ஸ்பானிஷ் மொழி பேசும் நாடுகளில் கோல்கேட் டூத் பேஸ்ட்டை விற்க அந்த கம்பெனிகாரர்கள் பெரும் பாடுபட்டார்களாம் !? ஏன் தெரியுமா ? ’கோல்கேட்’ என்ற சொல்லுக்கு ’தற்கொலை செய்து கொள்’ என்று ஸ்பானிஷ் மொழியில் அர்த்தமாம்.
- ...................................................................................
- அறிவாளிகளின் முடியில் துத்தநாகம் மற்றும் செம்பு (zinc and copper) சதவீதம் மற்றவர்களைவிட அதிகமாக இருக்குமாம் !?
- ...................................................................................
- காந்தி ஃபேமஸ் மூன்று குரங்குகளின் பெயர் என்ன தெரியமா ? Mizaru மிஜாரு(தீயவை பார்க்காதே), Mikazaru மிகஜாரு (தீயவை கேளாதே), and Mazaru மஜாரு (தீயவை பேசாதே).
- ......................................................................................
- பறவைகளில் நீந்தக்கூடிய ஆனால் பறக்க இயலாத ஒரே பறவை பெங்குவின். அதேபோல் நிமிந்து நடக்ககூடிய ஒரே பறவையும் பெங்குவின்தான்.
- ...............................................................................
- ஜெர்மன் ஷெஃபர்டு இன நாய்கள் மற்ற இன நாய்களை விட மனிதர்களை அதிகமாக கடிக்கிறதாம் !
- ..............................................................................நன்றி:கல்விக் கூடம்
0 comments:
Post a Comment