ஒளிர்வு-(19) ஆனி த்திங்கள்-2012



தளத்தில்:சிந்தனை ஒளி,/ கனடாவிலிருந்து.....ஒரு கடிதம் / காக்க காக்க../ஆன்மீகம்/இளங்கண்ணனின்.....இதயராகம்/ஆண்களிடம் இல்லாதது..// கனடாவில்....,/உணவின்புதினம்,/கணிணிஉலகம்,/பாருக்குள் ஒரு நாடு….ஒரு பார்வை/ உங்களுக்குதெரியுமா?/ அறிவியல்/சிரிக்க..!,/சினிமா/.தமிழில்நீங்களும்எழுதலாம்.
தொடர்புகளுக்கு: manuventhan@hotmail.com
சிந்தனை ஒளி:
மனைவி, உனக்காக எதையும் இழப்பாள்!
  எதற்காகவும் உன்னை இழக்க மாட்டாள்!
இளமையும் அன்பும் வசந்தகாலப் பரிசு!
  அவற்றை நீயே எடுத்து அனுபவித்துக் கொள்!
மறுமணம் என்பது வாழ்க்கையை இழந்தவருக்கே!
   வாழ்க்கையை துறந்தவருக்கல்ல!
பிரச்சனையை சந்தோசமாகக் கதைத்துத் தீர்க்க மறுத்து
   சட்டத்தை நாடுபவர் மடையர்!
திருமணத்தின் பின் தனிக்குடித்தனம் மணம் வீசும்!
  அதற்கு முதலெனில் நாறி விடும்!

No comments:

Post a Comment