சிங்கம் 2 வெற்றி பெற்றால் சிங்கம் 3 உறுதி – சூர்யா!


img1130705014_1_1சிங்கம் 2 படம் ரிலீஸ் ஆனதையடுத்து பயங்கர உற்சாகத்தில் இருந்த சூர்யா சிங்கம் 2 அருமையான பொழுது போக்கு படம் என்றும், இது வெற்றியடைந்தால் சிங்கம் 3-ம் எடுக்கப்படும் என்று கூறியுள்ளார்.
சிங்கம் 2 படம் ஒரு முழுக்க முழுக்க கமர்ஷையல் படம் ரசிகர்களுக்கு இது மிகவும் பிடிக்கும் என்றே கருதுகிறோம்.சிங்கம் 2’ படத்தில் நிறைய புதுமைகள் உள்ளன. சந்தானம், ஹன்சிகா கேரக்டர்கள் புதிதாக சேர்க்கப்பட்டு உள்ளனர். வில்லன் கேரக்டர் கொடூரமாக இருக்கும். தேவி ஸ்ரீபிரசாத் இசை பெரிய பலம். கதையோடு இசை பயணிக்கும். படத்தை நாங்கள் பார்த்தோம். சிறந்த படம் என்ற உணர்வு ஏற்பட்டது. நிச்சயம் படம் வெற்றி பெறும். ரசிகர்கள் தீர்ப்பை எதிர்பார்க்கிறோம்.

‘சிங்கம்’ படம் வெளியான பிறகு ரசிகர்கள் ‘சிங்கம் 2’ எப்போதும் வரும் என்று அடிக்கடி கேட்க தொடங்கினர். டைக்டர் ஹரியிடம் இதுகுறித்து பேசினேன். அவரும் அதற்கான கதையை தயார் செய்தார். இப்போது அதை எடுத்து முடித்து ரிலீஸ் செய்து விட்டோம். இதன் மூன்றாம் பகுதி வருமா? என்பது படத்தின் வெற்றியை பொறுத்து அமையும். ஹரி அதற்கான கதையை உருவாக்கினால் ‘சிங்கம்௩’ படம் எடுப்பது சாத்தியம் ஆகலாம்.

அடுத்து கவுதம்மேனன், லிங்குசாமி இயக்கும் படங்களில் நடிக்க உள்ளேன். இரண்டு படப்பிடிப்புகளும் ஒரே நேரத்தில்கூட நடக்கலாம். இவ்வாறு சூர்யா கூறினா

0 comments:

Post a Comment