உண்மைகள் உரைக்கப்படும் தளம்-தீபம், மூடநம்பிக்கைகளின் முடிவிடம்.
தளத்தில்:சிந்தனைஒளி, கனடாவிலிருந்து ஒரு கடிதம்.., கம்பனின் அறிவியல் ஆழம், ஆன்மீகம், , ஆராய்ச்சியாளரின் செய்திகள், யாரோ? நான் யாரோ? தொழில்நுட்பம், உணவின் புதினம் அறிவியல்,கணினிஉலகம் ,பாருக்குள்ஒருநாடு….ஒருபார்வை , உங்களுக்கு தெரியுமா? ,சிரிக்க...!,சினிமா, விளையாட்டு.,நடிகையின் சதையை நம்பி…, !
உங்கள் படைப்பை சமர்ப்பிக்க: manuventhan@hotmail.com
சிந்தனைஒளி
* தன்னைத்தானே...
ஆன்மீகம்-கர்மம்/ தர்மம் /வினை/அறம்
வேறு ஒரு கோணத்தில் :கர்மமும் தர்மமும்
[ முன் வினையும் அற முறையும் ]
[ஆக்கம்:கந்தையா தில்லைவிநாயகலிங்கம்
By:Kandiah
Thillaivinayagalingam]
"எனைப்
பகை உற்றாரும் உய்வர்; வினைப் பகை
வீயாது,
பின் சென்று, அடும்."- திருக்குறள்
[ஒருவர் செய்த தீ வினைப் பகைமைப் பலனிலிருந்து ஒருபோதும் தப்பிக்கவே முடியாது.
அது அழியாது நின்று அவரைப் பிற்பாடு காய்ச்சித் துன்புறுத்தும்.]
"முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்" -ஔவையார். கொன்றை வேந்தன்:
["இந்தப் பிறப்பில் நல்லது செய்தால், அதை யாரோ ஒருவர் வரவு செலவுக்
கணக்குவைத்துக் கூட்டிக்...
ஆராய்ச்சியாளரின் செய்திகள்
செயற்கை ரத்தம்: சென்னை ஐ.ஐ.டி.-யில் செயற்கை ரத்தம் கண்டுபிடித்து ஆராய்ச்சியாளர்கள் சாதனை படைத்து உள்ளனர். டாக்டர் சோமா குஹதா குர்தா தலைமையில் ஆராய்ச்சியாளர்கள் குழு அமைக்கப்பட்டது. அவர்கள் “ஸ்டெம்செல்”களில் இருந்து பல லட்சம் கோடி சிவப்பு ரத்த செல்களை சேகரித்தனர். இதில் இருந்து செயற்கை ரத்தம் தயாரித்தனர். இது ஆய்வகத்தில் 17 நாட்கள் வைத்து உருவாக்கப்பட்டது.
பின்னர், அதை விலங்குகள் உடலில் செலுத்தி வெற்றிகரமாக பரிசோதித்தனர். இன்னும் 3 ஆண்டுகளில் இது மனித உடலுக்குள் செலுத்தப்பட உள்ளது. தற்போது இது ஆக்சிஜனை எடுத்து செல்லும் திறன் கொண்டதாக...
தொழில்நுட்பம்
சினிமா ப்ரொஜக்டர் இயங்கும் விதம் - Cinema
Projector
தமிழர்களுக்கும் சினிமாவுக்கும் பிரிக்க முடியாத பந்தம் ஒன்று உண்டு. என்னதான் 'விசிடி', 'கேபிள்' என்று சினிமா வீட்டிற்குள்ளேயே வந்துவிட்டாலும், 'பெரிய திரை'க்கு தனி மதிப்பு உண்டு. அமெரிக்காவிலேயே (யு.எஸ்.ஏ.) சுமார் 37,000 பெரிய திரையரங்குகள் இப்போதும் இருக்கின்றன. Simple
Projector
இந்தப் பெரிய திரையரங்குகளில் படம் எப்படி திரையிடப்படுகிறது, செல்லுலாயிட் கனவுகள் எவ்வாறு விரிகிறது என்பதைப் பார்ப்போம். திரைப்படத் தொழில்நுட்பத்திற்கு முக்கிய வசதி நமது கண்களின் காட்சியை நிலைநிறுத்தும் தன்மை...
Subscribe to:
Posts (Atom)