அதிவிரைவு கார் கண்டுபிடிப்பு: உலகின் அதிவேகத்தில் செல்லும் திறன் வாயந்த டாப் இல்லாத கன்வெர்ட்டிபில் காரை புகாட்டி அறிமுகம் செய்துள்ளது. ஜெனிவா மோட்டார் ஷோவில் பார்வைக்கு வைக்கப்பட்டிருக்கும் இந்த கார் மணிக்கு அதிகபட்சம் 410 கிமீ வேகம் வரை செல்லும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வேரோன் கிராண்ட் ஸ்போர்ட் விட்டெஸி என்ற பெயரில் வந்தி ருக்கும் இந்த காரில் 1200 பிஎச்பி திறனை வெளிப்படுத்தும் திறன் கொண்ட 7.9 லிட்டர் டபிள்யூ 16 எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது. எந்த ஒரு வேகத்தில் செல்லும்போதும் தடை ஏற்படுத்தாத வகையில் இந்த கார் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.[Image] இதில், விட்டெஸி ரக 20 இஞ்ச் அலாய் வீல் பொருத்தப்பட்டிருப் பதால் அதிக உறுதி கொண் டதாக இருக்கும். இதன் ஸ்பா ய்லர் காற்றை கிழித்துக் கொ ண்டு செல்லும்போது வரும் சப்தத்தையும் வெகுவாக குறைக்கும். மேலும், இந்த காரின் பிரத்யேக வடிவமை ப்பால் டாப் இல்லாத கார் போன்ற உணர்வை டிரைவ ருக்கு ஏற்படுத்தாது என்று புகாட்டி தெரிவிக்கிறது. காரின் உட்புறமும் காற்று உட்புகாத வகையில் சிறப்பாக வடிவ மைக்கப்பட்டுள்ளதால், இந்த கார் மணிக்கு அதிகபட்சம் 410 கிமீ வேகம் வரையிலும் செல்லும் என்று புகாட்டி தெரிவிக்கிறது. ஜெனிவா மோட்டார் ஷோவில் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ள இந்த கார் உலகின் அதிவேக டாப்லெஸ் கார் என்ற பெருமையை பெற்றுள்ளது.செயற்கைஉடல் உறுப்புகள்செயலிழந்த உறுப்புக்கு பதிலாக அவரவர் உடலிலிருந்தே திசுக்களை எடுத்து அதை செயற்கையாக வெளியே உறுப்பாக வளர்த்து பின் அவருக்கே பொறுத்துவது இன்றைய டெக்னாலஜி. திசு பொறியியல் மருத்துவத்துறையில் இன்று ராஜ நடைபோடுகிறது. அதிக வேலைவாய்ப்பும், லாபமும் உள்ள தொழில்நுட்பமாக இது வளர்ந்து கொண்டிருக்கிறது. திசுப்பொறியியல் செயற்கையாக மனிதத் தோலை கண்ணாடித் தட்டுகளில் வளர்க்கிறார்கள், கெட்டித் திசுவாகிய கார்ட்டிலேஜ் எனப்படும் குறுத்தெலும்புகளை வளர்க்கிறார்கள். இதெல்லாம் மிகச் சுலபமான காரியங்களாகிவிட்டன. தீக்காயம் பட்டவர்களுக்குத் தேவையான மேல்தோலை உடலின் மறைவான இடத்திலிருந்து உரித்தெடுத்து பயன்படுத்துவதற்கு பதிலாக விரல்கட்டை அளவு தோலை எடுத்து திரவத் தொட்டியில் வளர்த்து, ஏடு ஏடாக எடுத்து காயங்களின் மேல் போர்த்துகிறார்கள். அரிய வசதிகளை எளிதாக கொடுக்கும் டோரோ ஸ்மார்ட்போன்![Image]சிறப்பான ஸ்மார்ட்போன் தயாரிப்பாளர் என்ற பெயரை தட்டி செல்ல தயாராக இருக்கிறது போன்ஈஸி 740-எஸ் ஸ்மார்ட்போன். டோரோ நிறுவனம் வழங்க இருக்கும் இந்த புதிய போன்ஈஸி 740-எஸ் ஸ்மார்ட்போன் ஆன்ட்ராய்டு ஆப்பரேட்டிங் சிஸ்டம் கொண்டு இயங்கும். இதனால் நவீன தொழில் நுட்ப வசதிகளை எளிதாக பெற முடியும். 