ஒளிர்வு:49 -தமிழ் இணைய இதழ் :கார்த்திகை,2014-எமது கருத்து

தீபம் வாசகர்கள் அனைவருக்கும் கார்த்திகை வணக்கம். நாடிவரும் வாசகர் அனைவருக்கும் நன்றிகளுடன்  அனைவர் வாழ்விலும் குதூகலம் கூடி க்கலந்திட தீபம் வாழ்த்துக்களை கூறுவதுடன் எமது இன்றைய கருத்துக்கு வருகிறோம். தமிழர்கள் பண்பாட்டிலும் நாகரீகத்திலும் வீரத்திலும்  மேலோங்கி வளர்ந்தவர்கள், வாழ்ந்தவர்கள் என்று எழுதும் இடமெல்லாம் பெருமையாகப் பழைமைகளை பறை போட்டுக்கொள்ளும் நாம் பண்பாடாகவும்,நாகரீகமாகவும் நடந்து கொள்ளாவிடத்து அப்பெருமைகளைக் கூறி என்னபயன்? எதிர் காலம் எம்மைப்பற்றி பெருமையாகப் பேச எதனைச் சாதித்துள்ளோம்.ஒருவர் சிரமப்பட்டு கொண்டுவரும்...

Origins of Tamils?[Where are Tamil people from?] PART :40

[Compiled by: Kandiah Thillaivinayagalingam] Because of agriculture,the human population rouse hugely.Because people stopped moving around in bands of hunter-gatherers and settled down to look after crops and animals.Also the arrival of farming meant the emergence of the Home & home land.Hence initially,they developed villages,then towns,then civilizations.Without farming-no class divisions,no surplus to elevate kings & priests ,no armies,no...

விந்தையான விடயங்கள்-08

மனிதன் அறிவுக்கு எட்டியவரை கெட்டுப்போகாத ஒரே உணவு தேன் மட்டுமே. எகிப்திய ஃபரோஸ் கல்லறைகளில் கிடைத்த தேனை  சாப்பிட்டு பார்த்து இதை  ஆராய்ச்சியாளர்கள் உறுதி செய்துள்ளார்கள். 1880 ல் தாய்லாந்து நாட்டின் ராணி தண்ணீரில் மூழ்கிகொண்டிருந்த போது பாதுகாவலளர்கள் பார்த்துக்கொண்டே நின்றார்களே தவிர யாரும் காப்பாற்றவில்லையாம்.  ஏனெனில் ராணியை அவர்கள் தொடுவது தடுக்கபட்டிருந்ததாம். பண்டைய ரோமர்கள் கி.மு. 25 ஆம் ஆண்டுகளில் கண்டுபிடித்த்...

வித்தியாசமாக காட்சிப்படுத்தப்பட்டுள்ள சொல்லிவைப்பாடல்காணொளி

எம்மவர் ஆக்கமான இந்தச்சொல்லிசைப்பாடல் ஒரு வித்தியாசமாக இதன் ஒளிப்பதிவு முழுமையாக பின்காட்சிகளைவைத்து அதன் உருவாக்கம் மிக அழகுற அமைத்தது மட்டுமல்ல இந்தப்பாடல் அவர்கள் தேர்ந்தெடுத்த இசை கதைசொல்லும் விதம் அணைத்தும் பார்த்து ரசிக்கக்குகூடிய முறையில் விறுவிறுப்பாக உள்ளது. அத்தோடு இது இன்னும் தொடராதா …? ஏன் வேளைக்கு முடிந்துவிட்டது என்று என்னும் அளவுக்கு இதன் ஆக்கம் உள்ளது நான் சொல்வதில்பார்க்க நீங்களே பாருங்கள் புரியும். ...

