2011-12-016ஒஸ்தி
நடிகர்கள்: சிம்பு, ரிச்சா கங்கோபாத்யா,ரேவதி, சரண்யா மோகன், நாசர், சந்தானம்,
கதை: ஒரே தந்தைக்கு பிறந்த இரண்டு தாய் மகன்களின் முறைப்பு போராட்டமும் பாச போராட்டமும் கதை.
கருத்து: ஒஸ்தி - புஸ்!
புள்ளிகள்:45
2011-12-016போராளி
நடிகர்கள்: சசிகுமார், அல்லரி நரேஷ், ஜெயபிரகாஷ்.
கதை: சொந்தங்களால் மனநோயாளியாக சித்தரிக்கப்பட்டு விரட்டப்படும் ஆக்ரோஷ இளைஞன் வெகுண்டெழுந்தால் என்னவாகும் என்பதே போராளியின் கதை.
கருத்து: போராளி - ஜெயிப்பான்......!
புள்ளிகள்:60
2011-11-30 மயக்கம் என்ன
நடிகர்கள்: தனுஷ், ரிச்சா கங்கோபாத்யாய்.
கதை: ஒரு மிகப்பெரிய வெற்றிக்காக ஏங்கும் ஏற்படும் போராட்டங்கள்தான் கதை.
கருத்து: மயக்கம் என்ன - மயக்கமே வந்திடும்!
புள்ளிகள்:40
2011-11-25 வித்தகன்
நடிகர்கள்: ஆர். பார்த்திபன், பூர்ணா, மிலின் சோமன்.
கதை: அப்பாவி பொதுமக்களின் அன்றாட வாழ்க்கைக்குள் அச்சத்தை உண்டாக்கும் அரிவாள் அரக்கர்களை பற்றின கதை தான் வித்தகன் இது பார்த்திபனின் 50 படமாகும்.
கருத்து: with the gun. சில தோட்டாக்கள் வெடிக்கவே இல்லை.
புள்ளிகள்:40
No comments:
Post a Comment