3.2 இஞ்ச் திரையின் மூலம் எச்விஜிஏ திரை தொழில் நுட்பத்தினை கொடுக்கும். அகன்ற திரை மட்டும் அல்லாது 5 மெகா பிக்ஸல் கேமராவையும் கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன். இந்த ஸ்மார்ட்போனின் தோற்றத்தை பற்றி கூற வேண்டும் என்றால், டி-9 வெர்டிகல் ஸ்லைடர் தோற்றத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் டோரோ எக்ஸ்பீரியன்ஸ் மேனேஜர் என்ற பெயரில் பிரத்தியேகமாக டெஸ்க்டாப் அப்ளி்க்கேஷன் வசதி இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன. போன்ஈஸி 740-எஸ் ஸ்மார்ட்போன், இந்த ஆண்டிற்குள் கூடிய விரைவில் வெளியாகும் என்று எதிர் பார்க்கப்படுகிறது. ஃபுதிய எம்-855 டியூன் என்ற மொபைலை எக்ஸேஜ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. சோஷியல் மீடியா வசதிகள் இப்போது அனைவராலும் பெரிதும் விரும்பப்படுவதால் மொபைல்கள் இந்த வசதியை வழங்குகிறது. எம்-855 டியூன் மொபைல் குறைந்த விலை கொண்டதாக இருந்தாலும், இதில் ஃபேஸ்புக், டிவிட்டர் போன்றவற்றை பயன்படுத்த முடியும்.1.3 மெகா பிக்ஸல் கேமராவின் மூலம் எடுக்கும் துல்லியமான புகைப்படத்தினையும், வீடியோவினையும் இதில் உள்ள 2.4 இஞ்ச் திரையின் மூலம் தெளிவாக பார்க்கலாம். மல்டி லேங்குவேஜ் வசதிக்கும் இந்த மொபைல் சிறப்பான முறையில் சப்போர்ட் செய்யும். இது போன்ற இன்னும் ஒரு சிறப்பு அம்சமாக கிங் மூவி ப்ளேயர் வசதியையும் இந்த ஸ்மார்ட்போன் அளிக்கும்.பேஸ்புக் மற்றும் டிவிட்டர் வசதியுடன் வரும் எக்ஸேஜ் மொபைல்!அபுதிய எம்-855 டியூன் என்ற மொபைலை எக்ஸேஜ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. சோஷியல் மீடியா வசதிகள் இப்போது அனைவராலும் பெரிதும் விரும்பப்படுவதால் மொபைல்கள் இந்த வசதியை வழங்குகிறது. எம்-855 டியூன் மொபைல் குறைந்த விலை கொண்டதாக இருந்தாலும், இதில் ஃபேஸ்புக், டிவிட்டர் போன்றவற்றை பயன்படுத்த முடியும்.1.3 மெகா பிக்ஸல் கேமராவின் மூலம் எடுக்கும் துல்லியமான புகைப்படத்தினையும், வீடியோவினையும் இதில் உள்ள 2.4 இஞ்ச் திரையின் மூலம் தெளிவாக பார்க்கலாம். மல்டி லேங்குவேஜ் வசதிக்கும் இந்த மொபைல் சிறப்பான முறையில் சப்போர்ட் செய்யும். இது போன்ற இன்னும் ஒரு சிறப்பு அம்சமாக கிங் மூவி ப்ளேயர் வசதியையும் இந்த ஸ்மார்ட்போன் அளிக்கும்.ரிய வசதிகளை எளிதாக கொடுக்கும் டோரோ ஸ்மார்ட்போன்சிறப்பான ஸ்மார்ட்போன் தயாரிப்பாளர் என்ற பெயரை தட்டி செல்ல தயாராக இருக்கிறது போன்ஈஸி 740-எஸ் ஸ்மார்ட்போன். டோரோ நிறுவனம் வழங்க இருக்கும் இந்த புதிய போன்ஈஸி 740-எஸ் ஸ்மார்ட்போன் ஆன்ட்ராய்டு ஆப்பரேட்டிங் சிஸ்டம் கொண்டு இயங்கும். இதனால் நவீன தொழில் நுட்ப வசதிகளை எளிதாக பெற முடியும். 