2011-03-14 நந்தி
நடிகர்கள்:அகில்,சனுஷா.
கதை-: தன்னை நந்தியாக நினைத்துக் கொண்டிருப்பவனுக்கும், அவனை வணங்காமல் இருக்கும் ஒருவனுக்குமான பிரச்சினைதான் கதை
புள்ளிகள்-:35
2011-03-02 நடுநிசி நாய்கள்
நடிகர்கள்: வீரா, ஸ்வப்னா, ஆப்ரஹாம்,தேவா, சமீராரெட்டி, அஸ்வின் .
கதை-: இளம் வயதில் பாலியல் வன்முறைக்கு ஆளாகும் குழந்தைகளின் எதிர்காலம் எப்படியெல்லாம் பாதிக்கப்படுகிறார்கள் என்பது தான் கதை.
புள்ளிகள்-:45
2011-03-02 சீடன்
நடிகர்கள்:கிருஷ்ணா,அனன்யா,தனுஷ்,சுஹாசினி,விவேக்.
கதை-: வேலைக்காரி-நாயகன் காதலை ஏற்காத சமுதாயத்தில்,நுழையும் இன்னொரு நாயகன் எப்படி அவர்களை சேர்த்து வைத்தான் என்பதே கதை.
புள்ளிகள்-:65
2011-02-28 தம்பிகோட்டை
நடிகர்கள்: நரேன்,பூணம் பஜ்வா,பிரபு,மீனா,ராஜேந்திரன்,சந்தானம்,சங்கீதா.
கதை-: அக்கா-தம்பி பாசத்தில் துவங்கும் படம், காதலில் பயணித்து இறுதியில் பழிவாங்குதலில் முடிகிறது
புள்ளிகள்-:55
2011-02-28 ஆடுபுலி
நடிகர்கள்: ஆதி,பூர்ணா, நிழல்கள் ரவி,சுரேஷ்,கே.ஆர்.விஜயா,ரவிச்சந்திரன்
கதை-: ஹீரோக்கும், காதலியின் அப்பாவுமான வில்லனுக்கும் இடையே நடக்கும் நீயா? நானா? போட்டிதான் படம்.
புள்ளிகள்-:35
2011-02-16 பயணம்
நடிகர்கள்: நாகார்ஜுன், பிரகாஷ்ராஜ், சனாகான், 'தலைவாசல்' விஜய்.
கதை-: விமானத்தை கடத்த முயலும் தீவிரவாதிகளோடு துணை கேப்டன்அதிரடியாய் உள்நுழைந்து எப்படி விமானத்தில் உள்ள பயணிகளை காப்பாற்றினார் என்பதே கதை.
புள்ளிகள்-:50
2011-02-16 தூங்காநகரம்
நடிகர்கள்: விமல், அஞ்சலி, பரணி, நிஷாந்த், கௌரவ்.
கதை-:நட்பின் இலக்கணம் என்னவென்று புரியாமல் குழம்பும் டாஸ்மாக் நண்பர்களின் கதை.
புள்ளிகள்-:40
2011-02-15 பதினாறு
நடிகர்கள்: மிர்ச்சி சிவா, மது ஷாலினி, அபிஷேக்.
கதை-: காதல் என்றால் பொய், ஏமாற்று வேலை என ஒரு வாதம்.அதனை தவறு என நிரூபிக்கும் ஒரு நாயகனின் கதை.
புள்ளிகள்-:55
0 comments:
Post a Comment