அறிவித்தல்


தீபம் வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம்,
எதிர்வரும் சித்திரை மாதத்திலிருந்து தீபம் இணைய சஞ்சிகை {www.theebam.com} தீபம் வாசகர்களுக்காக  "எந்த ஊர் போனாலும் நம்ம ஊர் போலாகுமாஎன்ற தலைப்பில்  இந்தியா,இலங்கை போன்ற நாடுகளைச் சேர்ந்த எம்மவர்களின் சொந்த ஊர்  தொடர்பான  கட்டுரை வழங்க த்தீர்மானித்து உள்ளது.நீங்கள் உங்கள் ஊரின் பெயரின் தோற்றத்தினையும்,பெருமையினையும், உங்கள் ஊரை வளர்த்த பெரியோர்கள் அடங்கலாக எழுதி அனுப்புங்கள்.கிடைக்கும் கிரமப்படி அவை மாதாந்த மலரில் வெளியிடப்படும்.அனுப்பவேண்டிய மின்-முகவரி  
manuventhan@hotmail.com
நன்றிகள்
தீபம்         

No comments:

Post a Comment