ஒளிர்வு-(32) ஆனி-2013

உண்மைகள்உரைக்கப்படும்தளம்-தீபம், மூடநம்பிக்கைகளின்முடிவிடம்.

2 comments:

  1. தீபம் -மாதாந்த மின்சஞ்சிகையாக 2010 ம் ஆண்டு ஐப்பசி முதலாம் நாள் ஆரம்பிக்கப்பட்டது. தீபம் சஞ்சிகையில் முக்கியமாக ,ஆரோக்கியமான தகவல்கள் அடங்கிய

     கட்டுரைகள்,
     கவிதைகள்,
     நகைச்சுவை(சிரிப்பு),
     திரைப் பட விமர்சனங்கள்(திரை),
     திரைச்செய்திகள்(திரை),
     தொழில்நுட்பம்,
     உடல்நலம்(உணவு),
     ஆன்மீகம்
    என்பன தினசரி இடுகைகளாகவும்,தற்காலத்தில் எங்கள் மத்தியில் நடைபெறும் சம்பவங்கள் தொடர்பாக சுவைபடக் கூறும்
     " பறுவதம் பாட்டி",(நடப்பு)
     "கனடாவிலிருந்து ஒரு கடிதம் "(நடப்பு)
     புதிய சொந்த ஆக்கங்கள்
    என்பன மாதாந்த இடுகைகளாக முன்பக்கத்திலும் அழகுபடுத்திக்கொண்டு இருக்கின்றன.
    தீபத்தின் வளர்ச்சியின் உந்து கோல்களாக விளங்கும் சகோதர இணையத்தளங்களுக்கும், தீபத்தின் எழுத்தாளாருக்கும், வாசகர்களுக்கும் நன்றியினை தீபம் தெரிவித்துகொள்கிறது. உங்கள் ஆக்கங்களுக்கு:- manuventhan@hotmail.com
    தமிழில் எழுதுவதற்கு தீபத்தின் மேல் முதல் வரிசையில் உள்ள links ஐ அழுத்தி வரும் பக்கத்தில் முதலாவது webside ஆனா அgoogletranslate அழுத்த வரும் பக்கத்தில் தமிழ் சொற்களை ஆங்கில எழுத்துக் கொண்டு type பண்ணி செல்லும்போது தமிழ் எழுத்துக்களைப் பெற்றுக் கொள்ளலாம்.
    www.theebam.com
    ஈழத்து கலைஞர்களின் படைப்புக்களின் வெளியீடுகள் தொடர்பான அறிவித்தல்கள்,விமர்சனங்கள் தீபம் சஞ்சிகையில் வெளியீடு இலவசம்.
    --www.theebam.com

    ReplyDelete
  2. மென்மேலும் சிறப்புற்று வளர மனமார்ந்த வாழ்த்துக்கள் .....

    ReplyDelete