விந்தையான விடயங்கள்-06



ஆரஞ்சு பழம் ஆரஞ்சு நிறத்தில் இருந்தாலும் அதன் சாறு மஞ்சள் நிறமாகும்.

இரவில் விழித்திருப்பதற்கும், சுறுசுறுப்புக்கும் நாம் காப்பி  சாப்பிடுவது வழக்கம். காப்பியில் உள்ள காஃபினே அந்த சுறுசுறுப்படைய வைக்கிறது. ஆனால்   ஒரு ஆப்பிளில் உள்ள இயற்கை சர்க்கரையில் ஒரு கப் காபியில் உள்ள காஃபினை விட அதிகமாக உள்ளது. எனவே, இனி பரிட்சைக்கு படிக்கும் போது காப்பிக்கு பதிலாக ஒரு ஆப்பிள் சாப்பிடுவது நல்லது.



முட்டைக்கோஸில் தர்பூசணி போல நிறைய தண்ணீர் உள்ளது. தர்பூசணியில்92% தண்ணீரும், முட்டைக்கோஸில் 90% தண்ணீரும் உள்ளது. அடுத்ததாக  கேரட்டில்  87% சதவீதம் நீர் உள்ளது.

பூசணிக்காயை ஒரு காய்கறி இல்லை, அவை ஒரு பழங்கள்.

வெங்காயமும் உருளைக்கிழங்கும் நீண்ட நாட்கள் சாதாரண நிலையிலேயே கெடாமல் இருப்பவை. ஆனால் அவை இரண்டையும் ஒன்றாக  சேமித்து
வைக்கக் கூடாதுஏனெனில் அவற்றில் இருந்து உற்பத்தி ஆகும் வாயுக்களால் அவை சீக்கிரம் கெட்டுவிடும்.




No comments:

Post a Comment