ஆராய்ச்சியாளரின் செய்திகள்


மூளையின்மந்தமானசெயற்பாட்டிற்கானகாரணம்:விஷயங்களைபுரிந்துகொள்வதிலும், கற்றுக்கொள்வதிலும்சிலர்மிகமெதுவாகஇருப்பதற்கு, அவர்களின்மூளைகளில்தகவல்களைபிரித்தறியும்செயல்போதுமானஅளவுநடைபெறாததேகாரணம்என, ஜெர்மனியைசேர்ந்தஆராய்ச்சியாளர்கள்கண்டுபிடித்துள்ளனர்.
மற்றவர்கள்உடனடியாகபுரிந்துகொள்ளும்விஷயங்கள், சிலருக்குபுரியாமல்போவதுஏன்என்பதைஅறிய, ஜெர்மனியின், ஹம்போல்டுபல்கலைக்கழகம்மற்றும்மேக்ஸ்பிளாங்க்நிறுவனம்உள்ளிட்டநிறுவனங்களைசேர்ந்தஆராய்ச்சியாளர்கள், ஆய்வுஒன்றைமேற்கொண்டனர். மூளையில், கற்றலுக்குதுணைசெய்யும்பிரித்தறியும்செயல்பகுதி (சொமொட்டோசென்சரிகார்டெக்ஸ்) செயல்படும்விதத்தைபொறுத்தே, மனிதர்களின்புரிந்துகொள்ளும்ஆற்றல்உள்ளது. இதற்குமூளையில்உள்ளஆல்பாஅலைகளில்ஏற்படும்மாறுதல்கள்துணைசெய்கின்றன.
இந்தஆய்வில்கலந்துகொண்டவர்களின்தொடுஉணர்வைஅதிகரிக்க, அவர்களின்கைகளில், 30 நிமிடங்கள்மின்சாரதூண்டுதல்தரப்பட்டது. இதன்மூலம்மூளையின்ஆல்பாஅலைகள்அதிகரிக்கப்பட்டன.மூளையில்ஆல்பாஅலைகள்அதிகரித்தசமயத்தில், ஆய்வில்கலந்துகொண்டவர்களின்புரிந்துகொள்ளும்திறன்அதிகமாகஇருந்ததுகண்டறியப்பட்டது.
அண்டார்டிக்காவில்பெருகிவரும்இராட்சதநண்டுஇனம்:புவிவெப்பமடைதல்தற்போதுநாம்அனைவரும்எதிர்நோக்கியுள்ளஒருமிகப்பெரியசவாலாகும். நம்மில்பலர்அதன்விளைவுகள்தொடர்பில்அக்கறைகொள்வதில்லை. எனினும்இதன்விளைவுகள்ஆங்காங்கேதெரியஆரம்பித்துள்ளன. குறிப்பாகஅண்டார்டிக்காவின்வெப்பநிலைவெகுவாகஅதிகரித்துவருவதனைக்குறிப்பிடலாம். இதனால்இப்பகுதியில்உருவாகிவரும்அபாயமொன்றுதொடர்பில்பெல்ஜியத்தின்கென்ட்பல்கலைக்கழகஆராய்ச்சியாளர்கள்எச்சரிக்கைவிடுத்துள்ளனர். ஆம், அண்டார்டிகாவின் ‘பார்மர்டீப்’ எனப்படும்பகுதியில் ‘கிங்கிரப்’ எனப்படும்இராட்சதநண்டினம்பெருகிவருவதாகஅவர்கள்குறிப்பிடுகின்றனர்.