3.2 இஞ்ச் திரையின் மூலம் எச்விஜிஏ திரை தொழில் நுட்பத்தினை கொடுக்கும். அகன்ற திரை மட்டும் அல்லாது 5 மெகா பிக்ஸல் கேமராவையும் கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன். இந்த ஸ்மார்ட்போனின் தோற்றத்தை பற்றி கூற வேண்டும் என்றால், டி-9 வெர்டிகல் ஸ்லைடர் தோற்றத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் டோரோ எக்ஸ்பீரியன்ஸ் மேனேஜர் என்ற பெயரில் பிரத்தியேகமாக டெஸ்க்டாப் அப்ளி்க்கேஷன் வசதி இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன. போன்ஈஸி 740-எஸ் ஸ்மார்ட்போன், இந்த ஆண்டிற்குள் கூடிய விரைவில் வெளியாகும் என்று எதிர் பார்க்கப்படுகிறது. ஃபேஸ்புக் மற்றும் டிவிட்டர் வசதியுடன் வரும் எக்ஸேஜ் மொபைல்!புதிய எம்-855 டியூன் என்ற மொபைலை எக்ஸேஜ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. சோஷியல் மீடியா வசதிகள் இப்போது அனைவராலும் பெரிதும் விரும்பப்படுவதால் மொபைல்கள் இந்த வசதியை வழங்குகிறது. எம்-855 டியூன் மொபைல் குறைந்த விலை கொண்டதாக இருந்தாலும், இதில் ஃபேஸ்புக், டிவிட்டர் போன்றவற்றை பயன்படுத்த முடியும். 1.3 மெகா பிக்ஸல் கேமராவின் மூலம் எடுக்கும் துல்லியமான புகைப்படத்தினையும், வீடியோவினையும் இதில் உள்ள 2.4 இஞ்ச் திரையின் மூலம் தெளிவாக பார்க்கலாம். மல்டி லேங்குவேஜ் வசதிக்கும் இந்த மொபைல் சிறப்பான முறையில் சப்போர்ட் செய்யும். இது போன்ற இன்னும் ஒரு சிறப்பு அம்சமாக கிங் மூவி ப்ளேயர் வசதியையும் இந்த ஸ்மார்ட்போன் அளிக்கும். எதிர் பார்ப்பினை எகிற வைக்கும் புதிய சோனி ஸ்மார்ட்போன்!வாடிக்கையாளர்கள் மத்தியில் சிறப்பான பெயரை பெற்று இருக்கும் சோனி நிறுவனம் எக்ஸ்பீரியா வரிசையில் சோலா என்ற புதிய ஸ்மார்ட்போனை சமீபத்தில் அறிமுகம் செய்துள்ளது. சூப்பர் எல்க்ட்ரானிக் சாதனங்களை வெளியிடும் நிறுவனங்களில் சோனி நிறுவனமும் ஒன்று என்று கூறலாம். இதன் ஆன்ட்ராய்டு வெர்ஷன் 2.3 ஜின்ஜர்பிரெட் ஆப்பரேட்டிங் சிஸ்டம், எஸ்டி-எரிக்சன் நோவா தோர் யூ8500 சிப்செட் கொண்டது. இதனால் சிறப்பான தொழில் நுட்பங்கள் அதி வேகத்தில் இயங்கும். இந்த ஸ்மார்ட்போனின் திரையில் தெரியும் எதையும் தெளிவாக பார்க்க 3.7 இஞ்ச் திரை கொடுக்கப்பட்டுள்ளது. இந்த திரை 480 X 854 பிக்ஸல் திரை துல்லியத்தினையும் கொடுக்கும். 107 கிராம் எடை கொண்ட இந்த ஸ்மார்ட்போனில் டியூல் கோர் 1 ஜிகாஹெர்ட்ஸ் பிராசஸரும் உள்ளது. 2ஜி மற்றும் 3ஜி வசதிக்கு இந்த ஸ்மார்ட்போன் சப்போர்ட் செய்வதால் இதன், பேட்டரியும் அதற்கு தகுந்த வகையில் நீடித்து உழைக்கும் தன்மை கொண்டதாக இருக்கிறது. இதன் ஸ்டான்டர்டு லித்தியம்-அயான் 1,320 எம்ஏஎச் பேட்டரி 2ஜி வசதிக்கு 6 மணி நேரம் டாக் டைம் மற்றும் 3ஜி வசதிக்கு 5 மணி நேரம் டாக் டைமையும் வழங்கும். அதே போல் 2ஜி வசதிக்கு 470 மணி நேரம் டாக் டைம் மற்றும் 3ஜி வசதிக்கு 475 மணி நேரம் டாக் டைமையும் இந்த பேட்டரியின் மூலம் பெற முடியும். இந்த சோனி எக்ஸ்பீரியா சோலா ஸ்மார்ட்போன் மார்ச் மாதத்திற்கு பிறகு வெளியாகும் என்று எதிர் பார்க்கப்படுகிறது. ஆடம்பர தொழில் நுட்பத்தினை அள்ளி பருக ரேஸர் ஸ்மார்ட்போன்!