அமரத்துவம் அடைந்த எமது அன்புச் சகோதரர் திரு.செல்லத்துரை தங்கரராஜா அவர்களுக்கு எமது கண்ணீர் அஞ்சலிகள்...
சிந்தனை ஒளி:
*..உன்னை நேசிப்பவர்களை எண்ணிச் சந்தோசப்படு,உன்னை வெறுப்பவர்களை எண்ணித் துக்கப்படாதே.*..உன்னை ஆதரிப்பவர்களை எண்ணி உற்சாகப்படு,உன்னை எதிர்ப்பவர்களை எண்ணி சோர்வடையாதே.*..உன்னை உயர்வாக எண்ணுவர்களுக்கு நன்றியோடிரு,உன்னை அற்பமாக எண்ணுகிறவர்கள்மேல் வெறுப்படையாதே.*..உனக்கு உதவினவர்களை ஒருபோதும் மறவாதே,உனக்கு உதவாதவர்களை எண்ணி கசக்காதே.*..உன்னை பாராட்டு கின்றவர்களை எண்ணி திருப்தியாயிரு,உன்னை விமர்சிக் கிறவர்களை எண்ணி அதிருப்தியடையாத...
ஆராய்ச்சியாளரின் செய்திகள்
எடைகுறைய:கண்களை மூடினால் எடை குறையும் என மனோதத்துவ முறை சிகிச்சையில்சாத்தியமாகும் என்கின்றனர் உளவியல் ஆய்வாளார்கள்.மனோதத்துவ ரீதியான பயிற்சியினால் கண்களை மூடும்போது உள்ளத்தில் ஏற்படும் மாற்றம் உடலில் வெளிக்காட்டப்பட்டு எடை தானாகக் குறையும்.மனதின் இயல்பான நிலைக்கு ஹிப்னோசிஸ் என்று பெயர்.நாம் விழித்திருக்கும் போது மனது ஒருமாதிரியாகவும்,தூங்கும்போது இன்னொருமாதிரியாக வும் இருக்கும்.ஆனால் மெய் மறந்த நிலையில் நாம் ஆழ்ந்த நிலையில் இருக்கும்போது உடலில் பல மாற்றங்கள் நிகழும்.மருத்துவ ரீதியாக செயற்படும் இந்த ஹிப்னோதெரபியில்...
Subscribe to:
Posts (Atom)