இந்நண்டினமானது 1 முதல் 3 மீற்றர்கள்வரைவளரக்கூடியன. இவ்வகைநண்டுகள்வெப்பமானநீர்ப்பகுதிகளிலேயேகுறிப்பாக 1.4 பாகைசெல்சியஸிற்கும்குறைவானவெப்பநிலைப்பகுதியிலேயேவாழும் .எனினும்அவைதற்போதுஅண்டார்டிக்பகுதியில்வாழ்ந்துவருகின்றமையானதுஅப்பகுதியில்வெப்பநிலைஅதிகரித்துவருவதனைக்காட்டுவதாகஆராய்ச்சியாளர்கள்கவலைவெளியிட்டுள்ளனர்.
இவைசுமார் 30 – 40 வரையானஆண்டுகளாகஇப்பகுதியில்வாழ்ந்துவருவதாகஅவர்கள்தெரிவிக்கின்றனர். கடல்வாழ்தாவரங்கள், ஜெலிமற்றும்நட்சத்திரமீன்கள்உட்படகடல்வளங்களைஉண்பதுடன்அவற்றைவேகமாகஅழித்துவருவதாகஅவர்கள்மேலும்தெரிவித்துள்ளனர்.இவற்றின்பரம்பல்மேலும்அதிகரிப்பதுஅப்பகுதியில்உயிரினங்களுக்குபாரியஅச்சுறுத்தலாகஅமையும்எனஆராய்ச்சியாளர்கள்எச்சரித்துள்ளமைகுறிப்பிடத்தக்கது.
அட்லாண்டிஸ்மர்மத்தீவு:பல்லாயிரம்நூற்றாண்டுகளுக்குமுன்னர்கடலுக்கடியில்மூழ்கிப்போனதாய்நம்பப்படும்மர்மநகரானஅட்லாண்டிஸின்எச்சங்களையும்அதன்துள்ளியமானஅமைவிடத்தினையும்கண்டுபிடித்துள்ளதாகஅமெரிக்கஆராய்ச்சியாளர்கள்அறிவித்துள்ளனர்.இவர்கள்இந்நகரின்எச்சங்களைதென்ஸ்பானியவில்கண்டுபிடித்துள்ளதாகக்குறிப்பிடுகின்றனர்.அக்காலத்தில்ஏற்பட்டசுனாமியில்இதுஅடித்துச்செல்லப்பட்டிருக்கலாம்எனவும்அதுஸ்பானியகாடிஸ்நகரிற்குவடக்கேகடலடியில்மூழ்கிப்போயுள்ளதாகவும்தெரிவித்துள்ளனர்.செய்மதிபுகைப்படங்களின்உதவியுடனேயேஆய்வாளர்கள்இதனைகண்டுபிடித்துள்ளனர்.

மேலும்இதன்போதுஆழ்நிலசெய்மதிகள் , டிஜிட்டல்மெப்பிங்முறைகள், நீருக்குஅடியில்உபயோகப்படுத்தப்படும்தொழிநுட்பங்கள்என்பவற்றையும்தாம்பயன்படுத்தியதாகஇவ்வாராய்ச்சியைமேற்கொண்டஹார்ட்போர்ட்பல்கலைக்கழகத்தைச்சேர்ந்தபேராசிரியர்ரிச்சார்ட்ப்ரிஹண்ட்கிராக்தெரிவித்துள்ளார்.அட்லாண்டிஸகிரேக்கதத்துவஅறிஞரானபிளேட்டோ (கி.மு 428/427-348/347) தமது ‘திமேயஸ்’ மற்றும் ‘கிரேட்டஸ்’ எனும்உரையாடல்களில்அட்லாண்டிக்பெருங்கடலில்இருந்த ‘லிபியாமற்றும்துருக்கியின்பெரும்பகுதியும்இணைந்தநிலப்பரப்பைக்காட்டிலும்அதிகமானநிலப்பரப்பினைக்கொண்டதீவாக’ அட்லாண்டிஸைக்குறிப்பிடுகிறார்.
அத்தீவில்நாகரிகத்தில்முதிர்ச்சியடைந்தஒருசமுதாயம்வாழ்ந்ததாகவும்அவர்கள்பலதேசங்களைத்தம்கட்டுப்பாட்டுக்குள்வைத்திருந்ததாகவும், பின்னர்அதீதசெல்வச்செழிப்பாலும்அதிகாரத்தாலும்அச்சமுதாயம்சீரழிந்ததாகவும், அதனைத்தொடர்ந்துபெரும்நிலநடுக்கங்களாலும்எரிமலைச்சீற்றத்தாலும்அத்தீவுஅழிந்ததாகவும்பிளேட்டோகூறுகிறார்.

