Video -தலைவிதி என்பது உண்மையா?

 விதி வழி நம் கதியா?இல்லை,மதிவழி எம் விதியா?இதுதான் கதி என வாழ்வது விதியா?சதிக்குள் வீழ்வது விதியா?இல்லை அதை ஜெயிக்க போராட்டத்தில் குதிப்பது விதியா?சுருக்கமான பதிலுடன்  -சற்குரு வாசுதேவ் 

1 comment:


  1. அவர் கூறுவதுபோல் நடந்து முடிந்ததையே விதிப்படி நடந்தது என்கிறோம். விதியை மதியால் வெல்லலாம் என்பது பொய்யே.

    ReplyDelete