கம்பளி
பூச்சிக்கு மனிதனுக்கு உள்ள தசைகளை விட
அதிக தசைகள் உள்ளன.
ஒரு சராசரி அலுவலக மேஜையில்,
ஒரு சராசரி கழிப்பறையில் இருக்கும்
பாக்டீரியாக்களை விட
400 மடங்கு அதிக பாக்டீரியாக்கள்
உள்ளன.
...........................................................................................................
உள்ளங்கள்
கால்களில் முடியுள்ள ஒரே விலங்கு துருவக
கரடி அல்லது பனிக்கரடி ஆகும்.
நியூசிலாந்தின்
தேசிய பறவையான கிவி பறவை (kiwi) வருடத்திற்கு
ஒன்று அல்லது இரண்டு முட்டைகள்
மட்டுமே இடும். இருப்பினும் அது
அழியாமல் இருக்கிறது. உருவ அளவில் கோழியைப்போல்
இருந்தாலும் அதண் முட்டை கோழியின்
முட்டையை விட பலமடங்கு பெரியதாய்
இருக்கும்.
..........................................................................................................
இதுவரை
கண்டுபிடிக்கப்பட்ட வண்டுகளிலேயே மிக அதிக எடை
உள்ளது கோலியாத் எனப்படும் வண்டாகும். அதன் எடை சுமார்
110 கிராம்கள் ஆகும். இது கிட்டத்தட்ட
ஒரு ஆப்பிளின் எடை ஆகும்.
.......................................................................................................நன்றி:விஞ்ஞானக் கல்வி.
No comments:
Post a Comment