அட்லாண்டிஸ்குறித்தஇத்தகவல்களைகிரேக்கச்சட்டங்களைஉருவாக்கியஸோலான்என்பவரிடம்எகிப்தியஞானிகள்கூறுவதாகபிளேட்டோகூறுகிறார். இக்குறிப்புகள்பிளேட்டோவின்காலத்தில்வாழ்ந்தஅரிஸ்டாட்டிலால் (கி.மு.384-322) கற்பனையானவைஎனக்கூறப்பட்டாலும், பிளேட்டோவிற்குபின்னர்இன்றுவரையிலும்அட்லாண்டிஸைத்தேடுவோர்உள்ளனர்.மேலும்பலர்இதனைப்பற்றிகுறிப்பிட்டுள்ளனர்.
ஆரம்பத்தில்இந்நகரானதுகிரேக்கதீவானசென்டோரினி, இத்தாலியதீவுகளானசார்டினியாமற்றும்சைப்பிரஸில்இருக்கலாம்எனபலரால்வெவ்வேறுவிதமாகதெரிவிக்கப்பட்டுவந்தது.தற்போதுஅந்நகரின்வாயில்இருந்ததாககருதப்படும்பாரியதூண்ஒன்றையும்ஆராய்ச்சியாளர்கள்கண்டுபிடித்துள்ளனர். மேலும்பலஆதாரங்களையும்அவர்கள்கண்டுபிடித்துள்ளனர்.
2250 ஆண்டுகளுக்குமுன்பேபுற்றுநோய்:எகிப்தில் 2,250 ஆண்டுகளுக்குமுன்புஒருவர்புற்றுநோயால்பாதிக்கப்பட்டுஇறந்ததுதற்பொழுதுதெரியவந்துள்ளது. பதப்படுத்தப்பட்டமம்மிஉடலைசிடிஸ்கேன்செய்துபார்த்ததில்இதுதெரியவந்துள்ளது. எகிப்துமம்மிகள்தொடர்பானஆராய்ச்சிதொடர்ந்துநடந்துவருகிறது.
எகிப்தில்பதப்படுத்திபுதைக்கப்பட்டமம்மிஉடல்ஒன்றுபோர்ச்சுகல்தலைநகர்லிஸ்பனில்உள்ளதேசியதொல்பொருள்அருங்காட்சியகத்தில்வைக்கப்பட்டுள்ளது. எம்1 என்றுஇதற்குபெயர்வைக்கப்பட்டுள்ளது. இந்தமம்மிபற்றிதெரிந்துகொள்வதற்காகடிஜிட்டல்எக்ஸ்ரே, மல்ட்டிடிடெக்டர்கம்ப்யூட்டரைஸ்டுடோமோகிராபி, சிடிஸ்கேன்உள்படபலபரிசோதனைகள்மேற்கொள்ளப்பட்டன. இந்தஆய்வில்தெரியவந்ததகவல்கள்பற்றிஆராய்ச்சியாளர்கள்கூறியிருப்பதாவது: எகிப்தில்கி.மு. 305 முதல்கி.மு. 30 வரைதாலமிமன்னர்களின்ஆட்சிக்காலம்.
அவர்கள் 275 ஆண்டுகாலம்எகிப்தைஆண்டுவந்தனர். அந்தகாலகட்டத்தில்வசித்தஒருவரதுமம்மிதான்இது. இவர்அனேகமாககி.மு. 285 முதல்கி.மு. 230 வரையில்வாழ்ந்திருக்ககூடும். அவரதுஇடுப்பு, தண்டுவடபகுதிகளில்புற்றுநோய்கட்டிகள்இருந்திருக்கிறது. சுரப்பிகளில்ஏற்பட்டபுற்றுநோய்பிறகுஇடுப்பு, விலாபகுதி, தண்டுவடம்மட்டுமின்றி, கை, கால்களின்மேல்பகுதிஎனஏறக்குறையஎல்லாஎலும்புகளிலும்பரவியிருக்கிறது. புற்றுநோயால்மிககொடூரமாகபாதிக்கப்பட்டிருந்தஅவர்நோயின்தீவிரம்தாங்கமுடியாமல்இறந்திருக்கிறார். சாகும்போதுஅவருக்குவயது 51 முதல் 60 வரைஇருந்திருக்கும். 2,700 ஆண்டுக்குமுன்புவாழ்ந்தகிரேக்கசிதியாமன்னரின்எலும்புக்கூடுரஷ்யாவின்தெற்குசைபீரியாபகுதியில்ஏற்கனவேகண்டெடுக்கப்பட்டது. அந்தமன்னர்புற்றுநோயால்பாதிக்கப்பட்டுஇறந்தது 2007ம்ஆண்டுநடந்தசோதனையில்உறுதிப்படுத்தப்பட்டது. எகிப்துநபர்புற்றுநோயால்பாதிக்கப்பட்டுஇறந்ததுதற்போதுதெரியவந்திருக்கிறது.

