இல்லை,'கோர்மோன்' காரணமா?
இதே போன்று ஆண்மையின் தீரத்திற்கும், எதையும் முடிவெடுக்கும் துணிவிற்கும், எதிலும் வெற்றிகாண முயலும் இயல்பிற்கும் ஆணின் உடலிற் சுரக்கும் ரெஸ்ரோஸ்ரோன் அளவோடு தேவைப் படுகிறது.
வைட்டமின்களின் தன்மையைப் போல் நீரில் கரையைக் கூடியதும், கொழுப்பில் கரையைக் கூடியதுமாக இரண்டு வகை கோர்மோன்களுண்டு.
சுரகப்பட்ட இடத்திலேயே தொழில் புரிகின்றவையும் சுரக்கப்பட்ட பின் இரத்த ஓட்டத்திற் கலக்கப்பட்டு தொழில் பட வேண்டிய இடத்திற்கு எடுத்துச் செல்லப் படுகின்றவைகளும் உண்டு.
உடலில் உணவு ஜீரணமாகும் போது உற்பத்தியாகின்ற சக்கரையை கலங்கள் சக்தி உற்பத்தி செய்யக் கூடியதாகக் கலங்களுக்குள் செலுத்த உதவியும், மேலதிகமான சக்கரையை சேமிப்பு மையமாகிய ஈரலிற்கு அனுப்பிவைத்தும் உடலில் பல நோய்கள் தோன்றாமல் தடுக்கிறது.
பூப்பெய்தும் காலங்களில் மார்பகத் தோற்றத்திற்கும், கருவுற்ற எட்டுக் கிழமைகளில் தாய்ப்பால் சுரப்பதற்கான ஏற்பாடுகளிலும், பாலூட்டும் காலங்களில் கருமுட்டை தோன்றுவதையும் மாதாவிடாய் நிகழ்வதையும் கூட நிறுத்திவைக்கும் வல்லமை கொண்டு பெண்ணின் உடலில் புரோலக்டீன் எனும் கோர்மோன் சுரக்கிறது.
பெண்கள் தாய்ப் பாலூட்டும் சமயங்களிலும், ஒரு தார உறவு பராமரிக்கப் படும் போதும், மனிதர்கள் தம் செயலையிட்டுப் பெருமைப்பட்டுக் கொள்ளும் போதும் ஒக்ஸிரொசீன் எனும் கோர்மோன் சுரக்கிறது.
இந்த கோர்மோன் பிரசவத்திற்கும் உதவி புரிகிறது. பிரசவ வலி எடுக்கும் போது கருவறை சரியான சீர் பிரமாணத்துடன் சுருங்கி குழந்தையைப் பிரசவப் பாதைக்கு அணுப்பிவைக்க துணைபோகிறது.
ஒக்ஸிரொசீனின் அளவு உடலில் குறையும் போது தேவையற்ற விடயங்களுக்கு வாதாடிப் போரடும் நிலை ஏற்படுவதாகவும் நவீன ஆய்வுகள்கூறுகின்றன.
தாய் குழந்தை உறவையும், கணவன். மனைவிக் கிடையி
லான நெருக்கத்தையும். சமூக உறவு முறையில் சுமூகமான நல் இணக்கத்தையும் வகுத்துத் தரும். ஒக்ஸிரொசீன் கோர்மோன், மன அழுத்தத்தையும் குறைக்கத் துணை போகிறது.
இந்த கோர்மோன் குறைவாகக் காணப்படின் மேற்கூறிய உறவு முறைகளில் விரிசல்களை ஏற்படுத்தி அவர்களுக்கிடையே ஆண், பெண் எனப் பாகு பாடற்ற விதத்தில் வாதங்களை உருவாக்கும்.
உணவுப் பழக்கமும், யோகப்பயிற்சியும் சிந்தனைகளும் அவற்றின் தன்மைகளின் பிரகாரம் உடலில் கோர்மோன்களை சுரக்க வைக்க உதவுகிறது.
குறிப்பாக ஒக்ஸிரொசீன் கோர்மோன் Spray வடிவிலும் விற்பனையிலுள்ளது. ஆரம்பத்தில் இந்த Spray தலையிடி, பசியின்மை போன்ற பக்க விளைவுகளைத் தரினும் நாளடைவில் தேவையான பலனைத்தருமென சொல்லப்படுகிறது. வைத்திய ஆலோசனைகளின்றி செயற்கை கோர்மோன் உற்பத்திப் பொருட்களையு பாவிப்பது ஆரோக்கியமற்றதாகும்.
உடலினதும் மனதினதும் இயக்கத்தில் பெரும் பங்கை வகிக்கும் கோர்மோன் உற்பத்தியானது மானிட வாழ்வியல் இலக்கணத்திற் தங்கியும், அதன் வாழ்வியல் நாகரீகத்தை ஓங்கிடச் செய்யவும் துணைபுரிகிறது.
உடலின் தேவைக்கு அதிகமாகவோ, குறைவாக சுரக்கப்படின் மிகவும் ஆபத்தான நிலையை உயிரின உடலிற்குத் தருவதும், தேவையின் அளவிற்கேற்ப சுரப்பு நிகழுமாயின் உடலின் ஆரோக்கியத்திலும், மன நிலையிலும் அதிசயிக்கத்தக்க இயக்கத்தையும் இன்பத்தையும் பகர்வதுமான கோர்மோன் பற்றிய ஆய்வும், அறிவும் மனித இன வாழ்வை இன்றும், அன்றும் அலங்கரித்து வருகின்றது.
