தொழில்நுட்பம்:




அதிவிரைவு கார் கண்டுபிடிப்பு:

உலகின் அதிவேகத்தில் செல்லும் திறன் வாயந்த டாப் இல்லாத கன்வெர்ட்டிபில் காரை புகாட்டி அறிமுகம் செய்துள்ளது. ஜெனிவா மோட்டார் ஷோவில் பார்வைக்கு வைக்கப்பட்டிருக்கும் இந்த கார் மணிக்கு அதிகபட்சம் 410 கிமீ வேகம் வரை செல்லும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வேரோன் கிராண்ட் ஸ்போர்ட் விட்டெஸி என்ற பெயரில் வந்தி ருக்கும் இந்த காரில் 1200 பிஎச்பி திறனை வெளிப்படுத்தும் திறன் கொண்ட 7.9 லிட்டர் டபிள்யூ 16 எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது. எந்த ஒரு வேகத்தில் செல்லும்போதும் தடை ஏற்படுத்தாத வகையில் இந்த கார் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.[Image] இதில், விட்டெஸி ரக 20 இஞ்ச் அலாய் வீல் பொருத்தப்பட்டிருப் பதால் அதிக உறுதி கொண் டதாக இருக்கும். இதன் ஸ்பா ய்லர் காற்றை கிழித்துக் கொ ண்டு செல்லும்போது வரும் சப்தத்தையும் வெகுவாக குறைக்கும். மேலும், இந்த காரின் பிரத்யேக வடிவமை ப்பால் டாப் இல்லாத கார் போன்ற உணர்வை டிரைவ ருக்கு ஏற்படுத்தாது என்று புகாட்டி தெரிவிக்கிறது. காரின் உட்புறமும் காற்று உட்புகாத வகையில் சிறப்பாக வடிவ மைக்கப்பட்டுள்ளதால், இந்த கார் மணிக்கு அதிகபட்சம் 410 கிமீ வேகம் வரையிலும் செல்லும் என்று புகாட்டி தெரிவிக்கிறது. ஜெனிவா மோட்டார் ஷோவில் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ள இந்த கார் உலகின் அதிவேக டாப்லெஸ் கார் என்ற பெருமையை பெற்றுள்ளது.செயற்கைஉடல் உறுப்புகள்செயலிழந்த உறுப்புக்கு பதிலாக அவரவர் உடலிலிருந்தே திசுக்களை எடுத்து அதை செயற்கையாக வெளியே உறுப்பாக வளர்த்து பின் அவருக்கே பொறுத்துவது இன்றைய டெக்னாலஜி. திசு பொறியியல் மருத்துவத்துறையில் இன்று ராஜ நடைபோடுகிறது. அதிக வேலைவாய்ப்பும், லாபமும் உள்ள தொழில்நுட்பமாக இது வளர்ந்து கொண்டிருக்கிறது.
திசுப்பொறியியல்
செயற்கையாக மனிதத் தோலை கண்ணாடித் தட்டுகளில் வளர்க்கிறார்கள், கெட்டித் திசுவாகிய கார்ட்டிலேஜ் எனப்படும் குறுத்தெலும்புகளை வளர்க்கிறார்கள். இதெல்லாம் மிகச் சுலபமான காரியங்களாகிவிட்டன. தீக்காயம் பட்டவர்களுக்குத் தேவையான மேல்தோலை உடலின் மறைவான இடத்திலிருந்து உரித்தெடுத்து பயன்படுத்துவதற்கு பதிலாக விரல்கட்டை அளவு தோலை எடுத்து திரவத் தொட்டியில் வளர்த்து, ஏடு ஏடாக எடுத்து காயங்களின் மேல் போர்த்துகிறார்கள்.
அரிய வசதிகளை எளிதாக கொடுக்கும் டோரோ ஸ்மார்ட்போன்![Image]சிறப்பான ஸ்மார்ட்போன் தயாரிப்பாளர் என்ற பெயரை தட்டி செல்ல தயாராக இருக்கிறது போன்ஈஸி 740-எஸ் ஸ்மார்ட்போன். டோரோ நிறுவனம் வழங்க இருக்கும் இந்த புதிய போன்ஈஸி 740-எஸ் ஸ்மார்ட்போன் ஆன்ட்ராய்டு ஆப்பரேட்டிங் சிஸ்டம் கொண்டு இயங்கும். இதனால் நவீன தொழில் நுட்ப வசதிகளை எளிதாக பெற முடியும்.
3.2 இஞ்ச் திரையின் மூலம் எச்விஜிஏ திரை தொழில் நுட்பத்தினை கொடுக்கும். அகன்ற திரை மட்டும் அல்லாது 5 மெகா பிக்ஸல் கேமராவையும் கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன். இந்த ஸ்மார்ட்போனின் தோற்றத்தை பற்றி கூற வேண்டும் என்றால், டி-9 வெர்டிகல் ஸ்லைடர் தோற்றத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இதில் டோரோ எக்ஸ்பீரியன்ஸ் மேனேஜர் என்ற பெயரில் பிரத்தியேகமாக டெஸ்க்டாப் அப்ளி்க்கேஷன் வசதி இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன. போன்ஈஸி 740-எஸ் ஸ்மார்ட்போன், இந்த ஆண்டிற்குள் கூடிய விரைவில் வெளியாகும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.

