
[தொகுத்தது:கந்தையா தில்லைவிநாயகலிங்கம்]
"மன்ற எருமை மலர்தலைக் கார்ஆன்
இன்தீம் பால்பயங் கொண்மார் கன்றுவிட்டு
....................................
தைஇத் திங்கள் தண்கயம் படியும்
பெருந்தோள் குறுமகள் அல்லது
மருந்துபிறி தில்லையான் உற்ற நோய்க்கே"
[நற்றிணை 80]
தொழுவத்துள்ள அகன்ற தலையையுடைய கார் எருமையின் மிக
இனிய பால் நிரம்பக் கறந்துகொள்ளும் பொருட்டு அவற்றின் கன்றுகளைத் தொழுவத்து நிறுத்திவிட்டு; ..........என்னைப் பெறுமாறு...