ஒளிர்வு-(23) புரட்டாதி த்திங்கள்-2012

தளத்தில்:சிந்தனை ஒளி,//பறுவதம்பாட்டி// தமிழ் சினிமா//என் அம்மாவுக்கு அர்ப்பணம்//ஆன்மீகம்// இப்படியும் சில பெண்கள்// ஆராய்ச்சியாளரின்செய்திகள்,//குழந்தைகள் முன்னிலையில்...// தொழில்நுட்பம்,!//உலகைக் கலக்கும் மூட நம்பிக்கைகள்// உணவின்புதினம்,//கணினி உலகம்//பாருக்குள் ஒரு நாடு….ஒரு பார்வை// வயிற்றுக்கு உகந்த பொருட்கள்// எளிய திருமணம்//உங்களுக்குதெரியுமா?// இன்டர்நெட் எனும் பெருந்தெருவில்…// சிரிக்க...சிரிக்க....சிரிப்பு வருது!,//சினிமா. தொடர்புகளுக்கு: manuventhan@hotmail.com  சிந்தனை ஒளி *பாதி உலகம் அறியாமையினால் துன்புறுகிறது!   மீதி...

ஆராய்ச்சியாளரின்செய்திகள்

இயேசு கிறிஸ்து ஒரு முஸ்லிம்: உலகில் கோடிக்கணக்கான கிறிஸ்தவர்களின் வழிப்பாட்டிற்குரியவராக கருதப்படும் இயேசு கிறிஸ்து ஒரு முஸ்லிம் என பிரபல அமெரிக்க பேராசிரியர் தனது நீண்ட ஆய்வில் கண்டுபிடித்துள்ளார். அமெரிக்காவில் அயோவா லூதர் கல்லூரியில் மத விவகாரத்துறை பேராசிரியர் ராபர்ட் எஃப்.ஷெடிங்கர் தாம் இயேசு முஸ்லிம் என்பதை திட்டவட்டமாக தெரிவிக்கிறார்.  was jesus a muslim? என்ற தனது புதிய நூலில் அவர் இதனை தெளிவுப்படுத்துகிறார். இயேசு முஸ்லிமா? என்ற கேள்வியுடன் அவர் நூலை துவக்குகிறார். ஆம்! அவர் முஸ்லிமே! என்பதுதான் தனது கேள்விக்கான பதிலாக இறுதியில்...