மொபைல் பந்தையத்தில் பங்கேற்க இருக்கிறது புதிய டேக் ஹியூவர் ரேஸர் ஸ்மார்ட்போன். உயர்ந்த ரக தொழில் நுட்பங்களை கொடுக்கும் இந்த ஸ்மார்ட்போன் ஆன்ட்ராய்டு இயங்குதளத்தில் இயங்கும். ரேஸர் ஸ்மார்ட்போன் தனது தோற்றத்திலேயே புதுமையை நிரூபிக்கிறது. இதில் 3டி யூஐ தொழில் நுட்பமும் கொடுக்கப்பட்டுள்ளது. சிறப்பான கேமராவின் மூலம் அழகான புகைப்படங்களையும், வீடியோ ரெக்கார்டிங்கையும் கொடுக்கும் இந்த டேக் ஹியூவர் ஸ்மார்ட்போன் ஷாக் ப்ரூஃப் வசதியையும் எளிதாக வழங்குகிறது. இந்த ஸ்மார்ட்போனின் தொழில் நுட்ப விவரங்கள் ஏதும் இன்னும் சரிவர வெளியாகவில்லை. வருகிற ஜூலை மாதம் டேக் ஹியூவர் ரேஸர் ஸ்மார்ட்போன் வெளியிடப்படும் என்று தகவல்கள் கிடைத்தாலும், எந்தெந்த நாடுகளில் எல்லாம் இந்த ஸ்மார்ட்போன் வெளியாக உள்ளது என்ற விவரமான செய்தி இன்னும் வெளியாகவில்லை. ஆனால் உயர்ந்தரக தொழில் நுட்பங்களை கொண்டு உருவாக்கப்பட்டு இருக்கும் இந்த ஸ்மார்ட்போன் ரூ.1,85,000 விலை கொண்டதாக இருக்கும். நவீன வசதிகளை கொண்டுள்ளது என்பதால் தான் விலை கூடுதலாக இருக்கிறது. ஸ்பெஷல் பேக்கேஜில் பட்டையை கிளப்பும் எச்டிசி ஸ்மார்ட்போன்!ஒரு புதிய பேக்கேஜை வழங்க இருக்கிறது எச்டிசி நிறுவனம். பீட் சோலோ பேக்கேஜ் ஹெட்போனை, ஒன் எக்ஸ் டிலெக்ஸ்ஸ்மார்ட்போனுடன் வழங்க உள்ளது எச்டிசி நிறுவனம். துல்லியமான ஒலி திறனை கொடுப்பதற்காகவே, பிரத்தியேகமாக இந்த பீட் சோலோ ஹெட்போன் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் என்விஐடிஐஏ டெக்ரா-3 குவாட் கோர் பிராசஸர் 1.5 ஹிகாஹெர்ட்ஸ் இதில் பொருத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. இது ஆன்ட்ராய்டு 4.0 ஐஸ் கிரீம் சான்ட்விச் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் இயங்கும். அது மட்டும் அல்லாது நவீன முறையில் கொடுக்கப்படும் அனைத்து தகவல்களும் 4.7 இஞ்ச் திரையின் மூலம் தெளிவாக காண முடியும். டியூவல் கேமராவினை இந்த ஸ்மார்ட்போன் கொண்டிருக்கிறது. முதலில் இந்த ஸ்பெஷல் பேக்கேஜ் கொண்ட எச்டிசி ஒன் எக்ஸ் டிலெக்ஸ் ஸ்மார்ட்போன் தய்வானில் மார்ச் 20-ஆம் தேதியில் இருந்து கிடைக்கும் என்று தகவல்கள் கூறுகின்றன புதிய பேட்டரியை பெறும் இவோ ஷிஃப்டு 4ஜி ஸ்மார்ட்போன்!