ஒளிர்வு-(37)- கார்த்திகை ,2013

உண்மைகள்உரைக்கப்படும்தளம்-தீபம், மூடநம்பிக்கைகளின்முடிவிடம். ...

செந்தமிழ் படிப்போம் [ பகுதி - 7 ]

பழனி - பழநி பழனி என்பதே சரியான சொல். பழம் நி என்று புராண அடிப்படையில்  பிரித்துப் பொருள்கொள்ளும் சிலர் பழநி  என்று எழுதுகின்றனர்.  அறுவெறுப்பு என்பது பிழை. அருவருப்புஎன்பதே சரி. கத்திரித்தான் என்பது பிழை. கத்தரித்தான் என்பதே சரி. வருகை புரிந்தார்எனல் வேண்டா. வந்தார் என்பதே போதும். சிறிது நாள் சென்று வா எனல் வேண்டா. சிலநாள்  சென்று வா என்க.    எனது மகன் - என் மகன் எனது மகன் என்பது பிழை. என் மகன், எனக்கு மகன், என்னுடைய மகன் என்பன சரி.ஏழ்மை என்பது பிழை. ஏழைமை என்பதே சரி. அடகுக் கடை என்பது பிழை, அடைவுக்கடை என்பதே சரி.                                           ...

சினிமா இரசிகர்களுக்குரிய பயனுள்ள செய்திகள்

தமிழ்ப்புத்தாண்டில் ரஜினியும் – விக்ரமும் மோதுகிறார்கள்? பொங்கல் ஜல்லிக்கட்டில் குதிக்க வேண்டிய படம் ரஜினியின் கோச்சடையான். ஆனால், அதேநாளில் வீரம், ஜில்லா படங்கள் வெளியாவதால், தியேட்டர் பிரச்னை மட்டுமின்றி வசூல் பிரச்னையும் ஏற்படும் என்று பின்வாங்கி விட்டனர். இந்த நிலையில், ரஜினியின் பிறந்த நாளான டிசம்பர் 12-ந்தேதி ஆடியோ வெளியீட்டு விழாவை நடத்துவதாக அறிவித்தவர்கள் இப்போது ஜனவரிக்கு மாற்றி விட்டார்களாம். அதோடு, தமிழ்ப்புத்தாண்டில் கோச்சடையானை...