தீபம் வாசகர்கள் அனைவருக்கும்......


9 comments:


  1. தீபத்திற்கும், உலகம் வாழ் அனைத்து தமிழர்களுக்கும் தீபாவளி வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  2. தீபாவளி வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  3. சிவாஸ்Friday, November 01, 2013

    வாழ்த்துக்கள்.வாழ்த்துக்கள்.முருகன் வேறு,சுப்பிரமணியன் வேறு என்று உங்கள் பக்கத்தில் கருத்துக்கள் வருகிறதே.அப்படியாயின் தீபாவளி நாம் கொண்டாடலாமா?

    ReplyDelete
    Replies
    1. மனுவேந்தன்Friday, November 01, 2013

      ஆரியரின் சூழ்ச்சியால் அடிபட்டுப்போன முருகன் கதை.தமிழனின் நல்ல தலைவர்களெல்லாம் அன்று தொடக்கம் பயங்கரவாத அசுரர்களாக சித்திகரிக்கப்பட்டதும்,அதனை தமிழர்களே ஏற்றுக் கொண்டு கொண்டாடி மகிழ்வதும் கவலைக்குரியதே.அதனை விடுத்து எமது நெஞ்சில் உள்ள அசுரக் குணங்களை அழித்து,ஒவ்வொருவர் வாழ்விலும் ஒளியேற்ற இந் நாளில் உறுதி கொள்வோம்.

      Delete
  4. ஐயம்பிள்ளைSaturday, November 02, 2013

    யாவருக்கும் தீபஒளி நல்வாழ்த்துக்கள்.தீபாவளியை மத சாயம் பூசாது தமிழ் மக்கள் பண்டிகையாக கொண்டாடுவோம்.

    ReplyDelete
  5. அனைவருக்கும் தீபாவளி நல் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  6. காயத்திரிSaturday, November 02, 2013

    அனைவருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துக்கள்.நண்மையும், செல்வமும், மகிழ்ச்சியும் பெருக வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  7. குமார்Saturday, November 02, 2013

    இனிதிடும் தீபாவளித் திருநாளில் உங்கள் விருப்பங்கள் எல்லாம் கைகூடி வந்து என்றென்றும் சந்தோசமாக இருக்க வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  8. பரந்தாமன்Sunday, November 03, 2013

    தீபாவளி நாம் கொண்டாடுவதை எதிர்ப்பவர்கள் முதலில் ஆலயங்களில் இடப்பெறும் சூரன் போரை நிறுத்தட்டும்.அதனை மட்டும் தட்டிக் கேட்க மாட்டார்கள்.

    ReplyDelete