இணைய வாசகர்கள் அனைவருக்கும் சித்திரைப் புத்தாண்டு வாழ்த்து...
ஆன்மீகம்:ஒரு கடிதம், ஒரு பதில்.
Saturday, April 16, 2011
2 comments
-ஆலயத்தில் திருட்டு, அது ஆண்டவனின் தவறா?(மனுவேந்தனின் இ-மெயில் கடிதத்துக்கு குருதேவசித்தனன்தாஜி அவர்களின் பதில்) அன்புடையீர்,உமது கடிதம் கிடைத்தது.உமது இணையத்தளத்தில் எமது கருத்துக்களும் இடம்பெறுவது அறிந்து சந்தோசம்.மேலும் சில கருத்துக்களை பெறுவதற்காக என்னிடம் பின்வருமாறு கேட்டிருந்தீர்."ஆலயங்கள் உடைக்கப்படுகின்ற போது, களவாடப்படுகின்ற போது,ஆண்டவன் ஏன் அவர்களை த்தடுக்கவில்லை?” மகனே!அறிவியலின் வாசனை அறவே அற்ற அந்தக் காலத்தில் அடியெடுத்து வைத்த மனிதன் மண்ணும், மலையும், மரமும்,செடியுமாய் காடே நாடாக காணக் கண்டான். குடும்பம் குடும்பமாய்...
சினிமா:- கடந்த 30 நாட்களில் வெளிவந்த திரைப்படங்கள்
Saturday, April 16, 2011
No comments
2011-04-11 பொன்னர்-சங்கர் நடிகர்கள்: பிரஷாந்த், திவ்யா பரமேஸ்வரன், பூஜா சோப்ரா, சினேகா,குஷ்பூ, விஜயகுமார், பிரபு, சீதா, டெல்லி கணேஷ்,பிரகாஷ்ராஜ், நெப்போலியன்.கதை:ஒரு சரித்திரக்கதை.கருத்து: கலைஞரின் கதையல்லவா!!புள்ளிகள்:552011-04-11 அப்பாவிநடிகர்கள்: கெளதம்,சுஹானி,கே.பாக்யராஜ், சூரி,மனோபாலா.கதை: யார் யார் தங்களது சுயநலத்திற்காக மற்றவர்களை கஷ்டப்படுத்துகிறார்களோ அவர்களையெல்லாம் களையெடுக்கும் ஒரு அப்பாவியின் ஆக்ரோஷம்தான் படத்தின் கதை.கருத்து: பரபரப்பான திரைக்கதை, பக்குவமான வசனங்கள்.புள்ளிகள்:55
2011-04-07 நஞ்சுபுரம்நடிகர்கள்: ராகவ், மோனிகா.கதை: பாம்பு...
Subscribe to:
Posts (Atom)