தமிழ் சினிமாவில் பீகார் சிறுமிக்கு நடந்தது
என்ன?
![]() |
ரவி என்ற புதுமுக இயக்குனர் டைரக்ட்
செய்து வரும் படம் என்னதான் பேசுவதோ. டி.இமான் இசை அமைத்துள்ளார். ஏ.எஸ்.செந்தில்குமார்
ஒளிப்பதிவு செய்துள்ளார். இது மற்ற படங்களைப்போன்ற ரெகுலர் சினிமா அல்ல. வித்தியாசமான
முயற்சி. அதுபற்றி டைரக்டர் ரவியே கூறுகிறார்...
"பீகார் மாநிலம் முஸார்பூர் மாவட்டத்தில் வறுமை காரணமாக குழந்தைகள் விற்கப்படுவது சர்வசாதாரணம். அதற்கென்றே தரகர்கள் இருக்கிறார்கள். அப்படி விற்கப்பட்ட ஒரு குழந்தையை விலைக்கு வாங்கும் ஒருவன். அதனை தமிழ்நாட்டின் குற்றாலத்திற்கு கொண்டு வந்து வளர்க்கிறான். அந்த குழந்தை வளர்ந்த பிறகு அதை தவறான வழியில் பயப்படுத்துவது என்பது அவன் திட்டம். இந்த விபரம் தெரியாமல் வளரும் அந்த குழந்தை வளர்ந்த ஆளான பிறகு தமிழ்நாட்டு இளைஞர்களுடன் நட்பாகிறது. அந்த பெண்ணின் பின்னணி தமிழ் இளைஞர்களுக்கு தெரியவரும்போது அதனை எப்படி தடுத்து காப்பாற்றுகிறார்கள் என்கிற கதை. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு உண்மையில் நடந்த ஒரு சம்பவத்தின் அடிப்படையில் இதன் திரைக்கதை வடிவமைக்கப்பட்டுள்ளது.
தக்ஷா நகர்கார் என்ற பீகார் பெண்ணே நடித்திருக்கிறார். அவர் காதலிக்கும் தமிழ்நாட்டு இளைஞராய் விஜய்ராம் நடித்துள்ளார். பீகாரில் உள்ள கிராமத்து மக்களையும், நிஜமான குழந்தை தரகர்களையும் நடிக்க வைத்திருக்கிறோம். இமான் இசையில் பீகாரி பாடல் ஒன்றும் இடம்பெறுகிறது. தணிக்கை குழு யு சான்றிதழ் வழங்கி உள்ளது. இந்த மாத இறுதியல் ரிலீஸ் செய்ய திட்டமிட்டிருக்கிறோம் என்றார்.

உண்மை தெரிந்ததும் நடுக்கத்துடன் கமல்ஹாசன்
சமீபத்தில் வெளியான தமிழ்த் திரைப்படமான
'கல்யாண சமையல் சாதம்' படம் பார்த்த அனைவரின் பாராட்டையும் பெற்றது. இந்தப் படம் புதிய
இயக்குநர் ஆர்.எஸ்.பிரசன்னா இயக்கத்தில் நடிகர் பிரசன்னாவும், நடிகை லேகா வாஷிங்டனும்
முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வெளிவந்திருந்தது. விரைவில் திருமணம் செய்து கொள்ளப்போகும்
ஒரு ஜோடியினருக்கு ஏற்பட்ட ஒரு தனிப்பட்ட பிரச்சினையைக் கூறுவதாகப் படம் அமைந்திருந்தது.
இந்தப் படத்தைப் பார்த்த நடிகர் கமல்ஹாசன் அதன் தயாரிப்புக் குழுவினரைத் தனது வீட்டிற்கு வரவழைத்துப் பாராட்டினார். காதல் காமெடிப்படமான இதன் தயாரிப்பாளர்கள் தான்தான் அவர்களுக்கு திரையுலகில் பெரிய ஈடுபாட்டை அளித்தது என்று தெரிவித்திருந்தனர். இதனைக் கேட்டதும் எனக்கு இந்தப் படம் நன்றாக ஓடவேண்டுமே என்ற நடுக்கம் தோன்றியது. ஆனால் பலரது பாராட்டுகளையும் பெற்று இந்தப் படம் வெற்றியடைந்ததை என்னிடம் கூறிய தயாரிப்புத்தரப்பு இனி நான் இதுகுறித்து கவலை கொள்ள வேண்டாம் என்றும் கூறினர் என்று தான் பேசும்போது நடிகர் கமல்ஹாசன் தெரிவித்தார்.
கேஎஸ்எஸ் என்று பிரபலமடைந்துள்ள இந்தப் படம் திருமணத்தைப் பற்றி அழகாகக் கூறுகின்றது என்றும் அவர் குறிப்பிட்டார். பல இளைஞர்கள் புகழ்பெற்ற இயக்குனர்களின் திரைப்படங்களைப் பார்த்து கருத்துகள் கூறுகின்றனர். ஆனால் அவர்கள் கையில் இந்தப் பொறுப்பை ஒப்படைக்கும்போது தடுமாறி விடுகின்றனர். ஆனால் இந்த இளைஞர்கள் சினிமா புரிந்து பாராட்டியதுடன் அழகான திரைப்படம் ஒன்றையும் அளித்துள்ளார்கள் என்று கமல்ஹாசன் கூறினார். இந்தப் படம் வித்தியாசமான முறையில் திருமணத்தை எடுத்துக் காட்டியுள்ளது என்றும் அவர் பாராட்டினார்.

