24 மணி
நேரத்தில் சராசரி மனிதனின்:
இதயம்
1,03,689 முறை
துடிக்கிறது.
நுரையீரல்
23.045 முறை
சுவாசிக்கிறது.
இரத்தம்
16,80,000 மைல்கள்
பாய்கிறது.
நகங்கள்
0,00007 அங்குலம்
வளர்கின்றன
முடி
0,01715 அங்குலம்
வளருகிறது
வாய்
2.9 பவுண்டுகள்
நீரை
(அனைத்து
திரவ
உட்பட)
அருந்துகிறது
வயிறு
3.25 பவுண்டுகள்
உணவு
உட்கொள்கிறது.
மூக்கு
438 கன
அடி
காற்றை
சுவாசிக்கிறது.
உடல் 85.60, டிகிரி வெப்பத்தை இழக்கிறது.
வியர்வை
சுரப்பிகள்
1.43 pints வியர்வையை உற்பத்தி செய்கிறது.
வாய்
4,800 வார்த்தைகளை
பேசுகிறது.
தூக்கத்தின்
போது
உடல்
25.4 முறை
அசைகிறது.
Dehydration
உங்களுக்கு தாகம் எடுக்கவில்லையானால் நீங்கள் அதிகம் தண்ணீர் குடிக்க வேண்டும். ஏனென்றால், ஏதோ ஒரு காரணத்தால் நம் உடலில் உள்ள நீர் சத்து முற்றிலும் தீர்ந்து விடுமானால் தாகம் எடுக்கும் செயல்பாடு நிறுத்தப்பட்டு விடுகிறது (the thirst mechanism shuts off).
சுவிங்கத்தை மென்று கொண்டே வெங்காயத்தை உரித்தால், கண்ணில் நீர் வராது.
உங்கள் நாக்கு இளஞ்சிவப்பு (pink)நிறத்தில் இருந்தால் மட்டுமே உங்கள் நாக்கில் கிருமிகள் இல்லையென்று பொருள் அன்றி வெண்மையாக இருப்பின் வெண்படலமாக பாக்டீரியா படர்ந்து இருக்கிறது என்று பொருள்.
ஆச்சர்யமான
விஷயங்களை
பார்க்கும்
போது
மனிதனுடைய
கண்கள்
45 சதவீதம்
வரை
விரிவடைகின்றன.
நாம் தும்மும் ஒவ்வொரு தும்மலுக்கும் மூளையிலுள்ள உயிரணுக்கள் சில இறக்கின்றன.
இருதயத்துக்கு
இடமளிப்பதற்க்காக
உங்களது
இடது
பக்க
நுரையீரல்
வலது
பக்க
நுரையீரலை
விட
சிறியதாக
இருக்கும்.
No comments:
Post a Comment