கண்டனன் சீதையை - மறுமலர்ச்சி மன்றம்:காலையடி
இராமாயணம் என்பது ஆரியரின் கற்பனைக்கதை என்பது தீபம் அவ்வப்போது ஆதாரத்துடன் தெளிவுபடுத்தி வருகிறது.அது உண்மையாக இருந்தாலும் இராமன் வணக்கத்துக்குரியவன் அல்ல என்பதுவும் நாம் வெளியிட்டுக் கொண்டிருக்கும் ஆய்வுக் கட்டுரைகள் ஆணித்தரமாக கூறுகிறது. மறுமலர்ச்சி மன்றம்- காலையடியில்குழந்தை ம.சண்முகலிங்கம் அவர்களின் நெறியாள்கையில் உருவான ''கண்டனன் சீதையை'' இசை நாடக ஒளி ப்பதிவினை தீபம் வழங்குவதன் மூலம், அதி திறமையாக நடித்து அனைவரினதும் பாராட்டினைப் பெற்றுக்கொண்ட அந்த யாழ்- கலைஞர்களை கௌரவித்துக் கொள்கிறது.
No comments:
Post a Comment