சின்னத்திரை
தரும்
பெரிய
சம்பளம்!
பெயர்தான் சின்னத்திரையே தவிர அது நட்சத்திரங்களுக்கு கொடுக்கும் சம்பளம் ரொம்ப பெருசு. இந்தி உலகில் கோடிகணக்கில் சம்பளம் சர்வசாதாரணம். அதுவும் ரியாலிட்டி ஷோக்களுக்காக இந்தி நட்சத்திரங்கள் வாங்கும் சம்பளம் தலைசுற்ற வைக்கும்.
பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு ஒரு எபிசோடுக்கு சல்மான்கான் வாங்கும் சம்பளம் 5 கோடி. கோன்பனேகா குரோர்பதி நிகழ்ச்சிக்கு அமிதாப் பச்சன் வாங்கும் சம்பளம் 4 கோடி. மாதுரி தீட்சித்தின் சம்பளம் ஒரு கோடி, மல்லிகாஷெராவத்தின் சம்பளம் 80 லட்சம், அக்ஷய் குமார் வாங்கும் சம்பளம் 50 லட்சம் முதல் ஒரு கோடி வரை.
தமிழ் நாட்டில் நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி நிகழ்ச்சிக்கு சூர்யா வாங்கியதுதான் அதிக பட்ச சம்பளம் எபிசோடுக்கு பத்து லட்சம்.
விஜய்
- அஜித்துடன்
மோதும்
சத்யராஜ்
சத்யராஜ் நடிப்பில் உருவாகி, பல ஆண்டுகளாக வெளியாகமல் இருந்த படம் 'கலவரம்'. 'உளவுத்துறை', 'ஜனன்ம்' ஆகியப் படங்களை இயக்கிய எஸ்.டி.ரமேஷ்செல்வன் இயக்கியுள்ள இப்படம் உண்மையில் நடந்த கலவரம் ஒன்றை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ளது.
அதிரடி ஆக்ஷன் காட்சிகளோடு உருவாகியுள்ள இப்படத்தில் சத்யரஜ், விசாரணை அதிகாரி வேடத்தில் ஒரு தனி மனிதனையோ அல்லது சமுதாயத்தையோ அதன் வீழ்ச்சியின் எல்லைக்கே கொண்டு சேர்க்கும் திட்டமிட்ட சதியே 'கலவரம்' ஒரு உண்மை கலவரத்தின் சம்பவத்தை மையமாக கொண்டும், அரசியல் நெரிகளின் உண்மை ரூபங்களையும் கருவாக கொண்டு அதை சினிமாவாக மாற்றும் முயற்சியே இத்திரைப்படம்.
கலவரத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களின் நிலையை கண்முன் நிறுத்தும் ஒரு முயற்சி இத்திரைப்படம். இதில் உண்மைக்கு மிக நெருக்கமாக பயணிப்பதே இந்த படத்தின் திரைக்கதையின் சிறப்பு. ஒரு கலவரத்தின் ஆரம்ப நிலை முதல், பின் அச்சம்பவ களத்தின் உண்மை முகங்களை வெளிச்சமிட்டு காட்டுவத்தே இக் 'கலவரம்'." என்றார்.

