"நாம் தினமும் குளித்தாலும், தலைக்கு எண்ணெய் தேய்த்து குளிக்க வேண்டும் என்று பெரியவர்கள் சொல்லி கேட்டுள்ளோம்". திரைப்பட நகைச்சுவை நடிகர் திரு. சந்தானம் அவர்கள் சத்குருவிடம் இந்தக் கேள்வியைக் கேட்க, அதற்கு ஈஷா அறக்கட்டளையின் நிறுவனர் சத்குரு தரும் விளக்கம் அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டிய ஒரு ரகசியம். இந்த விடியோவில்...
No comments:
Post a Comment