உண்மைகள்உரைக்கப்படும்தளம்-தீபம், மூடநம்பிக்கைகளின்முடிவிடம்.
...
பூமிக்கு இரண்டு சந்திரனா??
தற்போது நாம் வானத்தில் பார்க்கும் நிலா முன்பு இரண்டாக இருந்ததாகவும், பின்னர் ஒன்றுடன் ஒன்று ஈர்க்கப்பட்டு அவை ஒரே நிலவாக மாறியதாகவும் தற்போது ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். சூரியக் குடும்பத்தில் பொதுவாக சில கிரகங்களுக்கு இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட துணைக்கோள்கள் உள்ளன. பூமிக்கும் இரண்டு நிலாக்கள் இருந்ததாக தற்போது ஆய்வாளர்கள் புதிய கண்டுபிடிப்பில் தெரிவித்துள்ளனர். இரண்டு சிறிய நிலாக்கள் இணைந்தே தற்போது வானத்தில் காணப்படும் பெரிய நிலா...
புகை பழக்கத்தை விட வேண்டுமா??
தினமும் ஒரு பக்கெட் சிகரட் வாங்குவதற்கு பதில் உலர் திராட்சை பக்கெட் அல்லது 100 கிராம் வாங்கி வைத்து கொள்ளுங்கள் . சிகரட் ஞாபகம் வரும் போது 2 உலர் திராட்சை வாயில் போட்டு சுவையுங்கள் .
மிகவும் அதிமிக முக்கியமான மருத்துவ குணம் கொண்ட உலர் திராட்சை அது. புகை பிடிப்பவர்களை தடுக்கும் அருமருந்து ஆகும். புகைபிடிப்பதால் ஏற்படும் நிகோடினை உலர்திராட்சை கரைத்து விடுகிறது.
மேலும் புகைபிடிக்க மனதுக்கு தோன்றும் முன்பு சில உலர்திராட்சைகளை சாப்பிடும் பொழுது அதன்...
ஆண் குரலுக்கும் பெண் குரலுக்கும் வித்தியாசம் இருப்பது ஏன்?
இயற்கையின் படைப்பில் ஒரு மனிதனின் குரல், இன்னொரு மனிதனின் குரலைப்போல இருப்பதில்லை என்பது ஒரு ஆச்சிரியமான விஷயம் தானே . உதாரணத்திற்கு நம்மை சுற்றியுள்ள மனிதர்களை எடுத்துக்கொள்வோம் யாருடைய குரலாவது இன்னொருவரின் குரலோடு 100% பொருந்துகிறதா என்று பார்த்தோமானால் நிச்சயமாக இல்லை என்று தான் கூற வேண்டும், இன்னும் சொல்லப்போனால் குரலின் வழியே குறிப்பிட்ட மனிதனை நம்மால் அடையாளம் காணமுடியும் என்பதுதான் உண்மை.
சரி இது ஒரு பக்கம் இருக்கட்டும் பொதுவாக ஒரு...
vedio-கோச்சடையான் டிரெய்லர் வெளியான ஒரே நாளில் 6 லட்சம் ரசிகர்கள் கண்டுகளித்து சாதனை
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ‘கோச்சடையான்’ தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகளில் தயாரிக்கப்படுகிறது. இது ஹாலிவுட் தொழில்நுட்பத்தில் தயாராகும் முதல் இந்திய படமாகும். படத்திற்கான இறுதிக்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. ரஜினியின் பிறந்த தினமான டிசம்பர் 12–ந் தேதியன்று படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கோச்சடையான் படத்திற்காக இதுவரை ரூ.125 கோடி செலவிடப்பட்டுள்ளது. தமிழ், இந்தி, தெலுங்கு மற்றும் ஆங்கிலத்தில்...
video:யாழ்ப்பாண ஊருக்குள்ளே பெண்ணொருத்தி பிறந்தாலே....
.திரு.பரராசசிங்கம் தாயாரித்து ரவி அச்சுதன் இயக்கத்தில் 2007இல் உருவான ஒரு ஈழத்துப்படைப்பான "மலரே மௌனமா" எனும் திரைப்படதிலமைய்ந்த ஒரு பாடல்....
video:--கனடா-பண்கலை பண்பாட்டுக்கழகத்தின் வருடாந்த ஒன்று கூடலும் விளையாட்டுப் போட்டியும். Sept 1, 2013
2012:
Part 1 - http://www.youtube.com/watch?v=KZA0gV2n10Q
Part 2 - http://www.youtube.com/watch?v=Mj2fSRZEu1k
2010
http://www.youtube.com/watch?v=YNgWn4y2h...
