அழகாக இருக்க வேண்டும் என்பதற்காக பெண்கள் மட்டுமன்றி, ஆண்களும் மெனக்கெடும் இந்தக் காலத்தில், அழகு சாதனப் பொருட்களும் அதன் விளம்பரங்களும் வீதியெங்கும் ஆக்கிரமிக்கத் துவங்கிவிட்டன. அதெல்லாம் சரி! உண்மையில் அழகென்றால் என்ன? யாருடைய முகம் அழகானது? அழகு பற்றி சத்குரு இந்த வீடியோவில் பேசுவது நமக்கு அழகாக விளங்குகிறது!
No comments:
Post a Comment