அமரத்துவம் அடைந்த எமது அன்புச் சகோதரர் திரு.செல்லத்துரை தங்கரராஜா அவர்களுக்கு எமது கண்ணீர் அஞ்சலிகள்.
Subscribe to:
Post Comments (Atom)
ஆரம்பம் : ஐப்பசி ,2010
நோக்கம் :இணைந்த வளர்ச்சி
தேடல் : வளரும் வாசகர்கள்
போடல் : பயனுள்ள தகவல்கள்
நாடல்: நல்லதோர் சமுதாயம்
ஆக்குவோர்:
தில்லை விநாயக லிங்கம்[u.k]
செல்வதுரை சந்திரகாசன்[aus.]
செல்லத்துரை மனுவேந்தன்[can.]
காலையடி அகிலன் [can.]
அகிலா, பரந்தாமன்[S.L]
தொடர்பு:
s.manuventhan@hotmail.com
சகோதரர் செல்லத்துரை தங்கராஜா அவர்களுக்கு எங்கள் குடும்பத்தின் சார்பிலும் கண்ணீர் அஞ்சலிகள் .
ReplyDeleteஅவரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திகின்றோம்.
அன்னாரின் மறைவுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.
ReplyDeleteஅமரர் செல்வத்துரை தங்கராசாவுக்கு எமது குடும்பத்தின் சார்பில் அஞ்சலிகளை தெரிவித்துக்கொள்கிறோம்.
ReplyDeleteஅமரர் திரு தங்கராசா அவர்களின்
ReplyDeleteமறைவினால் கவலையுறும் அவரது உறவுகளின் துன்பத்தினை
பகிர்ந்து கொள்வதுடன் அன்னாரினது ஆத்மா சாந்தியடைய பிராத்திக்கின்றோம் .