மொபைல்களிலும், ஸ்மார்ட்போன்களிலும் உள்ள பேட்டரியின் முக்கியத்துவத்தை உணர்த்துகிறது எச்டிசி நிறுவனம். இவோ ஷிப்டு 4ஜி ஸ்மார்ட்போனில் புதிய பேட்டரியை வழங்க உள்ளது எச்டிசி. பேட்டரி தயாரிப்பில் சிறப்பாக செயல்பட்டு வரும் ஆன்ட்ரியான் நிறுவனத்தின் மூலம் புதிய பேட்டரியை இவோ ஷிஃப்டு 4ஜி ஸ்மார்ட்போனிற்கு வழங்க உள்ளது எச்டிசி. இந்த புதிய பேட்டரியின் சில தொழில் நுட்ப விவரங்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன. இது 3.7 வால்ட், 31 கிராம் யூனிட் நீடித்து உழைக்கும் தன்மை கொண்டது. இந்த புதிய பேட்டரி 3ஜி வசதிக்கு 6 மணி நேரம் 28 நிமிடம் டக் டைம் கொடுக்கும். இப்படி புதிய பேட்டரியை உருவாக்கி வாடிக்கையாளர்களின் அதிக பாராட்டுதல்களை பெற இருக்கிறது எச்டிசி நிறுவனம். இந்த புதிய பேட்டரி வசதியின் மூலம் மற்றவர்களை தொடர்பு கொள்ளும் இனிமையான நேரம் நிச்சயம் நீட்டிக்கப்படும். 18 மணி நேரம் டாக் டைம்! அசத்தும் ஐடிஜி ஸ்மார்ட்போன்நவீன தொழில் நுட்பங்களை கொடுக்கும் ஸ்மார்ட்போன்கள் வாடிக்கையாளர்களால் அதிகம் விரும்பப்படுகிறது. இந்த நவீன தொழில் நுட்பத்தினை வழங்க, அதன் ஆப்பரேட்டிங் சிஸ்டம் மிக முக்கியமான ஒன்றாக இருக்கிறது. இதை புரிந்து ஐடிஜி நிறுவனம் எக்ஸ்பிபோன்-2 என்ற ஸ்மார்ட்போனை உருவாக்கி உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் விண்டோஸ்-8 ஓஎஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் இயங்கும் என்று பெரிதும் எதிர் பார்க்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனின் தொழில் நுட்ப விவரங்கள் அதிகார பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. 4.3 இஞ்ச் அகற்கு திரையை கொண்ட இந்த ஸ்மார்ட்போன் சர்வ சாதாரணமாக 1924 X 768 திரை துல்லியத்தினை கொடுக்கும். 400 கிராம் எடை கொண்ட எக்ஸ்பிபோன்-2 ஸ்மார்ட்போனை எளிதாக கையாளலாம். விண்டோஸ்-8 இயங்குதளம் எளிதாக இயங்க இதில் 1.6 ஜிகாஹெர்ட்ஸ் இன்டல் ஏட்டம் இசட்-530 பிராசஸர் பொருத்தப்பட்டுள்ளது. இதனால் அதி வேகத்தில் இயங்கும். சிறந்த புகைப்படத்தினையும், வீடியோ ரெக்கார்டிங் வசதியினையும் பெற இதில் 1.3 மெகா பிக்ஸல் கேமராவும் கொடுக்கப்பட்டுள்ளது. 112 ஜிபி வரை எக்ஸ்டர்னல் மெமரி ஸ்டோரேஜ் வசதியும் இதில் உள்ளது. இன்னும் இதில் ஒரு சிறப்பு அம்சம் என்னவென்றால் 64 ஜிபி வரை வேண்டுமானாலும் விரிவுபடுத்தி கொள்ளும் வசதியினை இதன் மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் வழங்கும். 3ஜி நெட்வொர்க் தொழில் நுட்பத்தினையும் இந்த ஸ்மார்ட்போன் வழங்கும். ஆடியோ ப்ளேயரோ, வீடியோ ப்ளேயரோ இதில் சிறப்பாக பயன்படுத்த மல்டிமீடியா வசதியும் உள்ளது. பேட்டரியின் ஆற்றல் எந்த ஸ்மார்ட்போனாக இருந்தாலும் மிக அவசியம். எக்ஸ்பிபோன்-2 ஸ்மார்ட்போனில் 11.1 டபிள்யூஎச் ரிமூவபுல் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. இதனால் 18 மணி நேரம் டாக் டைம் மற்றும் 46 மணி நேரம் ஸ்டான்-பை டைமினையும் பெற முடியும். இப்படி அற்புதமான தொழில் நுட்பங்களை கொடுக்கும் இந்த ஐடிஜி எக்ஸ்பிபோன்-2 ஸ்மார்ட்போன்z, இந்த ஆண்டு கூடிய விரைவில் வெளியாகும் என்று எதிர் பார்க்கப்படுகிறது புதுப் பொலிவுடன் ரிஃப்லக்ஸ் ஸ்மார்ட்போன்!