கர்ப்ப காலத்து 10 கட்டுக்கதைகளும் உண்மைகளும்.

கர்ப்பக்காலத்தில் இதை செய்யக் கூடாது, அதை செய்யக் கூடாது என்று கூறுவர். இதனால் எதை நம்புவது, எதை நம்பக்கூடாது என்று அனைவருக்கும் ஒரு குழப்பம் இருக்கும். ஆனால் ஒன்றை மட்டும் எப்போதும் நினைவில் வைத்து கொள்ளுங்கள். பிரசவம் காலம் என்பது ஒரு பெண்ணுக்கு இருப்பது போன்று மற்றொரு பெண்ணுக்கு இருக்காது. வித்தியாசமான பலவித கூறுகள் பெண்களுக்கு பிரசவ காலத்தில் நடப்பதுண்டு. ஆனால் அது அனைத்து பெண்களுக்கும் ஒரே மாதிரி இருப்பதில்லை.
பிரசவ காலத்தில் பலவித கட்டுக்கதைகளை...
ஓட்டுனர் இல்லாமல் செல்லும் ரோபோ டாக்ஸி!!
google car
ஓட்டுனரே இல்லாமல் பயணிகளை ஏற்றிச்சென்று குறிப்பிட்ட இடத்தில் விடும் ரோபோ டாக்ஸியை தொழில்நுட்பத் துறை ஜம்பவானான கூகுள் நிறுவனம் உருவாக்க திட்டமிட்டுள்ளது. போக்குவரத்துத் துறையையே இந்த வாகனங்கள் அடியோடு மாற்றிவிடும் என்று கூகுள் நிறுவன அதிகாரிகள் தெரிவித்தனர்.
முன்னதாக, கூகுளின் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி முன்னணி கார்த் தயாரிப்பாளர்கள் இதுபோன்ற வாகனங்களைத் தயாரிப்பார்கள் என்று கூகுள் நிறுவனம் எதிர்பார்த்தது.2010ம் ஆண்டு தானியங்கித்...
பென் டிரைவ் [ USP ]இன் வாழ்நாள் எவ்வளவு தெரியுமா?
pendrive[usp]:
Floppy, CD என்பதையெல்லாம் விட்டுவிட்டு ப்ளாஷ் ட்ரைவிற்கு (Pen Drive) மாறியவரா நீங்கள்? உங்களின் ப்ளாஷ் ட்ரைவ் எத்தனை நாளைக்கு கெட்டுப் போகாமல் இருக்கும் என்று தெரியுமா?
ஏனென்றால் ப்ளாஷ் ட்ரைவ் குறித்த இந்த கேள்விக்கு எந்த நிறுவனமும் பதில் கொடுத்தது இல்லை. இது குறித்த சில அடிப்படைத் தகவல்களை இங்கு பார்க்கலாம்.
Floppy ல் மேற்கொள்வது போல ப்ளாஷ் ட்ரைவிலும் தொடர்ந்து பைல்களை எழுதலாம், அழிக்கலாம் மற்றும் அதன் மேலேயே எழுதலாம். அந்த அளவிற்கு...
மோப்ப நாய்களை கொண்டு குற்றவாளிகளை மட்டுமல்ல, இனி நோய்களையும் கண்டுபிடிக்கலாம்! – ஓர்ஆச்சரியத் தகவல்
தற்போது மனித இனத்துக்கு பெரும் சவால்களில் ஒன்றான புற்றுநோ யை பல்வேறு மருத்துவ பரிசோதனைக ளின் மூலம் கண்டு பிடிக்கப்படுகிறது என்பது தெரிந்த விஷ்யம்தான். இதற் கிடையில் மனிதர்களின் நண்பனாக திகழும் நாயின் மோப்ப சக்தி மூலம் பெண்களின் கர்பபை புற்று நோயை கண்டறிய முடியும் என விஞ்ஞானி கள் நிரூபித்துள்ளார்கள்.
அமெரிக்காவின் பென்சில் வேனியா பல் கலைக்கழகத்தை சேர்ந்த விஞ்ஞானிகள் ஒக்லின் பிராங்க், மேக்லைன் சாம்பர் லைன், ஸ்பிரிங்கர், ஸ்டேனியல் ஆகி யோர் அடங்கிய...
கண்களை பாதுகாப்பது எப்படி?
பொக்கிஷமாகப் பாதுகாக்க வேண்டிய பொருட்களை கண் மாதிரி பாதுகாக்க வேண்டும் எனச் சொல்வது வழக்கம். கண் என்பது அத்தனை பத்திரமாக, பொக்கிஷ மாகப் பாதுகாக்கப்பட வேண்டிய உறுப்பு.
