பாம்பு என்றால் பயப்பிடாதவர்கள் யாருமே இருக்க மாட்டார்கள் ஆனால் பாம்புக்கு இவனை கண்டால் கிலி பிடிக்குமாம் அப்படி என்ன என்கிறீர்களா? இந்தியாவை சேர்ந்த இவ் இளைஞன் பாம்புகளுடன் மிக சாதரணமாக பழகிறான். குறிந்த நபரின் உடல்களில் அங்கங்கே பாம்பு தீண்டுகின்றது ஆனால் ஒரு மாற்றம் இல்லை அவனில்…
ஆனால் அவருக்கோ ரொம்ப பசி போல அதனால் பாம்பினை உயிரோடு ஏதோ முறுக்கு சாப்பிடுவது போல அலாதியாய் சாப்பிடுகிறார். இப்போ சொல்லுங்கள் இவரை கண்டால் பாம்புக்கு பயம் பிடிக்கும் தானே?
No comments:
Post a Comment