அது மட்டுமல்லாது கருவறைத் தோற்றத்தின் போது குழந்தைகளின் பால் (Sex) நிர்ணயிக்கப்படவும் கற்ப காலங்களில் தாய் உடலில் சுரக்கும் கோமோன்கள் முக்கிய இடத்தைப் பிடிக்கின்றன.
பெண்களின் தோலின் மென்மைக்கும் அவர்களது அமைதியான, அடக்கமான குணங்களுக்கும் கூட பெண் உடலிற் சுரக்கும் ஒஸ்ரஜீன் கோர்மோன் காரணமாகிறது.
அது மட்டுமல்லாது கருவறைத் தோற்றத்தின் போது குழந்தைகளின் பால் (Sex) நிர்ணயிக்கப்படவும் கற்ப காலங்களில் தாய் உடலில் சுரக்கும் கோமோன்கள் முக்கிய இடத்தைப் பிடிக்கின்றன.
பெண்களின் தோலின் மென்மைக்கும் அவர்களது அமைதியான, அடக்கமான குணங்களுக்கும் கூட பெண் உடலிற் சுரக்கும் ஒஸ்ரஜீன் கோர்மோன் காரணமாகிறது.
இதே போன்று ஆண்மையின் தீரத்திற்கும், எதையும் முடிவெடுக்கும் துணிவிற்கும், எதிலும் வெற்றிகாண முயலும் இயல்பிற்கும் ஆணின் உடலிற் சுரக்கும் ரெஸ்ரோஸ்ரோன் அளவோடு தேவைப் படுகிறது.
வைட்டமின்களின் தன்மையைப் போல் நீரில் கரையைக் கூடியதும், கொழுப்பில் கரையைக் கூடியதுமாக இரண்டு வகை கோர்மோன்களுண்டு.
சுரகப்பட்ட இடத்திலேயே தொழில் புரிகின்றவையும் சுரக்கப்பட்ட பின் இரத்த ஓட்டத்திற் கலக்கப்பட்டு தொழில் பட வேண்டிய இடத்திற்கு எடுத்துச் செல்லப் படுகின்றவைகளும் உண்டு.
உடலில் உணவு ஜீரணமாகும் போது உற்பத்தியாகின்ற சக்கரையை கலங்கள் சக்தி உற்பத்தி செய்யக் கூடியதாகக் கலங்களுக்குள் செலுத்த உதவியும், மேலதிகமான சக்கரையை சேமிப்பு மையமாகிய ஈரலிற்கு அனுப்பிவைத்தும் உடலில் பல நோய்கள் தோன்றாமல் தடுக்கிறது.
பூப்பெய்தும் காலங்களில் மார்பகத் தோற்றத்திற்கும், கருவுற்ற எட்டுக் கிழமைகளில் தாய்ப்பால் சுரப்பதற்கான ஏற்பாடுகளிலும், பாலூட்டும் காலங்களில் கருமுட்டை தோன்றுவதையும் மாதாவிடாய் நிகழ்வதையும் கூட நிறுத்திவைக்கும் வல்லமை கொண்டு பெண்ணின் உடலில் புரோலக்டீன் எனும் கோர்மோன் சுரக்கிறது.
பெண்கள் தாய்ப் பாலூட்டும் சமயங்களிலும், ஒரு தார உறவு பராமரிக்கப் படும் போதும், மனிதர்கள் தம் செயலையிட்டுப் பெருமைப்பட்டுக் கொள்ளும் போதும் ஒக்ஸிரொசீன் எனும் கோர்மோன் சுரக்கிறது.
இந்த கோர்மோன் பிரசவத்திற்கும் உதவி புரிகிறது. பிரசவ வலி எடுக்கும் போது கருவறை சரியான சீர் பிரமாணத்துடன் சுருங்கி குழந்தையைப் பிரசவப் பாதைக்கு அணுப்பிவைக்க துணைபோகிறது.
ஒக்ஸிரொசீனின் அளவு உடலில் குறையும் போது தேவையற்ற விடயங்களுக்கு வாதாடிப் போரடும் நிலை ஏற்படுவதாகவும் நவீன ஆய்வுகள்கூறுகின்றன.
தாய் குழந்தை உறவையும், கணவன். மனைவிக் கிடையி
இந்த கோர்மோன் குறைவாகக் காணப்படின் மேற்கூறிய உறவு முறைகளில் விரிசல்களை ஏற்படுத்தி அவர்களுக்கிடையே ஆண், பெண் எனப் பாகு பாடற்ற விதத்தில் வாதங்களை உருவாக்கும்.
உணவுப் பழக்கமும், யோகப்பயிற்சியும் சிந்தனைகளும் அவற்றின் தன்மைகளின் பிரகாரம் உடலில் கோர்மோன்களை சுரக்க வைக்க உதவுகிறது.
குறிப்பாக ஒக்ஸிரொசீன் கோர்மோன் Spray வடிவிலும் விற்பனையிலுள்ளது. ஆரம்பத்தில் இந்த Spray தலையிடி, பசியின்மை போன்ற பக்க விளைவுகளைத் தரினும் நாளடைவில் தேவையான பலனைத்தருமென சொல்லப்படுகிறது. வைத்திய ஆலோசனைகளின்றி செயற்கை கோர்மோன் உற்பத்திப் பொருட்களையு பாவிப்பது ஆரோக்கியமற்றதாகும்.
உடலினதும் மனதினதும் இயக்கத்தில் பெரும் பங்கை வகிக்கும் கோர்மோன் உற்பத்தியானது மானிட வாழ்வியல் இலக்கணத்திற் தங்கியும், அதன் வாழ்வியல் நாகரீகத்தை ஓங்கிடச் செய்யவும் துணைபுரிகிறது.
0 comments:
Post a Comment