நமது உள்ளத்து உணர்ச்சிகளைப் பிரதிபலிப் பவை கண்கள். கண்களில் உண்டாகிற பிரச்சினைகள் ஆரோக்கியத்துக்கு மட்டுமின்றி, அழகுக்கும் நல்லதல்ல. கண்ணழகு தொடர்பான சில பிரச்சினைகளையும், அவற்றுக்கான தீர்வுகளையும் பார்ப்போமா?
சுருக்கங்கள் மற்றும் கோடுகள்
கண்களைச் சுற்றியுள்ள சருமம் மிக மிக...
தலைவா விமர்சனம்
‘அவுட் பாஸ்’ போட்டு அவசரமாக வெளியேற்ற வேண்டிய ஒரு படத்தை எதற்காக பாஸ்போர்ட்டில் பச்சை கலரில்லை, விசாவில் வெள்ளை கலரில்லை என்று சொத்தை காரணங்களை சொல்லி முடக்கி வைத்தார்களோ, அவர்களுக்கே வெளிச்சம்! மும்பையில் தமிழர்கள் தாக்கப்படுவதையும், அவர்களுக்காக ஒரு வரதராஜ முதலியார் கிளம்பி வந்து தமிழ்சினிமா ஹீரோக்களின் அவதாரம் எடுத்து பந்தாடுவதையும் இனிமேலும் பார்த்துக் கொண்டிருக்க நேர்ந்தால், தாதர் எக்ஸ்பிரஸ்சில் தலைகீழாக தொங்கிக் கொண்டு போயாவது வரதராஜ...
சிந்தனைஒளி
-பிறரை
மகிழ்வித்து -நீ மகிழ்!
-பகை
தெரிந்து கெடுக்கும் -உறவு தெரியாமல் கெடுக்கும்!
-புலிக்கு
வாலாக இருப்பதா? எலிக்கு தலையாக இருப்பதா?
நீ முடிவு செய்!
-சம்பாதிப்பதற்கு
அளவுகோல் தேவையில்லை -
செலவழிப்பதற்கு அளவுகோல் தேவை!
-உண்மை சொல்லி கெட்டவர்களும் பொய்
சொல்லி வாழ்ந்தவர்களும் இத்தரணியில் இல்லவே ...
எந்த ஊர் போனாலும் நம்ம ஊர் போலாகுமா...:மாதகல்
மாதகல்
இலங்கையின் யாழ்ப்பாண மாவட்டத்தின் வலிகாமப் பிரிவில், சண்டிலிப்பாய்ப் பிரதேசச் செயலாளர் பிரிவில் உள்ள ஒரு ஊர்
ஆகும். யாழ்ப்பாணக் குடாநாட்டின் வடக்குக் கரையோரமாக அமைந்துள்ள இவ்வூரின் வடக்கு எல்லையில் கடலும்,
கிழக்கு எல்லையில் மாரீசன்கூடல், பெரியவிளான் ஆகிய ஊர்களும், தெற்கில்
பண்டத்தரிப்பும், மேற்கில் சில்லாலையும் உள்ளன. இவ்வூர் மாதகல்
கிழக்கு, மாதகல் தெற்கு, மாதகல்
மேற்கு என மூன்று கிராம
அலுவலர் பிரிவுகளுக்குள் அடங்குகிறது.
பசுமையான
நெல்...
video song::-சுண்டுக்குளி ப் பூவே- யாழ்ப்பாணத்திலிருந்து...
Chundukkuli Poove - Eelam Jaffna Song
...
முதுமையிலும் மூளையின் ஆற்றல் குறையாதிருக்க …
முதுமை
நெருங்க நெருங்க மனிதன் எத்தனையோ
ஆற்றல்கள் இழக்க நேர்கிறது. உடல்
தளர்வது மட்டுமல்ல மூளையின் ஆற்றலும் படிப்படியாகக் குறைய ஆரம்பிப்பதை அவன்
நிறையவே உணர்கிறான். முன்பு போல் அவனால்
பலவற்றை நினைவில் வைத்துக் கொள்ள முடிவதில்லை. புதியனவற்றைக்
கற்றுக் கொள்வது முன்பு போல்
அவனுக்கு எளிதாக இருப்பதில்லை. இது
பொதுவாக நாம் எல்லோரும் நம்பும்
யதார்த்த நிலை என்றாலும் பல
அறிவியல் ஆராய்ச்சிகள் இந்த நம்பிக்கை உண்மையைச்
சாராதது என்று சொல்கின்றன. முதுமையிலும்
மூளையின்...
Subscribe to:
Posts (Atom)