மன்சூர் அலிகான் விழாவில் சிதறி ஓடிய பத்திரிகையாளர்கள்!
நடிகர் மன்சூர் அலிகான், தனது ராஜ்கென்னடி பிலிம்ஸ் நிறுவனம் மூலம் தயாரித்து, இயக்கி நடிக்கும் படம் 'அதிரடி'. இப்படத்தின் துவக்க விழா நேற்று சென்னையில் நடைபெற்றது.
பொதுவாக ஒரு திரைப்படம் துவக்க விழா என்றால், பூஜை இருக்கும் அல்லது அப்படக்குழுவினருடைய பத்திரிகையாளர் சந்திப்பு இருக்கும். ஆனால், மன்சூரலிகானின் அதிரடி பட துவகக் விழாவோ, பீர் பாட்டில் உடைப்பு, முட்டை குடிப்பு என்று ரொம்பவே அதிரடியாகவே இருந்தது.
பீர் பாட்டிலை உடைத்தார் என்றதும், ஏதோ தவறாக நினைக்க வேண்டும். மேடையில் மன்சூர், சில சாகச நிகழ்ச்சிகளை செய்துகாட்டினார். அதில் ஒரு சாகசம் தான் பீர் பாட்டில் உடைப்பு. இந்த சாகசத்தை செய்யும் போது, எப்போதும் மேடைக்கு அருகிலேயே அமர்ந்திருக்கும் புகைப்பட கலைஞர்கள், சிதறி ஓடினார்கள். நல்ல வேலையாக பீர் பாட்டில் மட்டுமே உடைந்தது.
பற்றி எரியும் ஓடுகளை தலையில் உடைத்த மன்சூர், பிறகு ஐம்பது பச்சை முட்டைகளை குடித்தார். பிறகு 150 கிலோ எடையுடன் தண்டால் போட்டார், இப்படி பல அதிரடியான சாக நிகழ்ச்சிகளோடு அதிரடி படம் துவங்கியது.

பிரமாண்ட காதல் படத்தில் சிம்பு - நயன்தாரா!

அனாமிகா மூலம் கேரக்டர் ஆர்ட்டிஸ்ட் இமேஜூம் அவரை ஒட்டிக்கொண்டதால் இப்போது குறிப்பிடத்தக்க இடத்தை பிடித்து விட்ட நயன், சிம்புவுடன் மீண்டும் ஜோடி சேர்ந்திருப்பதால், அவரது மார்க்கெட்டில் மீண்டும் பரபரப்பு அலை வீசத் தொடங்கியிருக்கிறது.
அவர்கள் இருவரும் இணைந்து நடிக்கும் சேதியறிந்து, படப்பிடிப்பு நடைபெறும் இடங்களுக்கு ரசிகர்கள் கூட்டம் படையெடுத்தவண்ணம் உள்ளதாம்.
இந்த நிலையில், இன்னும் பெயரிடப்படாத அப்படத்தில் சிம்பு-நயன்தாரா சம்பந்தப்பட்ட ரொமான்ஸ் காட்சிகளை வெளிநாடுகளில் நடத்த திட்டமிட்டுள்ளாராம் பாண்டிராஜ். அதனால் படத்திற்கு ஏற்கனவே போட்ட பட்ஜெட்டை விட இப்போதும் இன்னும் எகிறி நிற்கிறதாம். இதனால் கெளதம்மேனன் இயக்கத்தில் சிம்பு நடித்த விண்ணைத்தாண்டி வருவாயா படம் அளவுக்கு இந்த படமும் பிரமாண்ட காதல் படமாகும் என்கிறார்கள்.
தொகுப்பு-செ.ம.வேந்தன்
0 comments:
Post a Comment