ஆண்கள் இளமையுடன் இருப்பதற்கான ரகசியம்

ஆண்களில் சிலரை பார்த்தால், வயது 50 அல்லது 60 ஐ தாண்டி னாலும், என்றும் மார்க்கண்டேய னாகவே தோற்றமளிப்பர். . இந்த மார்க்கண்டேய தோற்றத்தை தக்க வைத்துக்கொள்வது ஒன்றும் பெரி ய கம்ப சூத்திரமோ அல்லது பிரம்ம வித்தையோ அல்ல….! மாறாக கொஞ்சம் மெனக்கிட்டால் வயது ஏறிக்கொண்டு போனாலும், குறை ந்த வயது தோற்றத்துடன் நீண்ட காலம் இருக்க முடியும்.நமது வயதை முதலில் வெளிப்படு த்துவது சருமம் தான், அதனை ஒழுங்காக, சீராக பராமரித்தாலே நமது ஆயுட்காலமும் நீடித்து இருக்கும்....

பட்டைய கிளப்பணும் பாண்டியா- விமர்சனம்

விஜய் என்ற சுறாவை மேய்த்துவிட்டு ஒரேயடியாக நெத்திலிக்கு இறங்கியிருக்கிற எஸ்.பி.ராஜ்குமாரின் படம்! ‘சுறா பெரிசா, நெத்திலி பெரிசா?’ என்றெல்லாம் கேள்வி கேட்டு கிர்ர்ர்ர்...ராக தேவையில்லை. நெத்தியடியாக இருக்கிறது இந்த நெத்திலி! படம் முடிந்து வெளியே வருவதற்குள் முப்பத்திரண்டு பற்களில் மூன்றுக்காவது ‘சுளுக்கு’ நிச்சயம்! உபயம்... சூரி அண்டு கோவை சரளா. வெறும் துணுக்கு தோரணமாக இல்லாமல், படத்தில் செங்கல் சிமென்ட் ஜல்லி கலவையுடன் செமத்தியான ஒரு ஸ்டோரியும்...

தமிழரின் பகுத்தறிவு(tamil nativity in world seince)

...

Origins of Tamils?[Where are Tamil people from?]-PART :39

[Compiled by: Kandiah Thillaivinayagalingam] The creation of the world has been one of the fundamental questions that the humans have been seeking an answer for, since time immemorial. Various spiritual, theological, philosophical, and scientific explanations have been put forth till date, in attempts to unravel the mystery of the world's creation.The first written tales of creation were recorded by the Sumerians and It tells who & how created...

வி.என்.மதியழகனின் நூல் ''வாழ்வும் வரலாறும்'' வெளியீட்டு விழா

நூல் வெளியீட்டு விழா  நடிகமணி வி.வி.வைரமுத்து அவர்களின் அவர்களின் -வாழ்வும் வரலாறும் -  காலம்:6/12/2015 நேரம் :பி.ப.2.00 இடம்:Scarborough Civic Centre Scarborough 150 Borough Dr, Toronto, ON Tel:வி.என்.மதி அழகன் - 416 748 9071 அனைத்து தமிழ்க்கலை ஆர்வலர்களும் வரவேற்கப்படுகின்றனர். ...

விந்தையான விடயங்கள் -07

ஓசி ஆகக் கிடைத்தால்.... [o.c.s.] இலவசமாக எதையேனும் பெறுவதை  என்ன ‘ஓசி ’ யா என்று கேலியாக கேட்பது தமிழர்  வழக்கம். இச்சொல் எப்படி நடைமுறைக்கு வந்தது ? என்பது சுவாரசியமான விஷயம். ஆங்கிலேயர்கள் நம்மை ஆண்ட காலத்தில் அவர்களின் அரசுத்துறையை O.C.S. (The UK’s Office for Civil Societ y, part of the government’s Cabinet Office ) என்று குறிப்பிடுவார்கள். எனவே அரசாங்கம் தொடர்பான தபால்களில் ஸ்டாம்ப் ஒட்டப்படாமல்  on O.C.S. service ...