1 comments:

  1. கந்தையா தில்லைவிநாயகலிங்கம்Monday, March 18, 2013

    மாற்றான் தோட்டத்து மல்லிகையும் மணக்கும்.இல்லை என்று சொல்லவில்லை.ஆனால் எம் தோட்டத்து மல்லிகையையும் கொஞ்சம் மணந்து பார்ப்போமா ?

    9000 ஆண்டுகளுக்குமுன்பே "பல் அறுவை சிகிச்சை ".அதுவும் நம்மவர்களால்!!

    கி பி 1920ஆம் ஆண்டு சார்.ஜான் மார்ஷல் என்பவரால் மொஹெஞ்சதரோ (Mohenjo Dora) நகரம் கண்டுப்பிடிக்கப்பட்டது , அது சிந்து நதியின் அருகாமையில் இருந்ததால் அதற்கு அவர் சிந்து சமவெளி நாகரிகம் (Indus Valley Civilization) என்று பெயரிட்டார். பின்பு தொடர்ச்சியாக ஹரப்பா(Harappa) நகரம் , லோதல்(Lothal) நகரம்,மெஹெர்கர்[Mehrgarh, Balochistan District, Pakistan] நகரம்,என்று பல பகுதிகள் கண்டுப்பிடிக்கப்பட்டது. இந்த நாகரிகம் 4000-3500 ஆண்டுகளுக்கு முன் நிலவிய தமிழர் நாகரிகமாகும் என கருதப் படுகிறது. இன்றைய பாகிஸ்தானிலுள்ள, பண்டைக்காலக் குடியேற்றப் பகுதியான மெஹெர்கர் நகரில் 2001 ஆண்டு, ஆண்ட்ரியா கசினா[Professor Andrea Cucina ,University of Missouri-Columbia] தலைமையில் தொல்லியல் ஆய்வாளர்கள் அகழ்வாராய்ச்சி செய்த போது ,இரண்டு சிந்து சமவெளி நாகரிக மனிதனின் சிதை வெச்சங்கள் கிடைத்தன. இந்த மனித மண்டை ஓடுகளை ஆய்வுகளுக்கு உட்படுத்திய போது ஒரு அதிர்ச்சியூட்டத்தக்க அல்லது திகைக்கச் செய்கிற ஒரு உண்மை தெரிய வந்தது .

    7000 BC யில் வசித்த மக்கள் பல் வலிக்கு தீர்வாக சொத்தை விழுந்த [cavity ]பற்களை கூர்மையான ஒரு வித கற்களை கொண்டு,வில்லினால் சுற்றி [bow drills] துளையிட்டு அறுவை சிகிச்சை செய்து அகற்றியது தெரிய வந்தது .இது தான் உலகின் முதலாவது "பல் அறுவை சிகிச்சை " நடந்த காலம் !.அதுவும் எமது மூதையர்களால் !!

    [amazing stuff.. / The Indus Valley Civilization has yielded evidence ...
    pinterest.com/pin/294845106824421909/]

    The Indus Valley Civilization has yielded evidence of dentistry being practiced as far back as 7000 BCE.This earliest form of dentistry involved curing tooth related disorders with bow drills operated, perhaps, by skilled bead craftsmen.The reconstruction of this ancient form of dentistry showed that the methods used were reliable and effective.

    Teeth from a Neolithic graveyard in Mehgarh in the country's Baluchistan province show clear signs of drilling.Analysis of the teeth shows prehistoric dentists had a go at curing toothache with drills made from flint heads.The team that carried out the work say close examination of the teeth shows the tool was "surprisingly effective" at removing rotting dental tissue.

    That means dentistry is at least 4,000 years older than first thought — and far older than the useful invention of anesthesia."

    ReplyDelete