மின்னணு சாதனங்களை கொடுப்பதில் சிறப்பான பெயர் பெற்ற எல்ஜி நிறுவனம் ரிஃப்லக்ஸ் என்ற ஸ்மார்ட்போனை கூடிய விரைவில் வெளியிடுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இது ஸ்லைடர் தோற்றத்தில் மிக அற்புதமான வடிவமைப்பு கொண்டது. 3.0 இஞ்ச் டிஎப்டி தொடுதிரை வசதியை கொண்ட இந்த ஸ்மார்ட்போன் 240 X 400 பிக்ஸல் திரை துல்லியத்தினையும் வழங்கும். இதில் 2 மெகா பிக்ஸல் கேமராவில் உள்ள, 1600 x 1200 பிக்ஸல் துல்லியத்தின் மூலம் சிறப்பான புகைப்படத்தினையும், வீடியோ ரெக்கார்டிங் வசதியினையும் பெறலாம். மல்டி மீடியா வசதியை வழங்கும் இந்த ஸ்மார்ட்போனில் 3ஜி நெட்வொர்க் சவுகரியமும் உள்ளது. எல்ஜி ரிஃப்லக்ஸ் ஸ்மார்ட்போனின் வடிவமைப்பு நிச்சயம் வாடிக்கையாளர்களிடம் இருந்து ஒரு நன்மதிப்பை பெற்று தரும். இதன் ஸ்லைடர் தோற்றம் கையாள்வதற்கு எளியதாக இருக்கும். இதன் கியூவர்டி கீப்பேட் டைப் செய்வதற்கு அதிக சவுகரியத்தினை ஏற்படுத்தி கொடுக்கும். இந்த எல்ஜி ரிஃப்லக்ஸ் ஸ்மார்ட்போனின் விலை இன்னும் சரிவர தெரியவில்லை. ஆனால் இதன் விலை நிச்சயம் வாடிக்கையாளர்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் இருக்கும். 3ஜி ரேடியோ வசதியுடன் ஹுவெய் ப்ரிஸம் ஸ்மார்ட்போன்!புதிய ஸ்மார்ட்போனை எதிர் பார்த்திருக்கும் வாடிக்கையாளர்களுக்கு ஓர் இனிய செய்தி இங்கே காத்திருக்கிறது. ஹுவெய் ப்ரிஸம் என்ற ஸ்மார்ட்போனை அதிரடியாக அறிமுகம் செய்துள்ளது ஹுவெய் நிறுவனம். பயன்படு்த்துவதற்கு எளிதாக இருக்கும் வகையில் இந்த ஸ்மார்ட்போன் முழு தொடுதிரை வசதியும் வழங்கும். ஆனால் இந்த ஸ்மார்ட்போன் பற்றி சரிவர அதிக தகவல்கள் ஏதும் வெளியாவில்லை. ப்ரிஸம் ஸ்மார்ட்போன் கூகுள் ஆன்ட்ராய்டு 2.3 ஜின்ஜர்பிரெட் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் இயங்கும். எந்த ஸ்மார்ட்போனாக இருப்பினும் அதில் ஆன்ட்ராய்டு தொழில் நுட்பம் அதிக வாடிக்கையாளர்களால் விரும்பப்படுகிறது. அப்பொழுது ஆன்ட்ராய்டு 2.3 இயங்குதளத்தில் இயங்கும் இந்த ஸ்மார்ட்போனில் நிச்சயம் ஆன்ட்ராய்டு 4.0 ஐஸ் கிரீம் சான்ட்விச் ஆப்பரேட்டிங் சிஸ்டம் அப்கிரேட் செய்யப்படலாம் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளது. இன்னும் இந்த புதிய ஸ்மார்ட்போனில் ஓர் புதிய அம்சம் என்னவென்றால் 3ஜி ரேடியோ வசதியை கொடுக்கும் என்று தெரியவந்துள்ளது. இது போன்ற தொழில் நுட்பத்திற்கு இதன் 1,400 எம்ஏஎச் பேட்டரி பெரிதும் துணை புரியும் என்றும் எதிர் பார்க்கப்படுகிறது. | d |
தொழில்நுட்பம்:
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment