திரைவிமர்சனம்



2013-04-04    கேடி பில்லா கில்லாடி ரங்கா
 கதை: தந்தையின் சம்பாத்தியத்தில் வாழ்க்கையை போக்கும் இரண்டு இளைஞர்கள், தந்தை திருந்துவதற்காக சொல்லும் சொற்களை வருத்தேடுப்பதாக எண்ணி இஷ்டத்துக்கு வாழ்க்கை போக்கை அமைத்து அதில் தோல்வியுற்று தந்தையை பற்றியும், வாழ்க்கை நெறியையும் உணர்வது தான் படத்தின் மூலக்கதை.
நடிகர்கள்: விமல்,சிவ கார்த்திகேயன், சுரி, பிந்து மாதவி,ரெஜினா.
குறைகள்: மதுபான காட்சிகள், கதையின்பலவீனம்.
நிறைகள்: நடிப்பு, நகைச்சுவை,படத்தொகுப்பு,நடனம்.
2013-04-02    சென்னையில் ஒரு நாள்
கதை: சில வருடங்களுக்கு முன் ஒரு விபத்தில் மூளைச்சாவு அடைந்த இ‌தயேந்திரன் எனும் இளைஞனின் இதயத்தை, சிறுமி அபிராமிக்கு பொருத்தி, அச்சிறு‌மியை உயிர் பிழைக்க செய்த சென்னையில் நிஜமான சாதனை கதை
நடிகர்கள்: பிரகாஷ் ராஜ், ராதிகா சரத்குமார்,பார்வதி,இனியா,மல்லிகா.
குறைகள்: கிடையாதது.
நிறைகள்: எதிர்பாராத திருப்பங்கள், நடிப்பு, வசனங்கள்,ஒளிப்பதிவு.
2013-03-29    வத்திக்குச்சி
கதை: பணத்திற்காக எதையும் செய்ய துணியும் இந்த காலத்தில், மற்றவர்களுக்கு நல்லது செய்தால் என்னவெல்லாம் சந்திக்க நேரிடும், அந்த சிக்கல்களை கடந்து வருவதற்கு என்ன வலிமை வேண்டும் என்பதே இந்த படத்தின் மூலக்கதை.
நடிகர்கள்: திலீபன், அஞ்சலி, .சம்பத்,ஜகன்,ரவிமரியா.
குறைகள்: ஒளிப்பதிவு,பாடல்கள்.
நிறைகள்: படத்தொகுப்பு, வசனங்கள்,
2013-03-08    சந்தமாமா
கதை: பிரபல்யமாகத் துடிக்கும் ஒரு எழுத்தாளனின் கதை
நடிகர்கள்: கருணாஸ், ஸ்வேதாபாசு, ஹரீஸ்கல்யான்.
குறைகள்:கதை நகர்வு .
நிறைகள்: நகைச்சுவை.
2013-03-03    ஆடலாம் பாய்ஸ் சின்னதா டான்ஸ்
கதை: நடன இலட்சியத்தில் வெற்றி பெறத்துடிக்கும் ஒரு இளைஞனின் கதை.
நடிகர்கள்: பிரபுதேவா,கே.கே.மேனன்.
குறைகள்: டப்பிங் படம்.
நிறைகள்: அனுபவப்பட்ட நடிப்பு.
2013-03-02    சில்லுன்னு ஒரு சந்திப்பு
கதை: வழக்கமான முக்கோணக் காதல் கதைதான்
நடிகர்கள்: விமல், தீபா ஷா, ஓவியா, மனோபாலா.
குறைகள்: தேவையற்ற காட்சிகள்,தடுமாற்றங்கள்,நடிப்பு.
நிறைகள்: பாடல்
2013-02-27    ஆதி-பகவன்
கதை: பணத்துக்காக என்ன வேண்டுமானாலும் செய்யலாம், எதுவும் தப்பில்லை என்று நினைக்கும் ஒரு இளைஞன், அவனின் சாமர்த்தியம், அவனின் பிரச்சனைகள், எல்லாவற்றிருக்கும் மேலாக அவனை சுற்றி பிணக்கப்படும் ஒரு வலையில் இருந்து எப்படி தப்பிக்கிறான் என்பதே படத்தின் மூலக்கதை
நடிகர்கள்: ஜெயம் ரவி, .நீது சந்திரா.
குறைகள்: வேகம்,படத்தொகுப்பு
நிறைகள்: காட்சியமைப்பு.திரைக்கதை,நடிப்பு.
2013-02-27    ஹரிதாஸ்
கதை: ஆட்டிஸக் குறைபாடுள்ள குழந்தைகளைப் பற்றியது. 
நடிகர்கள்: கிஷோர், பிருதிவிராஜ் தாஸ், சினேகா.
குறைகள்: சூரி கதாபாத்திரம் தனியாகப் பேசிக் கொள்வது
நிறைகள்: கதை,வசனங்கள்,நடிப்பு,ஒளிப்பதிவு.

 

No comments:

Post a Comment