ஒளிர்வு-(25) கார்த்திகைத்திங்கள்-2012

தளத்தில்:,சிந்தனைஒளி,,பறுவதம்பாட்டி,எல்லாரும் எல்லாமும் ?ஒரு அண்ணனின் ஏக்கம் !ஓயாத அலைகள் ?ஆன்மீகம் , ஆராய்ச்சியாளரின் செய்திகள்,தொழில்நுட்பம் ,உணவின்புதினம் ,அறிவியல், நாயைப் பற்றி….....கணினிஉலகம் ,பாருக்குள்ஒருநாடு….ஒருபார்வை ,உங்களுக்குதெரியுமா? ,சிரிக்க... !,சினிமா. தொடர்புகளுக்கு: manuventhan@hotmail.com சிந்தனைஒளி மனிதனிடம் காணப்படும் அரக்க குணங்கள் அழிந்து அனைவரும் இவ்வுலகில் நற் குடிமக்களாக வாழ வாசகர்கள் அனைவருக்கும் தீபாவளி நல் வாழ்த்துக்கள் தெரிவிப்பதில் தீபம் மகிழ்ச்சி கொள்கிறது. * துன்பத்தைஅனுபவித்தகாலத்தைமறந்துவிடு! ஆனால்,...

ஆராய்ச்சியாளரின்செய்திகள்

மண்ணின் நண்பன் கரப்பான் பூச்சி-: பார்த்தாலே அருவறுக்க வைக்கும் கரப்பான் பூச்சிகள் மண்ணின் நண்பனாக உள்ளன என அமெரிக்க பல்கலைக்கழகத்தை சேர்ந்த இந்திய ஆராய்ச்சியாளர் தெரிவித்துள்ளார். பார்ப்பவர்களை அருவறுப்படைய செய்யும் கரப்பான்பூச்சிகள் குறித்து அமெரிக்காவின் டெக்சாஸ் பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி நடத்தப்பட்டது. இதில் பல்வேறு புதிய தகவல்கள் தெரியவந்துள்ளன. பூமியின் மண்வளத்துக்கு கரப்பான் பூச்சிகளின் பங்கு முக்கியமானது என்றும் நிலம் வளமாக இருக்க கரப்பான் பூச்சிகள் அவசியம் என்றும் தெரிய வந்துள்ளது. இந்திய வம்சாவளியை சேர்ந்த ஸ்ரீனி கம்மம்பட்டி...