர். யூதர்,
கிறீஸ்தவர், பிற சமயத்தவர் எல்லாம் நிச்சயமாக நரகத்து நெருப்பினுள் தள்ளப்படுவர்.
(2.11, 3.12, 5.23, 6.15, 8.50 ++)
*
அல்லாவை வணக்காதோரை அவரை வணங்கக் கேட்டுக்கொள். மறுத்தால் போர் செய்து மாற்றப்பார்;
அப்படியும் மறுத்தால் அவர்களை கொன்று ஒழித்து விடு. (3.156, 3.168, 3.172,
4.101++).
*
கொல்லுதல் பாவம் என்று நீ நினைக்கக் கூடும். அப்படி அல்ல. அல்லா நல்லதை (அது கசந்தாலும்)
நல்ல நோக்கத்துடன்தான் சொல்வார். எதிர் சமயத்தினரைக் கொல்வது பாவமல்ல. (2.216++).ஆனால்,
தப்பியும் இன்னொரு முஸ்லிமைமட்டும் கொன்று விடாதே. என்றாலும், பிற சமயத்தினரைக்
கொல்லும்போது தெரியாமல் இடையில் அகப்பட்டு ஒரு முஸ்லிம் இறந்தால் அல்லா மன்னிப்பார்.
(4.92).
*இப்படியான
புனிதப் போரில் நீ இறந்தால் உனக்கு நேரடி விசேட சொர்க்கம் நிச்சயம் உண்டு.(4.74).
*
புனிதப் போர் உனது கடமை ஆகும். அத்தோடு மற்றைய முஸ்லிம் களையும் உனது சண்டையில் ஊக்கமளித்துக்
கூடிய அளவில் சேர்த்துக்கொள்.(4.84+).
*எதிரிகளைக்
கொல்லும்போது ஆண்களை மட்டும் கொன்றுவிட்டுப் பெண்களையும், சிறுவர்களையும் அடிமைகளாக
எடுத்துக் கொள்.(7.41).
*
அல்லாவை நம்பாதோர் இறந்தபின் அவர்களுக்கு கிடைக்கவிருக்கும் நரக நெருப்பினை நேரில்
கண்டதும் நடு, நடுங்கி, மனம் மாறி 'இனிமேல் நாம் அல்லாவை வணங்குவோம்' என்று அங்கு நின்று
புலம்பினாலும், சொறி, ரூ லேட்! அவர்களுக்கு நிச்சயம் நரகம்தான். ஆதலால் இங்கே மாறுவதுதான்
புத்திசாலித்தனம்.(6.27, 7.40++).
*
பெண் எப்போதும் ஆணுக்கு கீழ்ப்படிய வேண்டும். அது பெண்ணின் கடமை. அவள் கீழ்ப்படிய மறுத்தால்
அறிவுரை கூறு. அதற்கு மறுத்தால். கட்டிலில் இருந்து விலத்து. அதற்கும் மறுத்தால் திருந்தும்
வரை அடி. மிஞ்சினால் அல்லா பார்த்துக் கொள்வார். (4.34).
*ஒரு
ஆண் தன் மனைவியைப் பிடிக்காவிட்டால் முதல் முறை, இரண்டாம் முறை, பின்பு மூன்றாம் முறை
'தலாக்' என்று கூறி அவரை விவாக ரத்து கொடுத்து விடலாம்.(2.229, 2.232).
*ஓர்
ஆணும், பெண்ணும் தகாத உறவின்போது பிடிபட்டால் அந்தப் பெண்ணைச் சாகும்வரை ஓர் அறையின்
உள்ளே பூட்டி வை. (4.15).
இப்படியாகப்
பலவற்றைக் காட்டிக்கொண்டே போகலாம்.
இஸ்லாமிய
சமயம்தான் மிகவும் பிந்தி உருவானது. ஆனால், தற்போதைய காலத்தோடு ஒத்துக் கொள்ளாத பல
கொள்கைகளையும் அது தன்னிடத்தே கொண்டுள்ளது. பல, பல நல்ல போதனைகள் ஆங்காங்கே இருந்தும்
அவர்களின் மிகுந்த தீவிரவாதப் போக்கு எல்லாவற்றையும் இருட்டடிப்புச் செய்து விடுகிறது.
இச்சமயம்
பரவி உள்ள நாடுகள் எல்லாம் அன்றாடம் உயிர் வாழ்வது என்பது சந்தேகமாகவே உள்ளது. ஒன்றில்
பசியும் பட்டினியும்; அன்றேல், நாளாந்தம் குண்டு வெடிப்புகளும், உயிர்க் கொலைகளும்
நடந்து கொண்டு இருக்கின்றன.
நம்பவே
முடியாத விடயம் என்ன வென்றால், இதுவரை ஒருவருமே கண்டு, வந்து சொல்லாத அந்த 'சொர்க்கம்'
'நரகம்' என்ற இரண்டு கற்பனை உலகங்களை வைத்து, இந்த மனித இனத்தை இந்த அளவுக்கு மூளைச்
சலவை செய்து, அதற்காக இந்த சந்தோஷ உலகத்தையே ஒரு நரகமாக்குவதில் இந்தச் சமயத்தினர்
சளைககவே மாட்டார்கள் என்பதே.
நான்
இறந்தபின் நான், நான் இல்லை. அப்படித்தான் எதோ ஓர் உயிரோ, ஆன்மாவோ என் உடம்பை விட்டுப்
போனாலும் இந்த 'நானுக்கு' அந்த உயிரோ, ஆன்மாவோ எங்கு போனாலும் தெரியாது. அந்த
'அது' எங்கு போனாலும், போகாமல் விட்டாலும், சரி அழிந்து, ஒழிந்து போனாலும்கூடி
இந்த 'நான்' எந்த விதத்திலும் பாதிக்கப்படவே மாட்டேன். அந்த என்னவோ, ஏதோவுக்கு என்னதான்
நடந்தாலும், அதைப் பற்றி நான் ஏன்தான் தேவை இல்லாமல் அலட்டிக்கொள்ள வேண்டும்?
இந்தக்
கோணத்தில் அவர்கள் யோசிப்பார்களேயானால் இந்தக் கொலைவெறியில் இருந்து மீண்டு விடுவர்!
ஆனால்
அவர்கள் மீண்டு வரவே மாட்டார்கள்! அப்படி ஒரு சிறு சலனம் வந்தாலே அல்லாவின் கோபத்துக்கு
-இங்குள்ளவர்களின் தண்டனைக்கும்- ஆளாவார்கள் என்பது நிச்சயம் என்று அவர்களை நம்ப வைத்துக்
கொண்டே இருக்கிறார்கள். அதுமட்டு அல்ல, மற்றைய சமயத்தவரும் எந்தவொரு அபிப்பிராயங்களும்
சொல்வது தண்டனைக்குரிய குற்றம் என்றும் சீறுகிறார்கள்.
அவர்களும்
நம்பிக்கொண்டே இருக்கின்றார்கள்!
புனிதப்
போர் தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கின்றது!
Did you check in Quran....All of this above were not in Quran....please
ReplyDeleteஒரு பெரிய முழுப் பூசணிக்காயையும் சோற்றுனுள் மறைக்க முயல்வதால், இவர் குர் ஆனையே வாசிக்காத ஒரு முஸ்லிம் என்று மற்றைய முஸ்லிம்களால் கல்லால் எறிந்து கொல்லப்படவும் கூடும்!
ReplyDelete