ஒளிர்வு-(45)- ஆடி ,2014 எமது கருத்து.

வணக்கம்,
தீபத்தின் வளர்ச்சிக்காகவும்   வாசகர்கள் செலவிடும் நேரம் பொன்னானது என்பதனை உணர்ந்தே வாசகர்கள் பயன்பெறும் வகையில் பின்வரும் நோக்கங்களை நாம் கொண்டிருக்கிறோம்.
*அரசியல் வேண்டாம்
*இலாப நோக்கு, சுயனல நோக்கு கொண்ட எந்த பதிவுகளும் பதிவிட வேண்டாம்
*ஜாதி ,மத,மொழி,இன பிரச்சனைகள் தயவு செய்து வேண்டாம்
*மதம் கொண்ட மூட நம்பிக்கைகள் வேண்டாம்
*மற்றவர் மனம் புண்படும்படியான விமர்சனங்களும் வேண்டாம் 
* வாழ்வில் நம் சந்தித்த அனுபவங்கள்..நீதிகதைகள் ..எதிர்கால சந்ததிக்கு நாம் சொல்ல விரும்பும் செய்திகள்..நமது மகிழ்ச்சியான தருணங்கள்.இவையோடு நல்ல நகைச்சுவையோடு கூடிய துணுக்குகள்,கட்டுரைகள்..புதிய கண்டுபிடிப்புகள் ..நல்ல வாழ்வியல் சிந்தனைகள் என்பனவாம்..

வாசகர்கள் கவனத்திற்கு....
அத்தியாவசிய வேலைகள் காரணமாக தீபத்தின் புதிய சொந்த ஆக்கங்கள் ஜூலை 20 ம் திகதியிலிருந்து ஆகஸ்ட் 30 ம் திகதி வரை வெளியிடப்படாது என்பதனை தெரிவித்துக்கொள்கிறோம்.எனினும் வழமையான இடுகைகள் ஏற்கனவே அட்டவணைப் படுத்தப்பட்ட முறையில் தானியக்க தொழிநுட்ப ரீதியில்  வெளியிடப்படும். தொடரும் உங்கள் ஆதரவுக்கு நன்றி.
-அன்புடன் தீபம்
மேலும்,
தீபம் மாதாந்த மின்சஞ்சிகையாக 2010 ம் ஆண்டு ஐப்பசி முதலாம் நாள்   ஆரம்பிக்கப்பட்டதுதீபம்சஞ்சிகையில் முக்கியமாக ,ஆரோக்கியமான தகவல்கள் அடங்கிய

கட்டுரைகள்,
கவிதைகள்,
நகைச்சுவை(சிரிப்பு),
திரைப் பட விமர்சனங்கள்(திரை),
திரைச்செய்திகள்(திரை),
தொழில்நுட்பம்,
உடல்நலம்(உணவு),
ஆன்மீகம்
என்பன தினசரி இடுகைகளாகவும்,தற்காலத்தில் எங்கள் மத்தியில் நடைபெறும் சம்பவங்கள்தொடர்பாக  சுவைபடக் கூறும்

பறுவதம் பாட்டி",(நடப்பு)
"கனடாவிலிருந்து ஒரு கடிதம் "(நடப்பு)
 கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,செல்வத்துரை சந்திரகாசன் அவர்களின் புதுமைகள்கூறும்  ஆய்வுக்கட்டுரைகள்  என்பன விசேட இடுகைகளாக முன்பக்கத்திலும் அழகுபடுத்திக்கொண்டுஇருக்கின்றன.
தீபத்தின் வளர்ச்சியின் உந்து கோல்களாக விளங்கும் சகோதர இணையத்தளங்களுக்கும்தீபத்தின்எழுத்தாளாருக்கும்வாசகர்களுக்கும் நன்றியினை தீபம் தெரிவித்துகொள்கிறதுஉங்கள்ஆக்கங்களுக்கு:- s.manuventhan@hotmail.com
தமிழில் எழுதுவதற்கு:   click  http://www.typetamil.in  then Type in English and press space(add space) to get converted to tamil.
உங்கள் வருகைக்கு நன்றி.

0 comments:

Post a Comment