விந்தையான விடயங்கள்-14


மனிதன் வாழ்நாளில் வாயில் சுரக்கும் உமிழ்நீரை கொண்டு இரண்டு நீச்சல் குளங்களை நிரப்பலாம்.

தினமும் சுமார் 50 கலோரிகள் என்ற விகிதத்தில் பெண்களை விட ஆண்கள் உடலில் உள்ள கொழுப்புச் சத்து அதிகமாக செலவாகிறது

பெண்களை விட ஆண்களுக்கு விக்கல் அதிகம் வருகிறது

ஆணுக்கு சுமார் 6.8 லிட்டர் இரத்தமும் பெண்களுக்கு சுமார் 5 லிட்டர் இரத்தமும் உள்ளது.


மனித உடலில் உள்ள செல்களில் மிகப்பெரியது பெண்ணின் கருமுட்டை; மிகச்சிறியது ஆணின் உயிரணு.

No comments:

Post a Comment