ஒளிர்வு-(10)

சிந்தனை ஒளி:
 பிறந்ததும் அழும் மனிதன்,இறந்ததும் பிறரை அழ வைக்கிறான்.ஒருவர் இறந்தபின் சூடப்படும் புகழ்மாலைகள் மறைந்தவரை கெளரவப்படுத்துவது மட்டுமல்ல,வாழ்வோருக்கும்,எடுத்துச்சொல்லப்படும்  நல்வழிகளுமாகும்மறைந்தவர் ஒருவர், இவர்  இப்படி வாழ்ந்தார் என்று புகழ்ந்து பேசுவது முக்கியமல்ல.நாம் எப்படி வாழப் போகிறோம் என்பதுதான் முக்கியம்.       

1 comment: