உண்மைகள்உரைக்கப்படும்தளம்-தீபம், மூடநம்பிக்கைகளின்முடிவிடம்.
தினசரி புதிய தகவல்களுடன் தீபம் இணைய சஞ்சிகை
உங்கள்படைப்பைசமர்ப்பிக்க: manuventhan@hotmail.com
சிந்தனைஒளி
* இறைவன்ஒவ்வொருஉயிரினோடும்
உடன்பிறக்கமுடியாதுஎன்பதற்காக
தாயைத்தன்பிரதிநிதியாகஅனுப்புகிறான்.
* மனைவியும்கொம்பியூட்டரும்பயன்பாட்டில்ஒன்று.
புரிந்துகொண்டால்சொர்க்கம். இல்லைஎன்றால்நரகம்!
* பணிவுஎன்பதுதாழ்மையின்சின்னமல்ல.
உயர்ந்தபண்பின்அறிகுறி!
*...
ஆன்மீகம்- விதி/வினை/விளைவு
விதியும் [Fate], வினையும் [Action],
விளைவும் [Consequence]!!!
விதி
என்றால் என்ன? விதிக்கப்பட்டது...
வினை
என்றால் என்ன? செயலாக்கப்பட்டது...
விளைவு
என்றால் என்ன? விளைந்தது...
விதிக்கப்பட்டதால்
செயலாக்கப்பட்டு விளைந்ததா?
கர்மாவும்
அப்படியே . நம் செயல்களுக்கு நாமே காரணம்.
நாம்
செய்கின்ற செயல்கள் எல்லாம் வினை ஆகிவிடுவதில்லை. செயலின்றி வாழ்க்கையும் இல்லை. செயல்களே
வாழ்க்கையாக உள்ளது. செயல்கள் எப்பொழுது வினைகள் ஆகின்றன?
‘ஒருவன்
ஒரு வினையைச் செய்தான்’ என்று கூறினால், அவன்
செய்த செயலுக்குச் செயப்படுபொருள் வினை என்பது பெறப்படுகின்றது.எப்பொழுது...
அறிவித்தல்
தீபம்
வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம்,
எதிர்வரும் சித்திரை மாதத்திலிருந்து தீபம் இணைய சஞ்சிகை {www.theebam.com}
தீபம் வாசகர்களுக்காக "எந்த ஊர் போனாலும் நம்ம ஊர் போலாகுமா” என்ற தலைப்பில் இந்தியா,இலங்கை போன்ற நாடுகளைச் சேர்ந்த எம்மவர்களின் சொந்த ஊர் தொடர்பான கட்டுரை
வழங்க த்தீர்மானித்து உள்ளது.நீங்கள் உங்கள் ஊரின் பெயரின் தோற்றத்தினையும்,பெருமையினையும்,
உங்கள் ஊரை வளர்த்த பெரியோர்கள் அடங்கலாக எழுதி அனுப்புங்கள்.கிடைக்கும் கிரமப்படி அவை மாதாந்த மலரில் வெளியிடப்படும்.அனுப்பவேண்டிய மின்-முகவரி
manuventhan@hotmail.com
நன்றிகள்...
Minox அறிமுகப்படுத்தும் அதிநவீன மினி கமெரா
நிழற்படக் கமெராக்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்களுள் ஒன்றான Minox ஆனது Minox DCC 14.0. எனும் அதிநவீன மினி கமெரா ஒன்றினை அறிமுகம் செய்துள்ளது.
டிஜிட்டல் தொழில்நுட்பத்தினைக் கொண்ட இக்கமெராவானது 14 மெகாபிக்சல் திறன்வாய்ந்ததாகக் காணப்படுகிவதுடன் 640 x 480 Pixel அளவில் வீடியோ பதிவு செய்யக் கூடியதாகவும் காணப்படுகின்றது.
மேலும் இதன் மூலம் AVI வீடியோ கோப்பு வகையையும், JPEG நிழற்படக் கோப்பு வகையையும் பதிவு செய்ய முடியும். இவை தவிர 4x Digital Zoom,...
