பூமிக்கு இரண்டு சந்திரனா??

தற்போது நாம் வானத்தில் பார்க்கும் நிலா முன்பு இரண்டாக இருந்ததாகவும், பின்னர் ஒன்றுடன் ஒன்று ஈர்க்கப்பட்டு அவை ஒரே நிலவாக மாறியதாகவும் தற்போது ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். சூரியக் குடும்பத்தில் பொதுவாக சில கிரகங்களுக்கு இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட துணைக்கோள்கள் உள்ளன. பூமிக்கும் இரண்டு நிலாக்கள் இருந்ததாக தற்போது ஆய்வாளர்கள் புதிய கண்டுபிடிப்பில் தெரிவித்துள்ளனர். இரண்டு சிறிய நிலாக்கள் இணைந்தே தற்போது வானத்தில் காணப்படும் பெரிய நிலா உருவானதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

1 comment:

  1. சந்திரகாசன்Monday, September 16, 2013

    கிரகங்களின் சந்திரன்கள் எண்ணிக்கை காலம் காலமாக மாறிக்கொண்டே இருக்கும். இப்போது நமக்குள்ள ஒரு சந்திரன் வரும் காலத்தில் இல்லாமலும் போகலாம், அல்லது வேறுபல வந்தும் சேரலாம்.
    அதேபோல, செவ்வாய்-2, வியாழன்-67, சனி-62, யுரேனஸ்-27, நேப்ட்யுன்-14, புளூட்டோ-5 சந்திர எண்ணிக்கைகளும் மாறிக்கொண்டே போகும்.

    ReplyDelete