ஒளிர்வு-(27) தை த்திங்கள்-2013

தீபம் வாசகர்கள் அனைவருக்கும் எமது தைப்பொங்கல் வாழ்த்துக்கள் உண்மைகள்உரைக்கப்படும்தளம்-தீபம், மூடநம்பிக்கைகளின்முடிவிடம். தளத்தில்:சிந்தனைஒளி, பறுவதம் பாட்டி , தமிழ் மொழி, பண்டைய தமிழ் பாடல்களில்  "விஞ்ஞானம்,ஆன்மீகம், , குடும்ப உறவுகளை மெருகேற்றுவோம், ஆராய்ச்சியாளரின் செய்திகள், தொழில்நுட்பம், உணவின் புதினம் ,அறிவியல்,கணினிஉலகம் ,பாருக்குள்ஒருநாடு….ஒருபார்வை , உங்களுக்குதெரியுமா? ,சிரிக்க...!,சினிமா, விளையாட்டு.உங்கள்...

ஆராய்ச்சியாளரின் செய்திகள்

அண்டார்டிக்காவில் பெருகிவரும் இராட்சத நண்டு இனம்:  புவி வெப்பமடைதல் தற்போது நாம் அனைவரும் எதிர்நோக்கியுள்ள ஒரு மிகப்பெரிய சவாலாகும். நம்மில் பலர் அதன் விளைவுகள் தொடர்பில் அக்கறை கொள்வதில்லை. எனினும் இதன் விளைவுகள் ஆங்காங்கே தெரிய ஆரம்பித்துள்ளன. குறிப்பாக அண்டார்டிக்காவின் வெப்பநிலை வெகுவாக அதிகரித்து வருவதனைக் குறிப்பிடலாம். இதனால் இப்பகுதியில் உருவாகி வரும் அபாயமொன்று தொடர்பில் பெல்ஜியத்தின் கென்ட் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை...

தொழில்நுட்பம்

ஆப்பிள் கணினி வன்பொருள்கள் இனி அமெரிக்காவில் உற்பத்தி செய்யப்படும் Foxxconn எனும் நிறுவனம் தான் Mac, iPhone, iPad, iPod ஆகியவற்றின் வன் பொருள்களை சீனாவில் இருந்து உற்பத்தி செய்து கொடுத்து வருகிறது. அங்கே வேலைசெய்யும் ஊழியர்கள் அதிக பணிச் சுமை மற்றும் மன உளைச்சல் காரணமாக தற்கொலை செய்து வருகின்றனர். மாததோறும் தற்கொலை செய்து சாகும் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.இது பற்றிய செய்திகள் வரும் போதெல்லாம் ஆப்பிள் நிறுவனம் பெரும் தர்மசங்கடதத்திற்கு ஆளாகும்....

கணினிஉலகம்

கைப்பேசிகளுக்கான Firefox இயங்குதளம் விரைவில் அறிமுகமாகின்றது  முன்னணி இணைய உலாவியான Firefox - இனை வெளியிட்டு பயனர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துக்கொண்ட Mozillaநிறுவனமானது கைப்பேசி உற்பத்தி நிறுவனங்களுள் ஒன்றான ZTE உடன் இணைந்து புதிய இயங்குதளத்தினை அறிமுகப்படுத்தவிருக்கின்றது. Firefox OS என பெயரிடப்பட்டுள்ள இவ் இயங்குதளமானது முதன் முறையாக ஸ்மார்ட் கைப்பேசிகளில் பயன்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும்...

சினிமா

2012-12-24         நீதானே என் பொன்வசந்தம் கதை: காதல் ஜோடியின் மூன்று காலகட்டத்திலான ஊடலும், கூடலுமாக கலந்த கதையே நீதானே என் பொன்வசந்தம். நடிகர்கள்: ஜீவா,சமந்தா,சந்தானம். கருத்து: திரைக்கதை ரசிகர்களை அதிகளவில் வெறுப்பேற்றுகிறது. புள்ளிகள்:40 2012-12-24    கும்கி கதை: பாகனின் காதலை, கும்கி யானையை மையமாக வைத்து சொல்லியிருக்கிறார் பிரபு சாலமன். நடிகர்கள்: விக்ரம் பிரபு, தம்பி ராமையா,லட்சுமி மேனன் கருத்து: ஜீவனுள்ள கதை...   புள்ளிகள்:50 திரையுள்..... சென்ற ஆண்டில் கலக்கிய...