நடிகை இனியாவுக்கு, “இப்போ வந்த இந்த வெட்கம் "
வாகை சூடவா! அம்மாவின் கைபேசி உட்பட சில படங்களில்நடித்துள்ளவர் நடிகை இனியா, இவ ருக்கு சமீபத்தில் ஒரு தர்ம சங்கடம் ஏற்பட்டுள்ளது. இரு வாரங்களுக்கு முன் வெளியான திரைப்படம் கண் பேசும் வார்த்தைகள். இதில் கதா நாயகனாக செந்திலும், கதா நாயகி யாக நடிகை இனியா நடித்திருந்தனர்.
அண்மையில் சென்னை பிரசாத் லேபில் இத் திரைப் படத்தின் பத்திரிகையாளர் முன்னோட் ட காட்சி நடந்தது. அந்தக் காட்சிகளை காண, நடிகை இனியா, தனது அப்பாவுடன் சென்றார். திரைப் படத்தை பார்த்துக்...
தெனாலிராமன், கிருஷ்ணதேவராயர் என இரட்டை வேடத்தில் கலக்கும் வடிவேல்!
ஒருவழியாக நடிகர் வடிவேலுவின் வனவாசம் முடிவுக்கு வருகிறது. விஜயகாந்த் மீது கொண்ட பகையால் அரசியல் களத்தில் புகுந்த வடிவேலுவுக்கு சினிமாவில் பலத்த அடி. இரண்டு வருடமாக சினிமா வாய்ப்பு இன்றி தவித்த வடிவேலு புலிகேசி இரண்டாம் பாகத்தில் நடிக்கிறார், தெனாலிராமன் கதையில் நடிக்கிறார், கே.எஸ்.ரவிக்குமார் இயக்கும் படத்தில் நடிக்கிறார் என பல தகவல்கள் வெளியாகின. ஆனால் வடிவேலுவை வைத்து படம் தயாரிப்பாளர் யாரும் முன்வரவில்லை. இதற்கிடையே இம்சை அரசன் புலிகேசி பார்ட்-2வில்...
21 ஆண்டுகளுக்கு பிறகு பாடிய ரஜினி
21 ஆண்டுகளுக்குப் பிறகு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் திரையில் பின்னணி பாடல் ஒன்றை பாடியுள்ளார்.
1991-ம் ஆண்டு மன்னன் படத்தில் “அடிக்குது குளிரு” என்ற பாடலை எஸ். ஜானகியுடன் இணைந்து ரஜினிகாந்த் பாடினார். அந்தப் பாடலுக்கு இசையமைத்தவர் இளையராஜா.
இத்தனை ஆண்டுகளில் பல முறை அவரை பாடுமாறு பல இசையமைப்பாளர்கள் வற்புறுத்தியும் சம்மதிக்காமல் இருந்தார் ரஜினி. இப்போது மீண்டும் ரஜினி தனது அடுத்த படமான கோச்சடையானுக்காகப் பாடியுள்ளார்.
இந்தப் பாடல் பதிவின் போது...
கர்ப்பமா இருக்கீங்களா? பீட்ரூட் சாப்பிடுங்க!
கர்ப்பிணிகள் பீட்ரூட் சாப்பிடுவதன் மூலம் ரத்தசோகை ஏற்படுவது தடுக்கப்படுவதோடு ஆரோக்கியமான குழந்தைகள் பிறக்கும் என்று மகப்பேறு மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
பீர்ரூட் தற்போது அனைத்து தரப்பினரும் விரும்பி உண்ணும் உணவாகிவிட்டது. இதற்கு காரணம் அதில் உள்ள எண்ணற்ற சத்துக்களே. பீட்ரூட்டில் கரோட்டினாய்டு அதிகம் காணப்படுகிறது. இதில் நார்ச்சத்துக்கள், போலிக் அமிலம், வைட்டமின் சி, இரும்பு, பொட்டாசியம், மாங்கனீஸ், துத்தநாகம், தாமிரம் மற்றும் மக்னீசியம்...
Subscribe to:
Posts (Atom)