ஒலிம்பிக் போட்டியில் வழங்கும் தங்க பதக்கங்களில் 92.5% வெள்ளி தானாம் !?
தீப்பெட்டி கண்டுபிடிக்கப்படுதற்க்கு முன்னால் சிகரெட் லைட்டர் கண்டு பிடிக்கப்பட்டுவிட்டது.
ஈபிள் கோபுரம் உயரம் குளிர்காலத்தில் 6 அங்குலங்கள் குறைந்து விடும்.
பத்துக்கு ஒன்பது பேர் மின்சார விளக்கை முதன் முதலில் கண்டுபிடித்தவர் தாமஸ் எடிசன் என்றுதான் நினைத்துக் கொண்டு்ள்ளனர். ஆனால் முதன் முதலாக மின்விளக்கை கண்டறிந்தவர் ஜோசப் ஸ்வான் என்ற விஞ்ஞானி ஆவார்.
best-Happy-Birthday-Songs-list
பிறந்தநாள் வாழ்த்து பாடலுக்கு காப்புரிமை (copyright) உள்ளது .
No comments:
Post a Comment