ஒளிர்வு-08


மனிதனே!உன்-
 வாயிலிருந்து வரும் வார்த்தைகளும்,
 எழுத்துகளில் எதிரொலிக்கும் கருத்துக்களும்,
உன்னைக் காட்டிக் கொடுக்கும்
எட்டப்பர்கள்.

1 comment:

  1. vinothiny pathmanathan dkSaturday, June 18, 2011

    அப்போ எம்மை காட்டிக்கொடுக்க வெளியிலிருந்து யாரும் வரவேண்டியதில்லை .எம் எழுத்தும் எண்ணமுமே போதும் என்றுதானே சொல்கிறீர்கள்.

    ReplyDelete