1)
2)
2)
ஆரம்பம் : ஐப்பசி ,2010
நோக்கம் :இணைந்த வளர்ச்சி
தேடல் : வளரும் வாசகர்கள்
போடல் : பயனுள்ள தகவல்கள்
நாடல்: நல்லதோர் சமுதாயம்
ஆக்குவோர்:
தில்லை விநாயக லிங்கம்[u.k]
செல்வதுரை சந்திரகாசன்[aus.]
செல்லத்துரை மனுவேந்தன்[can.]
காலையடி அகிலன் [can.]
அகிலா, பரந்தாமன்[S.L]
தொடர்பு:
s.manuventhan@hotmail.com
ஒன்றுகூடல் மிகவும் அருமையாகவும் திறமையாகவும் ஆனந்தமாகவும் இருக்கின்றது
ReplyDeleteவீடியோ காட்சியமைப்பு இவற்ரை இன்னமும் மெருகூட்டும் வண்ணம் திறமையாக அமைந்துள்ளது.
நம்மை விட்டுப் பிரிந்த நண்பர்களுக்கு நீங்கள் செய்த அஞ்சலி மிகவும் வர்வேற்கத்தக்கதாகவும் அவர்களின் சேவைகட்கு நீங்கள் இன்னமும் மதிப்பளிப்பதை எடுத்துக்காட்டியது. மன்னிக்கவும் இந்த அஞ்சலியை முதலில் செய்திருந்தால் இன்னமும் நன்றாக இருந்திருக்கும்.
வாழ்க தங்கள் பணி.
வளர்க தங்கள் ஒற்றுமை.