எண்ணிலடங்கா சின்னத்திரை சீரியல்களில் முக்கிய பாத்திரங் களில் முகம் காட்டி வரும் வளரும் நடிகை நீலிமா ராணி, அங்கொ ன்றும் இங்கொன்றுமாக பெரிய திரைப்படங் களிலும் இரண்டாவது மூன்றாவது நாயகியா க, நண்பியாக தலைகாட்டி வருவதைப் பார்த் திருக்கலாம்! அம்மணி மீது யார் கண்பட்ட தோ., சமீபத்தில் ரிலீஸ் ஆன காதல் பாதை என்றொரு படத்தில் இரண்டொரு சீன் களில் மட்டுமே வந்து போனார். இது பற்றி நீலிமா ராணி இவ்வாறு புலம்பி வருகிறார். தயாரிப்பாளரும், இயக்குநரும் கேட்டதை யெல்லாம்., ( கேட்ட தேதிகளை எல்லாம் ) கொடுத்தேன். என்னை இரண்டு நாயகிகளில் ஒருவர் என சொல்லி புக் பண்ணி படம் பண்ணி, இரண்டொரு சீன்க ளில் மட்டும் வரும்படி எடிட் பண்ணி விட்டனர். இனி பெரிய திரையுலக புரடியூசர்கள், டைரக்டர்களிடம் உஷாராக இருக்க வேண்டும்… என்று நீலிமா கண்ணீர் வடித்து வருகிறாராம்.
Theebam.com: ��→ இன்றைய செய்திகள்- ஞாயிறு -திரை/ / பாடல் திங்கள்-கவிதை / கதை செவ்வாய்- ஆன்மீகம் புதன் - மீள்பதிவு /தொழிநுட்பம் வியாழன்- உடல் நலம் / நடனம் வெள்ளி - சமூகம் சனி-நகைச்சுவை/கடிதம்/அறிவியல்
மேலே காணப்படும் அட்டவணை ப் படுத்தப்பட்ட முறையில் தினசரி இடுகைகள் தவறாமல் 10 வருடங்களுக்களாக வெளியிடப்படுகிறது எனும் பாராட்டினைப் பெற்ற இணைய சஞ்சிகை.
0 comments:
Post a Comment