
நண்பர்
என்னுடன் பாரத் ஜெயம், கீர்த்தனன், தர்ஷன் , நவம், கனகலிங்கம், ஆர்.இராஜ்ரட்னம், ஸ்ரீமுருகன் ஆகியோர் நடித்தார்கள்.
கதை,வசனம் இயக்கம் வி.திவ்வியராஜன், படப்பிடிப்பு - ஜீவன் ஜெயராம். தயாரிப்பு - கவின் கலாலயா.
கனடாவிலும்,
இலங்கையில் கொழும்பு, யாழ்ப்பாணம் ஆகிய இடங்களிலும் திரையிடப்படது.
அமரர் திரு.கே.எஸ்.பாலச்சந்திரன்அவர்களின் நாட்குறிப்பிலிருந்து .....
{குறிப்பு:இதுவரையில் அமரர் திரு.கே.எஸ்.பாலச்சந்திரன்அவர்களின் கலைப்பயணத்தில் திரைப்படப் பக்கங்களை புரட்டி வாரந்தோறும் சுவைத்தோம்.சாதனை படைத்த கலைஞர்கள் என்றும் வாழ்ந்து கொண்டே இருப்பர்.}
கனடாவில் முதன் முதலில் ஒரு முழுமையான திரைக்கதையுடன் வெளிவந்த திரைப்படம்.அதில் அமரரின் பங்களிப்பு சிறப்பு வாய்ந்தது.
ReplyDelete