ஒளிர்வு-(16) மாசி த்திங்கள்-2012 தளத்தில்:சிந்தனைஒளி,கனடாவிலிருந்து....ஒருகடிதம்,கொலைவெறி,மனிதன்,வாழ்க்கையோடுவிளையாடுங்கள்…!! ஆராய்ச்சியாளரின் செய்திகள், உணவின் புதினம்,காக்க காக்க......கூடி வாழ்ந்தால்….கனடாவில்...திருமணம்,சிரிக்க...சிரிக்க...., விக்கல், சுபாஸ் சந்திரபோஸ், பாருக்குள் ஒரு நாடு….ஒரு பார்வை, இராமாயணம் – ஒரு புரட்டல்,மாசிமாதத்தில் சினிம...

சிந்தனை ஒளி:

வாசிப்புப் பழக்கம் என்பது அருமையான ருசி.அழகான பசி.ஒரு முறை சுவைக்கப் பழகிவிட்டால் அது தொடர்ந்து வரும்.இறைவன் மனிதர்களுக்குச் சிறிதும் அநீதி இழைப்பதில்லை.ஆனால் மனிதர்கள்தான் தங்களுக்குத் தாங்களே அநீதி இழைத்துக் கொள்கிறார்கள்.நீர் அமைதியாக இருப்பதால் முதலைகள் இல்லையென்று நினைத்து விடாதே.ஒரு கடிகாரம் கொண்டோனுக்கு சரியான நேரம் தெரியும்.இரு கடிகாரம் கொண்டோனுக்கு எப்போதுமே சந்தேகம் தான்.எங்கே விழுந்தாயென பார்க்காதே, எங்கே வழுக்கினாயென பார்.பின்கண்ணாடிவழி நடந்ததை பார்ப்பதைவிட, முன்கண்ணாடிவழி முன்னே வருவதை பார...

மனிதன்

பசிக்கு உணவு இல்லையேஎன்று வருந்துகிறான் ஏழை,உணவை உண்ணப் பசியில்லையே என்று வருந்துகிறான் பணக்காரன்.பணம் மிகுதியாய் உள்ளவனிடம் மக்கள் நற்குணத்தைத் தேடவில்லை,பணம் இல்லாதவனின் நற்குணத்தை மக்கள் மதிக்கவில்லை.ஏழைகளுக்காகப்  பாடுபடுகின்ற பலரும் கூட பணக்காரர்களுக்குத் தான் நண்பர்களாக இருக்கிறார்கள்.ஏழையின் உறவினை உதாசீனம் செய்யும் மனிதன் பணக்காரனின் உறவை பல விதங்களில் தேடுகிறா...

ஆராய்ச்சியாளரின் செய்திகள்;

பரம்பரை நோய்களைத் தடுக்க: பிரிட்டனின் நியூகாஸ்ல் நகரில் அமைக்கப்பட்டுள்ள ஒரு புதிய மரபணு ஆராய்ச்சிக்கூடத்தில் நடத்தப்படவுள்ள ஓர் முக்கிய ஆராய்ச்சியின் விளைவாக பல பரம்பரை நோய்கள் முற்றிலுமாக இல்லாது போகிற நிலை உருவாகலாம் என பிரிட்டிஷ் விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.ஆராய்ச்சி இடைநிறுத்தம்: பறவைக் காய்ச்சலை உண்டாக்கும் H5N1 வைரஸ் கிருமியின் செயற்கை வகை ஒன்றை உருவாக்கிய ஆராய்ச்சியாளர்கள், அந்த செயற்கை வைரஸினால் உலகின் பாதுகாப்புக்கு குந்தகம் வரலாம் என அஞ்சி தமது ஆராய்ச்சிகளை இடைநிறுத்த உடன்பட்டுள்ள்னர்.விளையாடும் குழந்தை: எப்போதும் துறுதுறுவென விளையாடிக்...

கனடாவில்....................

ஒன்ராரியோவில் நான் எவ்வாறு திருமணம் செய்து கொள்வேன்? திருமணம் என்பது ஒருவரின் வாழ்வில் மிக முக்கியமான ஒரு நிகழ்ச்சியாகும்.மேலும், அது 2 நபர்களுக்கிடையிலான (a legal contract) ஒரு சட்டரீதியான ஒப்பந்தமாகும். ஒன்ராரியோவில் திருமணம்செய்துகொள்ள சில விதிமுறைகளை நீங்கள் கண்டிப்பாக பூரணப்படுத்தியிருக்கவேண்டும். உதாரணமாக, நீங்கள் குறைந்தது 18 வயதை அடைந்திருக்க வேண்டும். மேலும், நீங்களும், உங்கள் (partner)துணையும் திருமணம்செய்ய பரஸ்பரம் உடன்பட்டிருக்கவேண்டும். திருமணத்துக்கு இரு சாராரும் சமூகமளித்திருக்க வேண்டும். நீங்கள் அல்லது உங்கள் (partner) துணை விவாகரத்துப்...