v
கர்ப்பிணிகளே!
உணவால்வாந்திஅடிக்கடிவருதா?
பொதுவாககர்ப்பமாகஇருக்கும்போது,
எந்தஒரு
உணவைசாப்பிட்டாலும்,
மயக்கம், சோர்வு, வாந்தி, குமட்டல்போன்றபிரச்சனைகள்வரும். இதற்காகமருத்துவரிடம்சென்றாலும்,
பலனில்லை. இவ்வாறுகர்ப்பமாகஇருக்கும்போதுசாப்பிடும்அனைத்தும்வாந்திஎடுக்கும்போதுவெளியேவந்தால்,
நிச்சயம்கர்ப்பிணிகள்மிகவும்வலுவிழந்துஇருப்பார்கள். பின்குழந்தைபிறக்கும்போதுபிரச்சனைகள்ஏற்படும்வாய்ப்பும்உள்ளது.
எனவேவாந்தியின்மூலம்உடலில்இருக்கும்ஊட்டச்சத்துக்கள்வெளியேறுவதைநிறுத்த,
வாந்திவருவதைத்தடுக்கும்ஒருசிலஇயற்கைவைத்தியங்களைபின்பற்றுவதன்மூலம்சரிசெய்யலாம். இப்போதுவாந்தியைதடுக்கும்இயற்கைவைத்தியங்கள்என்னவென்றுபார்ப்போமா!!!
** உலர்எலுமிச்சை:
எலுமிச்சையைதுண்டுகளாகநறுக்கி, அதனைகுறைவானதீயில்சிறிதுநேரம்வறுத்து, பின்அதனைசூரியவெப்பத்தில்காயவைத்து,
பின்அதனைஅரைத்துபொடிசெய்துகொள்ளவேண்டும். இல்லையெனில்எலுமிச்சையைதுண்டுகளாக்கி, வெயிலில்
3-4 நாட்கள்காயவைத்து, கொடிசெய்துகொள்ளலாம். பின், அந்தபொடியைவாந்திவரும்மாதிரிஇருக்கும்போது,
சூடானநீரில்போட்டு, குடிக்கவேண்டும். இந்தசெயலைமயக்கம்வருவதுபோதுஇருந்தாலும், குடிக்கலாம்.
**இஞ்சி:
இஞ்சியின்சிறியதுண்டைசாப்பிட்டாலும், வாந்திவருவதுபோன்றஉணர்வுஇருந்தாலும்தடுக்கலாம்.
வேண்டுமெனில்இஞ்சிடீபோட்டுகுடித்தாலும், அதனைசரிசெய்யலாம். எனவேகர்ப்பிணிகள்வெளியேசெல்லும்போதுசிறுதுண்டுஇஞ்சியைகொண்டுசெல்வதுநல்லது.
** எலுமிச்சைஜூஸ்
: இதுஒருசிறந்தமற்றும்பிரபலமானஒருமருந்து. அதிலும்கர்ப்பமாகஇருக்கும்போதுஏற்படும்வாந்தியைகட்டுப்படுத்த,
ஒருடம்ளர்எலுமிச்சைஜூஸ்சிறப்பானதாகஇருக்கும். குறிப்பாகவெதுவெதுப்பானநீரில்ஜூஸ்போட்டுகுடிப்பதுநல்லபலனைத்தரும்.
** ஓமம்:
வாந்திவந்தாலோஅல்லதுவருவதுபோன்றஉணர்வுஇருந்தாலோ, அப்போதுசிறிதுஓமத்தைவாயில்போட்டுமென்றுசாப்பிட்டால்,
வாந்திவருவதைதடுக்கலாம். அதுமட்டுமின்றி, இவ்வாறுசெய்தால், மயக்கஉணர்வும்போய்விடும்.
** மூலிகைடீ:
ஒருகப்மூலிகைடீசாப்பிட்டாலும், கர்ப்பிணிகளுக்குஏற்படும்வாந்தியைதடுக்கலாம். தற்போதுநிறையமூலிகைடீஉள்ளது.
ஏன்இஞ்சியிலிருந்து, சீமைச்சாமந்திடீவரைஎதுவேண்டுமானாலும்குடிக்கலாம். இதனால்மயக்கம்,
குமட்டல், வாந்திபோன்றவற்றைகுணப்படுத்தலாம்.
v மூலநோய்(piles)பிரச்சனையா?
அனைவரதுஉடலில்இருக்கும்பிரச்சனைகளில்ஒன்றுதான்மலச்சிக்கல்.
அந்தமலச்சிக்கல்பிரச்சனைஅதிகம்இருந்தாலே, அதற்குஅடுத்தநிலையானபைல்ஸ்வந்துவிடும். பைல்ஸைமூலநோய்என்றும்அழைப்பர்.
இத்தகையபைல்ஸ்பிரச்சனைவந்தால்சரியாகஉட்காரமுடியாது. எப்போதும்ஒருவிதடென்சன்இருக்கும்.
ஏன்தெரியுமா? ஆம், மலவாயில்புண்வந்தால்பின்னர்எப்படிஇருக்கும். அதிலும்பைல்ஸ்என்பதுசாதாரணமானதுஅல்ல.
அதுவந்தால், மலவாயில்கழிவுகளைவெளியேற்றியப்பின்னரும், வெளியேற்றும்போதும்கடுமையானவலிஏற்படுவதோடு,
இரத்தப்போக்கு, அரிப்புபோன்றவைஏற்படும். இந்தபிரச்சனைவருவதற்குஉடலில்அதிகப்படியானவெப்பமும்ஒருகாரணம்.
