ஒளிர்வு-(23) புரட்டாதி த்திங்கள்-2012



தளத்தில்:சிந்தனை ஒளி,//பறுவதம்பாட்டி// தமிழ் சினிமா//என் அம்மாவுக்கு அர்ப்பணம்//ஆன்மீகம்// இப்படியும் சில பெண்கள்// ஆராய்ச்சியாளரின்செய்திகள்,//குழந்தைகள் முன்னிலையில்...// தொழில்நுட்பம்,!//உலகைக் கலக்கும் மூட நம்பிக்கைகள்// உணவின்புதினம்,//கணினி உலகம்//பாருக்குள் ஒரு நாடு….ஒரு பார்வை// வயிற்றுக்கு உகந்த பொருட்கள்// எளிய திருமணம்//உங்களுக்குதெரியுமா?// இன்டர்நெட் எனும் பெருந்தெருவில்…// சிரிக்க...சிரிக்க....சிரிப்பு வருது!,//சினிமா.
தொடர்புகளுக்கு: manuventhan@hotmail.com
 சிந்தனை ஒளி
*பாதி உலகம் அறியாமையினால் துன்புறுகிறது!
  மீதி உலகம் புத்திசாலித்தனத்தால் துன்புறுகிறது!
* நீ நிலைத்து நிற்க வேண்டும் என்றால்
  ஓடிக்கொண்டே இரு!
* எவரும் தோற்பதற்குத் திட்ட மிடுவதில்லை!
  திட்ட மிடுவதில்தான் தோற்கிறார்கள்!
* ஒரு மனிதன் விழாமல் வாழ்ந்தான் என்பது பெருமையல்ல!
   வீழ்ந்த பொழுதெல்லாம் எழுந்தான் என்பதே பெருமை!
* நம்பிக்கை இழந்து மதம் மாறுபவன்
   நம்பி வந்தவளை மாற்ற மாட்டானா?

3 comments:

  1. vinothiny pathmanathan dkMonday, September 17, 2012

    nice

    ReplyDelete
  2. கந்தையா தில்லைவிநாயகலிங்கம்Tuesday, September 18, 2012

    "நீ நிலைத்து நிற்க வேண்டும் என்றால்
    ஓடிக்கொண்டே இரு!"

    ஆம் , "ஓடாத மானும் போராடாத மக்கள் இனமும் உயிர் வாழ்ந்ததாக வரலாறு இல்லை"

    "நம்பிக்கை இழந்து மதம் மாறுபவன்
    நம்பி வந்தவளை மாற்ற மாட்டானா?"

    மக்கள் மீது எது ஆளுமை செலுத்துகிறதோ, அதுவே மதம். மக்களை மன அளவில் அடிமைத் தனத்தில் ஆழ்த்துகின்ற மதத்தை சதி என்றுதான் சொல்ல வேண்டும். மதம் என்பதன் அடிப்படை நோக்கம் தனிமனிதனின் ஆன்மிக வளர்ச்சிக்கான சூழலை உருவாக்குவதுதான். தனிமனிதனை உயர்த்துவதற்கு மூன்று காரணிகள் வேண்டும். அவை: 1.அனுதாபம், 2.சமத்துவம், 3.சுதந்திரம்.ஆகவே இவற்றை வைத்திருக்காத ,இவற்றை தராத ஒரு மதத்தில் பிறந்திருந்தால் ,அதை தனது அறிவு ,அனுபவம் மூலம் உணரும் தருவாயில், அதில் இருந்து விடுபடுவது தவறு இல்லையே ?மதம் மேல் கூறிய நம்பிக்கைகளை ஏற்படுத்தாமல் ,காலத்திற்கு ஏற்ப சில மாற்றங்களை உள்வாங்காமல் விட்டதால்[உதாரணமாக வருணம்/ மனுதர்மம் போன்றவை] அம்பேத்கர் போன்றோர் நம்பிக்கை இழந்து ,தமது சமூகத்துடன் மதம் மாறினார்கள் .ஆனால் அவர்கள் நம்பி வந்தவளையோ,வந்தவர்களையோ கைவிட்டர்களா? /மாற்றினார்களா ?கொஞ்சம் யோசியுங்கள்






    ReplyDelete
  3. மதம் என்பது இன்று வெறும் வியாபாரம் ஆகிவிட்டதால் அதுபற்றி நமக்கு கவலை இல்லை.ஆனால் ஒரு கொள்கை அற்றவர்களை சுட்டிக்காட்டவே இச்சிந்தனை இடப்பட்டிருக்கலாம்.

    ReplyDelete