ஃபுதிய எம்-855 டியூன் என்ற மொபைலை எக்ஸேஜ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. சோஷியல் மீடியா வசதிகள் இப்போது அனைவராலும் பெரிதும் விரும்பப்படுவதால் மொபைல்கள் இந்த வசதியை வழங்குகிறது. எம்-855 டியூன் மொபைல் குறைந்த விலை கொண்டதாக இருந்தாலும், இதில் ஃபேஸ்புக், டிவிட்டர் போன்றவற்றை பயன்படுத்த முடியும்.

1.3 மெகா பிக்ஸல் கேமராவின் மூலம் எடுக்கும் துல்லியமான புகைப்படத்தினையும், வீடியோவினையும் இதில் உள்ள 2.4 இஞ்ச் திரையின் மூலம் தெளிவாக பார்க்கலாம். மல்டி லேங்குவேஜ் வசதிக்கும் இந்த மொபைல் சிறப்பான முறையில் சப்போர்ட் செய்யும். இது போன்ற இன்னும் ஒரு சிறப்பு அம்சமாக கிங் மூவி ப்ளேயர் வசதியையும் இந்த ஸ்மார்ட்போன் அளிக்கும்.பேஸ்புக் மற்றும் டிவிட்டர் வசதியுடன் வரும் எக்ஸேஜ் மொபைல்!புதிய எம்-855 டியூன் என்ற மொபைலை எக்ஸேஜ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. சோஷியல் மீடியா வசதிகள் இப்போது அனைவராலும் பெரிதும் விரும்பப்படுவதால் மொபைல்கள் இந்த வசதியை வழங்குகிறது. எம்-855 டியூன் மொபைல் குறைந்த விலை கொண்டதாக இருந்தாலும், இதில் ஃபேஸ்புக், டிவிட்டர் போன்றவற்றை பயன்படுத்த முடியும்.

1.3 மெகா பிக்ஸல் கேமராவின் மூலம் எடுக்கும் துல்லியமான புகைப்படத்தினையும், வீடியோவினையும் இதில் உள்ள 2.4 இஞ்ச் திரையின் மூலம் தெளிவாக பார்க்கலாம். மல்டி லேங்குவேஜ் வசதிக்கும் இந்த மொபைல் சிறப்பான முறையில் சப்போர்ட் செய்யும். இது போன்ற இன்னும் ஒரு சிறப்பு அம்சமாக கிங் மூவி ப்ளேயர் வசதியையும் இந்த ஸ்மார்ட்போன் அளிக்கும்.ரிய வசதிகளை எளிதாக கொடுக்கும் டோரோ ஸ்மார்ட்போன்

Doro PhoneEasy 740S
சிறப்பான ஸ்மார்ட்போன் தயாரிப்பாளர் என்ற பெயரை தட்டி செல்ல தயாராக இருக்கிறது போன்ஈஸி 740-எஸ் ஸ்மார்ட்போன். டோரோ நிறுவனம் வழங்க இருக்கும் இந்த புதிய போன்ஈஸி 740-எஸ் ஸ்மார்ட்போன் ஆன்ட்ராய்டு ஆப்பரேட்டிங் சிஸ்டம் கொண்டு இயங்கும். இதனால் நவீன தொழில் நுட்ப வசதிகளை எளிதாக பெற முடியும்.
3.2 இஞ்ச் திரையின் மூலம் எச்விஜிஏ திரை தொழில் நுட்பத்தினை கொடுக்கும். அகன்ற திரை மட்டும் அல்லாது 5 மெகா பிக்ஸல் கேமராவையும் கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன். இந்த ஸ்மார்ட்போனின் தோற்றத்தை பற்றி கூற வேண்டும் என்றால், டி-9 வெர்டிகல் ஸ்லைடர் தோற்றத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இதில் டோரோ எக்ஸ்பீரியன்ஸ் மேனேஜர் என்ற பெயரில் பிரத்தியேகமாக டெஸ்க்டாப் அப்ளி்க்கேஷன் வசதி இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன. போன்ஈஸி 740-எஸ் ஸ்மார்ட்போன், இந்த ஆண்டிற்குள் கூடிய விரைவில் வெளியாகும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.

ஃபேஸ்புக் மற்றும் டிவிட்டர் வசதியுடன் வரும் எக்ஸேஜ் மொபைல்!

d

No comments:

Post a Comment