கணிணிஉலகம்:

ஐபோன், ஐபேட் வரிசையில் அடுத்து வரும் ஆப்பிள் டிவி ஆப்பிள் ஒரு டிவியை அறிமுகம் செய்ய இருப்பதாக இணையதளங்களில் வதந்தீ காட்டுத் தீப்போல பரவி வந்தது. அந்த வந்தி தற்போது உண்மையாகப் போகிறது. ஐபோன் மற்றும் ஐபேட் ஆகியவற்றை வடிவமைத்த பாக்ஸ்கான் இப்போது ஆப்பிள் ஐடிவியை தயாரிப்பதில் தீவிரமாக இருக்கிறது. சைனா டெய்லி என்ற பத்திரிக்கைக்கு அளித்த பேட்டியில் பாக்ஸ்கானின் தலைவர் டெரி கோ தமது நிறுவனம் ஆப்பிளின் புதிய டிவியை தற்போது தயாரித்து வருவதாக வெளிப்படையாக...

ஒளிர்வு-(17) சித்திரை த்திங்கள்-2012

எம்மவர் இணையத்தளங்களுக்கும்,தீபம் வாசகர்கள் அனைவருக்கும் எமதுசித்திரைப் புத்தாண்டு வாழ்த்துக்கள்.தளத்தில்:சிந்தனை ஒளி,கனடாவிலிருந்து....., , ,பிராத்தனையா?,அச்சம், மடம், நாணம்,பயிர்ப்பு, ஒரு கடிதம் ஆராய்ச்சியாளரின் செய்திகள்,தொழில்நுட்பம்,உணவின்புதினம்கணிணிஉலகம்,பாருக்குள் ஒரு நாடு….ஒரு பார்வைசிரிக்க...சிரிக்க....சிரிப்பு வருது!சினிமா.சிந்தனை ஒளி:எல்லாருக்குமே உங்கள் காதைக் கொடுக்கலாம். ஒரு சிலரிடம் மட்டுமே வாயைக் கொடுக்கலாம்.ரகசியத்தை வெளிப்படுத்தியவனுக்கும், துக்கத்தை...

கனடாவில்........

ஈழத்தமிழ்த் திரைப்படத் துறையில் கனடியத் தமிழ்க் கலைஞர்களின் பங்களிப்பில்... ஸ்ரார் 67  Water sound picture இன் தயாரிப்பில்  30-03-2012 வெள்ளிக்கிழமை அன்று  கனடாவில் scarborough இல் உள்ள Cineplex தியேட்டரில் வெளியிடப்பட்டது ஸ்ரார் 67      புலம்பெயர்ந்த எம்மவரிடையே பொதுவான பிரச்சனைகளில் ஒன்றே இலக்கமற்ற தொலைபேசி அழைப்புக்கள். இவ்விலக்கமற்ற தொலைபேசி அழைப்புககளினால் அல்லல்ப்படும் ஒரு குடும்பத்தின் கதையே ஸ்ரார் 67. முற்றுமுழுதாக கனடாவில் தயாரிக்கப்பட்ட இத்திரைப்படம் அனைத்துலகத் திற்கும் பொதுவான பிரச்சனையை...

ஆராய்ச்சியாளரின் செய்திகள்

2029ல் கணணிகள் மனிதர்களை மிஞ்சிவிடும் இன்னும் 18 ஆண்டுகளில் மனிதர்களை கணணி உலகம் ஓவர்டேக் செய்யும் என்று கணித்து கூறுகிறார் அமெரிக்காவை சேர்ந்த ஆராய்ச்சியாளர்.  இயற்பியல், வேதியியல், மருத்துவம், வானியல், தொழில்நுட்பம் என்று ஒரு பக்கம் ஆராய்ச்சிகள் தீவிரமாக நடந்து கொண்டிருக்கிறது. இத்துறைகளில் ஏற்படும் மாற்றங்களை அடிப்படையாக கொண்டு எதிர்காலத்தை கணிக்கும் பியூச்சராலஜி(எதிர்காலவியல்) துறையிலும் ஆராய்ச்சிகள் சூடுபறக்க நடக்கின்றன.  அவர் கூறியிருப்பதாவது: கணணி, ரோபோ தொழில்நுட்பங்கள் நாளுக்கு நாள் புதிய பரிணாமத்தை சந்திக்கின்றன. இது இப்படியே...