இதுபோல் தெலுங்கில் நாகார்ஜூனா ஜோடியாக கிரீக் வீருடு என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இதன் படப்பிடிப்பு கடந்த சில நாட்களாக விறுவிறுப்பாக நடந்தது. இப்படத்துக்கான பாடல் சி.டி. வெளியீட்டு விழா ஐதராபாத்தில் நாளை நடக்கிறது. இதில் நயன்தாரா பங்கேற்கிறார். இந்த மாதம் இறுதியில் படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டு உள்ளனர்.
நயன்தாராவிடம் மொத்தம் 5 படங்கள் கைவசம் உள்ளன. ஒரு படத்துக்கு ஒரு கோடிக்கு மேல் சம்பளம் வாங்குகிறார்.
0 comments:
Post a Comment