எனவேமலச்சிக்கல்வந்தால், அதனைஆரம்பத்திலேயேசரிசெய்துவிடவேண்டும்.
அதற்கானமருந்துவீட்டிலேயேஇருக்கிறது. அதுஎன்னவென்றால், உணவுகள்தான். குறிப்பாகபைல்ஸ்வந்துவிட்டால்,
அதனைமருத்துவரிடம்சென்றுஆலோசனைபெற்று, அதற்கானமருந்துகளையும்உட்கொள்ளலாம். இல்லையெனில்ஒருசிலவீட்டுமருந்துகளைக்கொண்டும்சரிசெய்யலாம்.
இப்போதுஅந்தபைல்ஸ்பிரச்சனையைசரிசெய்யஎன்னவெல்லாம்செய்யவேண்டுமென்றுபட்டியலிட்டுள்ளோம்.
அதைப்படித்துதெரிந்துகொள்ளுங்கள்.
முள்ளங்கிஜூஸ்
பைல்ஸ்இருந்தால்ஒருடம்ளர்முள்ளங்கிஜூஸ்குடித்தால்,
சரியாகிவிடும். அதிலும்எடுத்தவுடன்ஒருடம்ளரைகுடிக்காமல், கொஞ்சம்கொஞ்சமாகஅதிகரித்துகுடித்துவந்தால்,
சரியாகிவிடும்.
மாதுளைதோல்
இந்தசிவப்புநிறமாதுளைப்பழத்தின்தோல்பைல்ஸ்பிரச்சனையைசரிசெய்யும்.
அதற்குமாதுளையின்தோலைநீரில்போட்டுகொதிக்கவைத்து, அந்தநீரைதினமும்ஒன்றுஅல்லதுஇரண்டுடம்ளர்குடித்தால்,
சரியாகிவிடும்.
இஞ்சிமற்றும்எலுமிச்சைஜூஸ்
நீர்வறட்சியும்பைல்ஸ்பிரச்சனைக்குஒருகாரணம்.
எனவேதினமும்இரண்டுமுறைஇஞ்சிமற்றும்எலுமிச்சையைநீரில்கலந்துஜூஸ்போன்றுஇரண்டுமுறைகுடித்துவந்தால்,
உடலில்வறட்சிகுறைந்து, பைல்ஸ்சரியாகிவிடும்.
அத்திப்பழம்
அத்திப்பழத்தில்உலர்ந்ததைவாங்கி,
அதனைஇரவில்படுக்கும்போதுஒருடம்ளர்நீரில்ஊறவைத்து, காலையில்எழுந்ததும்பாதியைகுடித்துவிட்டு,
மீதியைமாலையில்குடிக்கவேண்டும். இதனால்மலச்சிக்கல்மற்றும்பைல்ஸ்குணமாகிவிடும்.
வெங்காயம்
வெங்காயத்தைபச்சையாகசாப்பிட்டால்,
பைல்ஸால்ஏற்படும்இரத்தப்போக்கைசரிசெய்துவிடலாம். அதுமட்டுமின்றி, அவைமலவாயில்ஏற்படும்வலியையும்குணமாக்கும்.
சரியானநிலை
மலம்கழிக்கும்போதுசரியானநிலையில்லேசாகஅடிவயிற்றைஅழுத்தும்படியாகஉட்கார்ந்துசெல்லவேண்டும்.
அவ்வாறுசரியானநிலையில்உட்கார்ந்துசெல்வதால், மலக்குடலுக்குஎந்தஒருஅழுத்தமும்கொடுத்து,
கஷ்டப்பட்டுசெல்லவேண்டிஇருக்காது. இதனால்பைல்ஸ்பிரச்சனைக்குதீர்வுகிடைக்கும்.
உடற்பயிற்சி
மலச்சிக்கலைதடுத்து, இரத்தசுழற்சியைசீராக்க,
தினமும்நன்குஉடற்பயிற்சிசெய்யவேண்டும். அதிலும்மிகவும்கடினமாகஇருக்கும்உடற்பயிற்சியானஎடைதூக்குதல்போன்றவற்றைசெய்யவேகூடாது.
அதற்குபதிலாகவாக்கிங், ஜாக்கிங், நீச்சல்போன்றலேசானஉடற்பயிற்சியைமேற்கொள்ளவேண்டும்.
மசாலா
மசாலாபொருட்களில்காயங்களைகுணப்படுத்தும்பொருள்அதிகம்உள்ளது.
எனவேமஞ்சளைசூடானநீரில்கரைத்து, தினமும்குடித்துவந்தால், பைல்ஸ்இயற்கையாகசரியாகிவிடும்.
வாழைப்பழம்
தினமும்ஒருவாழைப்பழம்சாப்பிட்டால், மலச்சிக்கல்பிரச்சனைசரியாகிவிடும்வேண்டும்என்றுமருத்துவர்கள்கூறுவார்கள்.
அதிலும்இதைஇரவில்ஒருடம்ளர்சூடானபால்குடித்துவிட்டு, ஒருவாழைப்பழம்சாப்பிட்டால், மறுநாள்காலையில்எந்தஒருகஷ்டமுமின்றிகழிவுகளைவெளியேற்றலாம்.
பருப்புவகைகள்
பருப்புபருப்புவகைகளில்காராமணி, உளுத்தம்பருப்புபோன்றவற்றைஉணவில்அதிகம்சேர்த்தால்,
பைல்ஸ்பிரச்சனைக்குதீர்வுகிடைக்கும்.
No comments:
Post a Comment